செய்தி: நகர்மன்றத் தலைவரின் கவனத்தை ஈர்க்க ஆக. 18 அன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! இ.யூ.முஸ்லிம் லீக் கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஆர்பாட்டம் தேவையற்றது posted byN.A. Thymiah (chennai)[18 August 2015] IP: 182.*.*.* India | Comment Reference Number: 41677
ஊழல் பேர்வழிகளுக்கு ஆதரவாக நடத்தப்படும் இந்த ஆர்பாட்டம் தேவையற்றது பெரும்பான்மையான நகர் மன்ற உறுப்பினர்கள் ஊழல்வாதிகள். ஊழல்வாதிகளுக்கு எதிராக போராடும் தலைவிக்கு ஆதரவாக இருங்கள். ஊரின் முன்னேற்றத்திற்கு பாடுபடுங்கள். கழிசடைகளை அகற்றிவிட்டு ஊரிலுள்ள நேர்மயானவர்களும், ஒழுக்கவாதிகளும் களத்தில் இறங்க வேண்டும்.
செய்தி: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்களுக்கு ‘மெகா‘ சார்பில் இன்றிரவு பாராட்டு விழா! சீதக்காதி திடலில் நடைபெறுகிறது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்... posted byN.A. Thymiah -9444202562 (Chennai)[28 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 12380
அன்புள்ள அப்துல்காதர்(பாதுல்அஷ்ஹப்) அவர்களே ,
அஸ்ஸலாமு அலைக்கும் ....
உங்கள் கருத்தில் நடு நிலை இல்லை . குறுகிய மனப்பான்மையுடன் சிந்திக்கிறீர்கள் . இப்போது இந்த ஜமாத், அந்த ஜமாத், அகீதா, துவா என்றெல்லாம் சொல்லி மக்களை திசை திருப்ப பார்க்கிறீர்கள்.
தேர்தலில் நிற்பவரின் பொறுப்பிற்கான தகுதியை மட்டும் பார்க்காமல் மார்க்கத்தின் கொள்கையை உள்ளே புகுத்துவது ஏற்கத்தக்கதல்ல . குறுகிய மனப்பான்மையில் சிந்திக்காமல் பரந்த மனப்பான்மையில் சிந்தியுங்கள் .
கருணாநிதியும் , ஜெயலலிதாவும் , அனிதா வும் எந்த ஜமாத்தை சார்ந்தவர்கள்?
இந்த கொள்கை , அந்த கொள்கை என்று பார்த்து ஓட்டு போடாமல் , நல்லவர் , ஊழலற்றவர், இறையச்சமுடையவர் என்று பார்த்து ஓட்டு போடுங்கள்.
Re:நகர்மன்ற புதிய அங்கத்தினர... posted byThymiah (Chennai)[28 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 12366
எதற்கு பாராட்டு விழா ?, வெற்றி பெற்றதற்கு பாராட்ட வேண்டும் என்றால் மக்களைத் தான் பாராட்ட வேண்டும் . ஒரு ஆண்டுக்கு பிறகு செய்த பணியை வைத்து பாராட்டினால் நன்றாக இருக்கும் . ஊர் மக்களின் எதிர்பார்ப்பை சொல்லுவதற்க்காக பொதுக்கூட்டம் நடத்தினால் தவறில்லை.
Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ... posted byN.A. Thymiah (chennai)[15 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 10718
யார் வெற்றிபெட்டாலும் ஊழல் இல்லாமல் அல்லாஹ்வுக்கு பயந்து செயல்படவேண்டும். மக்களுக்கு இலவசமாக குடிநீர் இணைப்பு , புள்ளி மாற்றம் etc வும் , எந்த கையூட்டும் பெறாமல் மக்கள் சேவையில் ஈடுபட்டால் இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்விடத்தில் நற்கூலி உண்டு.
Re:மெகா ஏற்பாட்டில் வேட்பாளர... posted byN.A. Thymiah -9444202562 (Chennai)[07 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 9861
தேர்தல் நேரத்தில் பல கட்சிகள் தோன்றும் அது போலத் தான் MEGA வும் . மற்ற நேரங்களில் மக்களுக்கு எதையும் செய்திருக்கக் மாட்டார்கள். யாருக்கு ஒட்டு போட வேண்டும் என்று மக்களுக்கு தெரியும். நீங்கள் சும்மா இருந்தாலே ஊர் ஒற்றுமையாக இருக்கும்.
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: காயல்பட்டினத்தில் ‘மெகா‘வின் நிர்வாகத்தளம் கட்டமைக்கப்பட்டது! களப்பணியாற்றும் அலுவலகமும் செயல்படத் துவங்கியது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் ம ம க போட்டி posted byN.A. Thymiah (Chennai)[06 September 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 7728
மனித நேய மக்கள் கட்சி காயல் பட்டினத்தில் போட்டியிடும் இன்ஷா அல்லா. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு நல்லவராக இருப்பது தான் முக்கியமே தவிர கட்சி அல்ல.
இதற்கு முன்னாள் ஜமாஅத் சார்பாக அல்லது ஊர் அமைப்பு சார்பாக போட்டியிட்டவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
Re:தஃவா சென்டரில் அனுமதியின்... posted byN.A. Thymiah -9444202562 (Chennai)[03 September 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 7628
பெண்கள் இஸ்லாமிய கல்விக்கூடத்திற்குள் (தஃவா சென்டரில்) அத்துமீறி உள்ளே நுழைந்த ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளரை கண்டித்து நடைபெறும் ஆர்பாட்டத்தில் ஊர்மக்கள் அனைவரும் திரண்டு பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் அதிகமானோர் கலந்து கொண்டால் தான், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்.
இந்த ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளரை பதவி நீக்க வேண்டும் என்று தமிழக அரசை த மு மு க தலைவர் ஜவாஹிருல்லாஹ் வலியுறுத்தி உள்ளார் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross