| மார்ச் 31, 2014 முடிய வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த  84.78 லட்சம் பேர் வேலைவாய்ப்பு எதிர்பார்த்துள்ளனர். அதில் சுமார் 3.27 
லட்சம் பேர் முஸ்லிம்கள். 
 ஜாதி வாரியாக  ...
 
 
  
 சிறப்பு பிரிவுகள் வாரியாக ...
 
 
  
 பட்டபடிப்புக்கு கீழ் ...
 
 
  
 இளங்கலை பட்டதாரி ...
 
 
  
 முதுகலை பட்டதாரி ...
 
 
  
 வேலைவாய்ப்பு  அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் புதிய பதிவு, புதுப்பித்தல், கூடுதல் கல்வித் தகுதி பதிவு செய்தல்  போன்ற பணிகள் 
அனைத்தும் தற்போது இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான இணையதளம் முகவரி tnvelaivaaippu.gov.in ஆகும்.
 
 தகவல்:
 இயக்குநர், செய்தி  மக்கள் தொடர்புத்துறை,
 தலைமைச் செயலகம், சென்னை.
 |