Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:52:26 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14146
#KOTW14146
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுலை 21, 2014
இளைஞர் ஐக்கிய முன்னணி விளையாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளரின் தந்தை காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4637 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF)இன் விளையாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளர் உ.ம.செ.ஷாஹுல் ஹமீதின் தந்தை, காயல்பட்டினம் தீவுத்தெருவைச் சேர்ந்த ஹாஜி உ.ம.ச.செய்யித் இப்றாஹீம் இன்று 11.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 78. அன்னார்,

மர்ஹூம் உ.ம.ஷாஹுல் ஹமீத் அவர்களின் மகனும்,

மர்ஹூம் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர், மர்ஹூம் சொளுக்கு ஷாஹுல் ஹமீத், ஹாஜி சொளுக்கு எஸ்.எம்.கபீர் ஆகியோரின் மருமகனும்,

ஹாஜி எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப், ஹாஜி எஸ்.எச்.முஹம்மத் அலீ தம்பி, ஹாஜி எஸ்.எச்.உமர் லெப்பை ஆகியோரின் சகோதரரும்,

மர்ஹூம் ஹாஜி எஸ்.என்.சுல்தான் அப்துல் காதிர் அவர்களின் மைத்துனரும்,

காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணியின் விளையாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி உ.ம.ஷாஹுல் ஹமீத் (கைபேசி எண்: +91 98654 87314), ஹாஜி உ.ம.முஹ்யித்தீன் அப்துல் காதிர் (கைபேசி எண்: +91 94441 60160), உ.ம.முஹம்மத் ஃபாரூக் ஆகியோரின் தந்தையும்,

ஹாஜி எஸ்.எம்.முஹம்மத் அலீ என்பவரின் மச்சானும்,

ஹாஜி செ.யி.ஜிஃப்ரீ, ஹாஜி ‘ஹேப்பி’ எஸ்.என்.காஜா முஹ்யித்தீன் ஆகியோரின் சகளையும்,

எஸ்.எச்.செய்யித் இப்றாஹீம், எஸ்.எச்.ஹஸன் ஜிஃப்ரீ, எம்.எஃப்.முஹம்மத் இஸ்மாஈல் ஆகியோரின் அப்பாவும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 23.30 மணிக்கு, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 14:52 / 21.07.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by netcom buhari (chennai) [21 July 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 36047

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன் .

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக -

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:.இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன் ..
posted by Refaye (Abudhabi) [21 July 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36049

அஸ்ஸலாமு அழைக்கும் .....

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன் .

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனபதியை அருள்வானாக– ஆமீன்

நண்பர் Mohideen Abdulcader அவர்களுக்கு எனது சலாத்தையும், சபூர் செய்யுமாறும் வேண்டி கொள்கிறேன் மற்றும் மர்ஹும் அவர்கள் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் எங்களின் சலாத்தினை கூறி கொள்கிறோம்

A.R.Refaye- மற்றும் சகோதரர்கள் A.R.Thaha / A.R.Shalih மற்றும் குடும்பத்தார்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by mohamed salih (chennai) [21 July 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 36050

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன் .

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக -

சென்னைஇல் இருந்து ,
குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...இ
posted by hylee (colombo) [21 July 2014]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 36051

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by SHAIK SALAHUDEEN (DUBAI) [21 July 2014]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36052

இன்ன லில்லாஹி வா இன்னா இலய்ஹி ராஜிஊன்.

உள்ளத்தில் தூய்மையும் உழைப்பில் உறுதியும் கொண்ட சிறந்த மனிதர் .வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து மேலான சுவன பதிய கொடுப்பனாஹா.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. السلام عليكم ورحمة الله وبركاته
posted by MOULAVI M.S.KAJA MOHIDEEN MAHLARI (Singapore ) [21 July 2014]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 36054

தீவுத்தெருவைச் சேர்ந்த ஹாஜி உ.ம.செய்யித் இப்றாஹீம் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

மிகவும் பணிவும் , சிறந்த வணக்கசாலியும், எந்நேரமும் புன்னகையோடும் வாழ்ந்த ஒரு மிகச் சிறந்த மனிதர் .

அன்னாரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர்கள் , உற்றார் , உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழந்த இரங்கலை தெரிவிக்கிறேன் .

உங்கள் அனைவருக்கும் அல்லாஹ் சிறந்த சப்ரையும் , உயர்ந்த நற்கூலியையும் தந்தருள்வானாக !

வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் குற்றம் , குறைகள் , பாவங்கள் அனைத்தையும் மன்னித்து , கப்ரை வெளிச்சமாக்கி , நாளை மறுமையில் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வ சல்லம் ) அவர்களின் அருகாமையில் ஜனனத்தில் குடியமர நல்லருள் புரிவானாக ! ஆமீன் !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Cnash (Makkah) [21 July 2014]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 36055

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் .

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. inna lillahi wa inna ilaihi rajioon
posted by solukku Seyed Mohamed Sahib SMI (Jeddah) [21 July 2014]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 36056

எல்லோருடனும் இனிமையாக நடந்துகொள்வார்கள், எல்லோரையும் மதிப்பார்கள், எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் மக்பிரத் வாழ்வை பிரகாசமாக்கி வைப்பானாக ஆமீன்.

இன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு அல்லாஹ் சபூரை தருவானாக ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by THAJUL ANAM (MADEENA MUNAWARA KSA ) [21 July 2014]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 36057

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜஹூன்

அஸ்ஸலாமு அலைக்கும்

வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களுக்கு புனித ரமலானின் பொருட்டால் ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவன பதவியை கொடுதருல்வனாக அமீன் .

தாஜுல் அனாம்
மதீனா முனவர


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [21 July 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36058

انا لله و انا اليه راجعون

اللهم اغفر له وارحمه

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவனபதியை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக.

السلام عليكم و رحمةالله و بركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by BAZULHAMEED (Dubai) [21 July 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36059

Inna lillahi wa Inna Ilaihi Raji’un (Surely we belong to Allah and to Him shall we return).

May Almighty Allah dwell him in Jannatul Firdaus (the most beautiful paradise). May Allah in his mercy grant him rest, may his grave be a part of Jannatul Firdaus and an abode of light. May Allah make him pass successfully in all the stages of the life after death. Amin.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Salai.S.L.Khaja Muhyideen (Dubai) [21 July 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36060

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜஹூன்

அஸ்ஸலாமு அலைக்கும்

வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களுக்கு புனித ரமலானின் பொருட்டால் ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவன பதவியை கொடுதருல்வனாக அமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. சாந்தமானவர்...
posted by S.K.Salih (Kayalpatnam) [21 July 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36061

தான் உண்டு; தன் பணியுண்டு என்று வாழ்ந்தவர்கள்... எந்த சர்ச்சையிலும் சிக்காமல் கண்ணியம் காத்தவர்கள்... எல்லோருக்கும் தன் புன்னகை நிறைந்த பூ முகத்தால் வரவேற்பளித்தவர்கள்... குடும்ப உறவுகளைப் பேணி வாழ்ந்தவர்கள்... சமூகத்தில் பெரிய பொறுப்புகள் என எதையும் தாங்காவிட்டாலும், தன்னாலியன்ற அளவிற்கு சமூகப் பணிகளாற்றியவர்கள்...

இன்று நம்மை விட்டும் பிரிந்திருக்கிறார்கள்...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நல்லோருடன் இணைந்திருக்கச் செய்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் மக்களான பொதுநல ஆர்வலர் உ.ம.ஷாஹுல் ஹமீத் காக்கா, முஹ்யித்தீன் காக்கா, நண்பன் ஃபாரூக், மர்ஹூம் அவர்களின் மனைவியார் ஸகீனா மாமி உள்ளிட்ட - மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்

அனைவருக்கும் எனது அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [21 July 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36064

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவன பதியில் நல்லோருடன் இணைந்திருக்கச் செய்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் எனது நண்பர் உ.ம.ஷாஹுல் ஹமீத் மற்றும் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அழகிய பொறுமையை தந்தருள்வானாக, ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [21 July 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 36065

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [22 July 2014]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 36068

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by Abdul hadhi (JEDDAH AL RUWAIS) [23 July 2014]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36074

அஸ்ஸலாமு அழைக்கும் .....

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன் .

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனபதியை அருள்வானாக– ஆமீன்

அப்துல் ஹாதி ஜெட்டாஹ் .KSA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved