காயல்பட்டினம் கே.டீ.எம். தெருவைச் சேர்ந்த தெனாலி எஸ்.எச்.முத்து காதிர் ஸாஹிப், இன்று காலையில், ஆந்திர மாநிலம் தெனாலி நகரில் காலமானார், அவருக்கு வயது 68. அன்னார்,
மர்ஹூம் செய்யித் ஹாமித் அவர்களின் மகனும்,
மர்ஹூம் செ.இ.சாமு ஷிஹாபுத்தீன், முஹம்மத் லெப்பை ஆகியோரின் மருமகனும்,
மர்ஹூம் தெனாலி ஹாஜி செய்யித் இப்றாஹீம், தெனாலி சேக் அப்துல் காதிர் ஆகியோரின் சகோதரரும்,
தெனாலி எம்.கே.முஹம்மத் காஸிம், எம்.கே.யாஸீன் மவ்லானா ஆகியோரின் தந்தையும்,
மு.சாமு ஷிஹாபுத்தீன் என்பவரின் சிறிய தந்தையும்,
ஹாஜி முஹம்மத் தம்பி, எம்.எல்.கமாலுத்தீன் ஆகியோரின் மச்சானும்,
ஹாஜி செய்யித் ஹாமித், மர்ஹூம் யூனுஸ், உஸைர், செய்யித் ஹமீத் ஆகியோரின் பெரிய தந்தையும்,
தி.மு.க. காயல்பட்டினம் நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீனின் பெரிய மாமனாரும்,
முஹம்மத் அலீ இஃப்திகார், மதார் ஜுல்ஃபிகார் ஆகியோரின் மாமாவும்,
ஹாஜி முஹம்மத் அப்துல் காதிர், முஹம்மத் இப்றாஹீம் ஷமீம், முஹம்மத் தம்பி ஈஜாஸ், முஹம்மத் இஹ்ஸான், சேக் காதர், முத்து ஸிராஜ், முஹம்மத் அனஸ் ஆகியோரின் பாட்டனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று (நவம்பர் 22 சனிக்கிழமை) மஃரிப் தொழுகைக்குப் பின், தெனாலி ஈத்கா மைதானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்றும், அதன் தொடர்ச்சியாக நாளை (நவம்பர் 23 ஞாயிற்றுக்கிழமை) மஃரிப் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் ஆறாம்பள்ளியில், மரணித்தவரின் குடும்பத்தாருடன் ஸலாம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
தெனாலி M.K.முஹம்மத் காஸிம்
(தொடர்பு எண்: +91 99494 19938) |