Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:00:44 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14101
#KOTW14101
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுலை 16, 2014
டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் தந்தை ஹாஜி கே.வி.ஷாஹுல் ஹமீத் காலமானார்! இன்றிரவு சென்னை இராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம்!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4268 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (25) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சென்னை இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (IFT)யின் துணைத்தலைவரும், தொலைக்காட்சி அலைவரிசைகளில் ‘மானுட வசந்தம்’ உட்பட இஸ்லாமிய நிகழ்ச்சிகள் பலவற்றை நடத்தி வருபவரும், குழந்தை நல மருத்துவருமான டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மதின் தந்தை, காயல்பட்டினம் தீவுத்தெருவைச் சேர்ந்த ஹாஜி கே.வி.ஷாஹுல் ஹமீத், இன்று 14.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 88. அன்னார்,

மர்ஹூம் ஹபீப் முஹம்மத் அவர்களின் மகனும்,

ஹாஃபிழ் செ.இ.முஹம்மத் அப்துல் காதிர் என்ற முஹம்மத் ஹாஜி அவர்களின் மருமகனும்,

மர்ஹூம் கே.வி.மொதுகும் முஹம்மத், ஹாஜி கே.வி.செய்யித் முஹ்யித்தீன், மர்ஹூம் ஹாஜி கே.வி.செய்யித் அஹ்மத், மர்ஹூம் கே.வி.ஸதக்கத்துல்லாஹ், மர்ஹூம் கே.வி.அஹ்மத் தாஹிர் ஆகியோரின் சகோதரரும்,

டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் (கைபேசி எண்: +91 98407 60076), ஹாஃபிழ் கே.வி.எஸ்.முஹம்மத் அப்துல் காதிர் (கைபேசி எண்: +91 94446 11314), வழக்குரைஞர் கே.வி.எஸ்.ஜாஹிர் ஹுஸைன் (கைபேசி எண்: +91 94449 61600) ஆகியோரின் தந்தையும்,

ஹாஜி எஸ்.எச்.ஜிஃப்ரீ கரீம், தி.நகர் எல்.கே.எஸ். கோல்ட் ஹவுஸ் ஹாஜி எஸ்.அக்பர்ஷா ஆகியோரின் மாமனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று இரவு இஷா தொழுகைக்குப் பின், சென்னை இராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
ஹாஜி N.S.E.மஹ்மூது
மற்றும்
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by ஹாஜி (ரியாத் ) [16 July 2014]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35952

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் எங்களது கே.வி. ஷாஹுல் ஹமீது அப்பா மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து, "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக...ஆமீன்.

ஹாஜி (கே.வி.மொகுதூம் அப்பாவின் பேரன் ) மற்றும் குடும்பத்தினர் ,
மொகுதூம் தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. CONDOLENCE
posted by P.A.J.SHEIK ABDULLAH SAHIB (JEDDAH,SAUDI ARABIA) [16 July 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35953

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், அப்பா (மர்ஹூம்) அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக – ஆமீன்.

P A J SHEIK ABDULLAH SAHIB & FAMILY
JEDDAH , K.S.A.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...பெரியப்பாவை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக !
posted by K.V.A.T. HABIB MOHAMED (QATAR) [16 July 2014]
IP: 209.*.*.* United States | Comment Reference Number: 35954

எங்கள் பெரிய வாப்பா அவர்களின் வ ஃ பாத்து செய்து அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தோம்.

எங்கள் தகப்பனார்(மர்ஹூம் )கே .வீ.அஹமது தாஹிர் அவர்களுக்கு ஒரு தந்தையாகவே இருந்து , குடும்பத்தை வழி நடத்தி சென்றவர்கள். அவர்களிடமிருந்து நிறைய பேர் , நல்ல பழக்க வழக்கங்களை கற்றிருக்கிறார்கள் . கடமை..நேரம் தவறாமை...கட்டுகோப்பான குடும்ப வாழ்வு ..சிக்கனம் ...வாழ்வில் படித்து முன்னேறவேண்டிய விதி முறைகள் போன்றனவற்றை அவர்களிடமிருந்தே அறிந்துக்கொள்ளலாம். அந்த அளவிற்கு தன் வாழ்வை செம்மை படுத்திக்கொண்டு வாழ்ந்தவர்கள்.

அவர்களை சென்ற வருடம் சந்தித்த போது , உடல் நலம் குன்றிய அந்த சூழ்நிலையிலும் , எங்களின் மீது அக்கறையோடு குடும்ப சூழ்நிலைகள் பற்றி அளவளாவி , அறிவுரையும் கூறி உச்சி முகர்ந்து து ஆ செய்து அனுப்பி வைத்தார்கள். இன்றளவும் அவர்களை எங்களின் தகப்பனாரின் தந்தையாகவே கருதி வருகிறோம். அந்த அளவுக்கு எங்கள் மீது தனிப்பெரும் பாசம் கொண்டவர்கள். அவர்களின் இடத்தை யாராலும் நிரப்ப இயலாது. இப்படி அவர்களின் நற்செயல்களை நினைவு கூர்ந்து கொண்டே இருக்கலாம்.

