இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் posted bySolukku Seyed Mohamed Sahib (Jeddah, Saudi Arabia.)[22 January 2015] IP: 168.*.*.* United States | Comment Reference Number: 39020
எல்லோருடனும் மரியாதையாகவும் கனிவுடனும் பேசுவார்கள் பழகுவார்கள், அன்னாரின் மறைவு வாழ்வை எல்லாம் வல்ல அல்லாஹ் பிரகாசமாக்கி வைப்பானாக ஆமீன் .
குடும்பத்தாருக்கு இறைவன் பொறுமையை தந்தருள்வானாக ஆமீன்.
இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் posted bySolukku Seyed Mohamed Sahib (Jeddah, Saudi Arabia.)[21 January 2015] IP: 168.*.*.* United States | Comment Reference Number: 39011
எல்லோருடனும் மரியாதையாகவும் கனிவுடனும் பேசுவார்கள் பழகுவார்கள், அன்னாரின் மறைவு வாழ்வை எல்லாம் வல்ல அல்லாஹ் பிரகாசமாக்கி வைப்பானாக ஆமீன் .
குடும்பத்தாருக்கு இறைவன் பொறுமையை தந்தருள்வானாக ஆமீன்.
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.
மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.
inna lillahi wa inna ilaihi rajioon posted bysolukku Seyed Mohamed Sahib SMI (Jeddah)[21 July 2014] IP: 168.*.*.* United States | Comment Reference Number: 36056
எல்லோருடனும் இனிமையாக நடந்துகொள்வார்கள், எல்லோரையும் மதிப்பார்கள், எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் மக்பிரத் வாழ்வை பிரகாசமாக்கி வைப்பானாக ஆமீன்.
இன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு அல்லாஹ் சபூரை தருவானாக ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும்.
பெயரில் மட்டும்தான் தம்பியே ஒழியே இவர்கள் எப்போதும் பொது சேவையிலும் கவனமான மருத்துவத்திலும் எல்லோருக்கும் அண்ணனாகவே இருந்து வருகிறார்கள்.
இறைவன் டாக்டர் முஹம்மத் தம்பி அவர்களுக்கு நீண்ட ஆயுளை தந்து திடமான ஆரோக்கியத்தை அளித்து சமுதாயத்துக்கு எப்போதும்போல் சேவை செய்திட அருள்புரிவானாக அமீன்.
செய்தி: குருவித்துறைப்பள்ளி, புகாரிஷ் ஷரீஃப், அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிகல்லூரி தலைவர் ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
குருவித்துறைப்பள்ளி, புகா... posted bySolukku M.I. Seyed Mohamed Sahib (Jeddah, KSA.)[17 December 2011] IP: 168.*.*.* United States | Comment Reference Number: 14735
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகள் இருப்பின் அவற்றை பொறுத்து அவர்களின் மறைவிடத்தை ஒளிவாக்கி வைத்து மறுமையிலும் நல்லதொரு பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன். அன்னாரின் குடும்பத்தாருக்கு பொறுமையை அல்லாஹ் தந்தருள்வாங்க, ஆமீன்.
செய்தி: எல்.கே.மெட்ரிக் பள்ளியின் தாளாளரும், பொதுநல ஊழியருமான ஹாஜி பி.மஹ்மூத் காலமானார்! எல்.கே. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எல்.கே.மெட்ரிக் பள்ளியின்... posted bySolukku M.I. Seyed Mohamed Sahib (Jeddah, KSA.)[13 December 2011] IP: 168.*.*.* United States | Comment Reference Number: 14472
செய்தி: “முஸ்லிம் நிர்வாகத்தில் பணியாற்றியதை பெருமையாகக் கருதுகிறேன்...!” வழியனுப்பு விழாவில் எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஜெபராஜ் உருக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
“முஸ்லிம் நிர்வாகத்தில் ப... posted bySolukku M.I. Seyed Mohamed Sahib (Jeddah, KSA)[12 December 2011] IP: 168.*.*.* United States | Comment Reference Number: 14400
எல்லாம் வல்ல இறைவன் ஆசிரியர் ஜெபராஜ் அவர்களுக்கு வாழ்வில் எல்லா நலத்தையும் கொடுத்தருள்வானாக.
ஆசிரியர் ஜெபராஜ் அவர்கள் ஒருப்போதும் மாணவர்களிடம் கடுமையாக நடந்ததாக நான் பார்த்ததில்லை, அவசியமான சமயம் கண்டிப்பு காட்டி இருக்கிறார்கள் அல்லாமல் யாரிடமும் கடினமாக நடந்தது கிடையாது. அவருடைய வாழ்வு ஆரோக்கியமானதாக இருக்க வாழ்த்துகிறேன்.
திருவனந்தபுரம் கா.ந.மன்ற ... posted bySolukku.M.I. Seyed Mohamed Sahib (Jeddah, KSA.)[14 November 2011] IP: 168.*.*.* United States | Comment Reference Number: 13338
அஸ்ஸலாமு அழைக்கும். புதிதாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.
திருவனந்தபுரம் காயல் நற்பணி மன்றம் முக்கியமாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிழ்ச்சைக்கு வரும் அனேக நோயாளிகளுக்கு நல்லுதவி செய்துவருவது அறிந்தது அந்த நோயாளிகள் தங்கி செல்ல ஒரு இடத்தை வாங்கவேண்டும் என்ற முயற்சியில் உறுப்பினர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த முக்கிய தேவை முதலில் பூர்த்தியாக வேண்டும்.
அதன் பிறகு முத்துச்சாவடி போன்றவற்றையெல்லாம் யோசிக்கலாம் வெளிநாடு செல்பவர்கள் ஒரு இரவு வாடகை கொடுப்பது என்பது அவ்வளவு சிரமம் இருக்காதுதான்.
உங்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள், இறைவன் எப்போதும் துணைநிற்பானாக ஆமீன். வஸ்ஸலாம்.
எல்லோரையும் ஒன்று சேர பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி. ஹாஜிகள் அனைவரின் முன் பின் பிழைகளை அல்லாஹ் பொறுத்து அவர்களது ஹஜ்ஜை ஏற்றுக்கொள்வானாக ஆமீன். எங்கள் குடும்பத்தினரான இந்த ஹாஜிகளின் ஹஜ்ஜையும் அவர்களுடம் வரும் மற்ற ஹாஜிகளின் ஹஜ்ஜையும் இறைவன் ஏற்றுக்கொள்ள எல்லோரும் துஆ செய்யுங்கள், அவர்கள் யாரேனும் யாருக்கேனும் தவறு இழைத்திருந்தால் அல்லாஹுக்காக, அவனது இறசூளுக்காக பொறுத்தருளுங்கள்.
இறைவன் நமதூர் மக்கள் அனைவருக்கும் ஹஜ் பாக்கியத்தை தந்து அவனுடைய நல்லடியார்களில் நம்மையும் உட்படுத்துவானாக ஆமீன். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross