காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியின் திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் பிரிவு ஆசிரியரும், காதிரிய்யா தரீக்கா கலீஃபாக்களுள் ஒருவருமான - தீவுத்தெருவைச் சேர்ந்த ஹாஜி செ.யி.ஷெய்கு நூருத்தீன், இன்று 14.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 68. அன்னார்,
மர்ஹூம் மஹ்ழரா செய்யித் இப்றாஹீம் அவர்களின் பேரரும்,
மர்ஹூம் மஹ்ழரா செய்யித் இஸ்மாஈல் ஆலிம் அவர்களின் மகனும்,
மர்ஹூம் செ.யி.முஹம்மத் அப்துல்லாஹ், மர்ஹூம் ஹாஜி எஸ்.கே.காதிர் மீராஸாஹிப், சிறிய குத்பா பள்ளியின் முன்னாள் கத்தீப் / மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் மர்ஹூம் எஸ்.கே.ஸாஹிப் தம்பி ஆலிம் மஹ்ழரீ ஆகியோரின் மருமகனும்,
எஸ்.இ.செய்யித் இப்றாஹீம் (தொடர்பு எண்: +91 93817 59741), எஸ்.இ.பாதுல் அஸ்ஹப் (தொடர்பு எண்: +91 88074 93887) ஆகியோரின் சகோதரரும்,
எஸ்.எம்.பி.செய்யித் முஹம்மத் புகாரீ (தொடர்பு எண்: +91 80155 09725), ஹாஃபிழ் எச்.ஏ.முஹம்மத் அப்துல்லாஹ் (தொடர்பு எண்: +91 73050 29574) ஆகியோரின் மாமனாரும்,
ஆறாம்பள்ளி இமாம் ஹாஜி எம்.ஏ.செய்யித் இப்றாஹீம் (தொடர்பு எண்: +91 85081 30359) உடைய மச்சானும்,
ஹாஜி கே.ஹைதர் அலீ (தொடர்பு எண்: +91 86954 91812), ஹாஜி எஸ்.ஏ.காதிர் ஸாஹிப், ஹாஜி என்.டீ.பாதுல் அஸ்ஹப் ஜுமானீ (தொடர்பு எண்: +91 94433 80221) ஆகியோரின் சகளையும்,
ஹாஃபிழ் எஸ்.என்.செய்யித் இஸ்மாஈல் (தொடர்பு எண்: +91 90255 95667), எஸ்.என்.முஹம்மத் அப்துல்லாஹ் (தொடர்பு எண்: +91 95436 33144) ஆகியோரின் தந்தையும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, நாளை (நவம்பர் 23 ஞாயிற்றுக்கிழமை) 10.00 மணிக்கு, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. |