அல்லாஹ்வின் நாட்டப்படி மறுவுலக அடைந்த எங்கள் பெரிய வாப்பா மர்ஹூம் அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக .பாவப் பிழைகளை மன்னித்தருள் வானாக . கப்ரை பிரகாசமாக்கி வைப்பானாக. மறுமையில் மேலான சுவன பதி அடையச் செய்வானாக ....ஆமீன்.

பெரிய வாப்பா மர்ஹூம் அவர்களை பிரிந்த இந்த நேரத்தில் , எங்கள் குடும்பத்தார் அனைவர்க்கும் அல்லாஹ் , சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்குவானாக . அனைவரும் சப்ர் செய்யுமாறு அன்போடு வேண்டுகிறோம். அனைவருக்கும் எங்கள் சலாத்தையும் (அஸ்ஸலாமு அலைக்கும்) சமர்பிக்கிறோம்.

வருத்தத்துடன் ,
தம்பி மனைவி ,
மக்கள் K.V.A.T.கபீர்
K.V.A.T.ஹபீப்
K.V.A.T.முத்து ஹாஜரா
மருமக்கள் ,பேரன்மார்கள் ,பேத்திமார்கள்
K.V.A.T. குடும்பத்தினர்
குறுக்குத்தெரு
காயல் பட்டணம் மற்றும்
கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [16 July 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35957

அஸ்ஸலாமு அலைக்கும்.

>>>> இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.<<<<

எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பிழைகளையும் பொறுத்து அவனின் மிகவும் உன்னதமான ''' ஜன்னத்துல் பிர்தௌஸ் '''' என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….

மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்கள் யாவர்களுக்கும் வல்ல இறைவனின் '' சபூர் '' என்னும் பொறுமையையும் கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.

மர்ஹும் அவர்களின் குடுப்பத்தார்கள் யாவர்களுக்கும் சலாத்தினை தெரிவித்துக்கொள்கிறோம்,

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.
posted by Mohamed Hassan (Jeddah) [16 July 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35958

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [16 July 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35959

انا لله و انا اليه راجعون

اللهم اغفرله وارحمه

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதியில் சேர்த்தருள்வானாக -ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்

السلام عليكم ورحمةالله و بركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இன்னா லில்லாஹி...
posted by S.K.Salih (Kayalpatnam) [16 July 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35960

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நல்லோருடன் இணைந்திருக்கச் செய்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - மதிப்பிற்குரிய டாக்டர் அவர்கள் உள்ளிட்ட - மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்

அனைவருக்கும் எனது அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. انا لله و انا اليه راجعون
posted by Abdul Jaleel A.R (Jeddah KSA) [16 July 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 35961

انا لله و انا اليه راجعون

اللهم اغفرله وارحمه

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதியில் சேர்த்தருள்வானாக -ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்

السلام عليكم ورحمةالله و بركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [16 July 2014]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 35962

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [16 July 2014]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 35963

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [16 July 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35964

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ், எனது நண்பன் ஜாகிர் ஹுசைன் தந்தை (மர்ஹூம்) அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக – ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...தக்கார் தகவிலார் எனபது...
posted by mackie noohuthambi (chennai) [16 July 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 35965

தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும் என்று வள்ளுவம் கூறுகிறது. அது ஓரளவு உண்மைதான் என்பது மருத்துவர் ஹபீப் முஹம்மது அவர்களின் தந்தையின் மறைவு மூலம் தெரிகிறது.

எங்கள் தந்தைக்கு மிகவும் உவப்பானவர்கள். சுறுசுறுப்புக்கு ஒரு வயது இருக்கிறது என்பதை பொய்ப்பிதவர்கள்.அவர்கள் விட்டுசென்ற மழலை செல்வங்கள், மானுட வசந்தம் ஹபீப் முஹம்மது அவர்களும் ஹாபிழ் முஹம்மது அப்துல் காதர் அவர்களும் எனக்கு நண்பர்கள். பழகுவதற்கு இனிமையானவர்கள்.

மற்ற பிள்ளைகள எனக்கு பழக்கம் இல்லை என்றாலும் இவர்கள் இருவரை வைத்தே மற்றவர்கள் குணாதிசயங்களை அறிந்து கொள்ள லாம் .

கல்வி தாகம் அதிகமாக இல்லாத காலத்தில் கல்வியின் மகிமையை போதித்த குடும்பம் KV குடும்பம். 2014இல் நின்று பார்த்தால் இவர்கள் மகிமை விளங்காது. 1950 களுக்குள் புகுந்தால் தெரியும் இவர்களின் கல்வி, தொழில் ஈடுபாடுகள்.

கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் ஒரு சிறு கடையில் ஒரு சிறு உருவம் இருக்கும்.என் தந்தை அவர்களை அறிமுக படுத்தினார்கள். பின்பு மருத்துவர் ஹபீப் முஹம்மது அவர்கள் பாளையம்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் எனக்கு விடுதி நண்பர். ஹாபிழ் முஹம்மது அப்துல் காதர் தம்மாம் காயல் நலமன்றத்தின் பொருளாளர்- நான் செயலாளர். இது எங்கள் நட்பின் அடையாளங்கள்.

என்னதான் வயதாகி விட்டாலும் நம்மை சீராட்டி பாராட்டி வளர்த்து வாலிபமாக்கி நம்மை சபையில் ஒரு உயர்ந்த மனிதனாக நடமாட வைத்த தந்தை நம்மை விட்டு பிரிந்து விட்டால் அந்த வெற்றிடத்தை யார் தான் நிரப்ப முடியும்?

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை பொருந்திக் கொள்வானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்
posted by KM Mohamed Rafeek (KOZHIKODE/KERALA) [16 July 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 35966

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிஹூன் .

வல்ல அல்லாஹ் அவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவத்தை மன்னித்து அவர்கள் செய்த நல்ல அமல்களை பொருந்தி அன்னாருடைய கப்ரு வாழ்க்கையை பிரகாசமாக்கி மறுமையில் அவர்களுக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவனபதியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் பிரிவால் வாடும் அவர்களுடைய குடுபத்திற்கு வல்ல அல்லாஹ் சப்ருன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை தந்தருள்வானாக ஆமீன் . அன்னாருடைய குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் ஸலாத்தினை தெரிவித்து கொள்கிறோம் "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் "

KM MOHAMMED RAFEEK & FAMILY - KOZHIKODE/KERALA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...wafath
posted by drnoordeen (hongkong) [17 July 2014]
IP: 123.*.*.* Hong Kong | Comment Reference Number: 35968

இன்னலிள்ளஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...ஆழ்ந்த இரங்கல்கள்
posted by Salai Sheikh Saleem (Dubai) [17 July 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35969

அஸ்ஸலாமு அலைக்கும். (வரஹ்)

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பிழைகளையும் பொறுத்து அவனின் மிகவும் உன்னதமான ''' ஜன்னத்துல் பிர்தௌஸ் '''' என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….

மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்கள் யாவர்களுக்கும் வல்ல இறைவனின் '' சபூர் '' என்னும் பொறுமையையும் கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.

மர்ஹும் அவர்களின் குடுப்பத்தார்கள் யாவர்களுக்கும் சலாத்தினை தெரிவித்துக்கொள்கிறோம்,

வஸ்ஸலாம்

சாளை ஷேக் ஸலீம்
மற்றும் குடும்பத்தார்கள்
துபாய் - அமீரகம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன ..
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [17 July 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35971

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஆஹிரத்தில் மேலான சுவன பதியில் சேர்த்தருள்வானாக -ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் வல்ல நாயன் அழகிய சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by Abdul hadhi (JEDDAH AL RUWAIS) [17 July 2014]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35972

அஸ்ஸலாமு அலைக்கும்.

>>>> இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.<<<<

எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பிழைகளையும் பொறுத்து அவனின் மிகவும் உன்னதமான ''' ஜன்னத்துல் பிர்தௌஸ் '''' என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….

அப்துல் ஹாதி ஜெட்டாஹ் KSA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.
posted by mohideen thambi sam (jeddah) [17 July 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 35973

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பிழைகளையும் பொறுத்து அவனின் மிகவும் உன்னதமான ''' ஜன்னத்துல் பிர்தௌஸ் '''' என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.
posted by abubacker MBS (chennai ) [17 July 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 35974

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

அபூபக்கர் எம் பி எஸ்
சென்னை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by mohamed salih (Chennai) [17 July 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 35975

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், அப்பா (மர்ஹூம்) அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக – ஆமீன்.

சென்னையில் இருந்து ,
குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ் மற்றும் குடும்பத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
posted by SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) [17 July 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35976

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக – ஆமீன்.

சுபான் அபுதாபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:... இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by ceylon fancy kazhi (kayal patnam.) [17 July 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35977

اللهم اغفرله وارحمه

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதியில் சேர்த்தருள்வானாக -ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்

السلام عليكم ورحمةالله و بركاته

சிலோன் பேன்சி காழி
காயல் பட்டணம் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [17 July 2014]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35978

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பிழைகளையும் பொறுத்து அவனின் மிகவும் உன்னதமான 'ஜன்னத்துல் பிர்தௌஸ்' என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….

அன்னாரின் பிரிவால் வாடும் அவர்களுடைய குடுபத்திற்கு வல்ல அல்லாஹ் சப்ருன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை தந்தருள்வானாக ஆமீன்.அன்னாருடைய குடும்பத்தார் அனைவருக்கும் என்னுடைய ஸலாத்தினை தெரிவித்து கொள்கிறன் "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் "

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபர் ) [18 July 2014]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35982

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

நன் முத்துக்களை பெற்ற இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, மண்ணறையில் சுவனத் தென்றலை வீசச்செய்து, மண்ணறை வாழ்வை வசந்தமாக மாற்றி, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by Mauroof (Dubai) [18 July 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35993

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved