Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:13:15 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameVilack SMA
Placekayalpatnam
Approved Comments124
Rejected Comments28
கருத்துக்கள்
எண்ணிக்கை
124
பக்க எண்
1/13
பக்கம் செல்ல
செய்தி: டி.சி.டபிள்யு. ஆலை நிர்வாகத்தின் சார்பில் தேசிய எரிசக்தி சேமிப்பு நாள் பரப்புரை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Vilack SMA (aizwal) [15 December 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 31961

நல்ல பயனுள்ள தகவல்கள். உங்களின் இதுபோன்ற பொதுசேவைகள் தொடரட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பாஸ் நகரில் நண்பர் வீட்டில் திருடிய இளைஞர்கள் கைது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilack sma (Kayalpatnam) [12 December 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 31933

யாரைத்தான் நம்புவதோ ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: சொந்த மண் சொல்லும் கதை (பாகம்-2) : இது காயலின் இனிப்புப் பெட்டகம்!! [ஆக்கம் - எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்)] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by V. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou) [04 December 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 31803

அமிர்தா பேக்கரி .... தரத்தால் தலை நிமிர்ந்து நிற்கும் பேக்கரி . தொழிலில் நேர்மை , உழைப்பு ... வெற்றி பெற்றவர் அனைவரும் சொல்வதுதான் . ஆனால் சாச்சா அவர்கள் சற்று வித்தியாசமாக , ஊர் மக்களின் நோக்கம் அறிந்து செயல்பட வேண்டும் என்கிறார் . இதுதான் இந்த பேக்கரியின் வெற்றிக்கு மூல காரணம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வடகிழக்குப் பருவமழை 2013: நள்ளிரவில் கனமழை! மழைநீர் தேக்கக் காட்சிகள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by V. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou) [02 December 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 31772

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் .... " புளியங்கா " சுபுக்கு காக்காவுக்கு ஒரு சிறிய பாலிதீன் கவரே தலைக்கவசம் .

காக்கைக்கும் வாத்துக்கும் குடை பிடிப்போர் எவரும் இல்லையா ?

சம்சுதீன் அசைவ உணவகம் .... இது எந்த சம்சு காக்கான்னு தெரியலையே ! " நம்ம " சம்சு காக்கான்னா பாசத்தோடு போய் சாப்பிடலாம் .

கூட்டாளி ஹிஜாஸ் மைந்தா ... ஒவ்வொரு முறையும் மழை படங்கள் எடுக்கும்போதும் , குளக்கரைக்கு அருகில் இருக்கும் என் வீட்டையே சுத்தி சுத்தி படம் பிடிக்கிறாயே . என்னப்பா காரணம் ? தலைவி வரும் பாதை என்பதாலோ !

அருமையான படத்தொகிப்பிற்கு ஒரு like .

Vilack SMA , சீச்சியாவ் , குவாங்க்ஜோ , சீன மக்கள் குடியரசு .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கோட்ட கொஞ்சம் இழுத்துப் போடுங்க சார்! (?!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by V.Syed Mohamed Ali (Hetang , Jiangmen , PRC) [30 November 2013]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 31749

இவ்வளவு அழகான , விலை உயர்ந்த சிவப்பு கலர் சைக்கிளை குத்தகைதாரர் பாதுகாப்பின்றி வெளியில் எல்லைகோடு உள்ளே விட்டால் , விளையாடி விட்டு வந்து பார்த்தால் " லபக் " தான் . பாவம் , சிறுவர்கள் . பறிகொடுத்துவிட்டு வீட்டுக்கு சென்றால் அர்ச்சனைதான் . புது சைக்கிளும் கிடைக்காது .

கடற்கரை பயனாளிகள் சங்கம் , சைக்கிள் , பைக் பாதுகாப்பிற்கு ஏதாவது ஏற்பாடு செய்யலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: செழிப்பான லாபம் தரும் செம்பருத்தி! காயல்பட்டினம் விவசாயி குறித்து பசுமை விகடன் செய்தி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by V. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou) [25 November 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 31664

முன்பெல்லாம் நமதூர் மக்கள் பெரும்பாலானோருக்கு வயல்கள் இருந்தது . ஆனால் ஒருநாள்கூட வயல்வெளியில் இறங்கி வேலை செய்திருக்க மாட்டார்கள் . " உழவன் " என்ற ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு , அவர் சொல்லும் கணக்கையும் , அவர் தரும் நெல் மூட்டைகளையும் வாங்குவார்கள் . அங்கு என்ன நடக்கிறது என்பதே நம்மவர்களுக்கு தெரியாது . நாளடைவில் உழுகின்ற நிலம் உழவனுக்கே சொந்தம் என்ற சட்டத்தால் எல்லா வயல்வெளிகளையும் உழவனுக்கே தாரைவார்த்து விட்டோம் .

இது ஒருபுறம் இருக்க , நம்மவர்கள் பெரும்பாலானோர் வெளியூரிலும் , வெளிநாட்டிலும் வியாபாரம் செய்து வந்தார்கள் . இதுபோன்ற வயல்வெளியைக்காட்டிலும் வியாபாரமே மேலாக தெரிந்தது . இதனால் வயல்வெளியை கவனிக்க ஆளில்லாமல் , நிலங்களை உழவனுக்கு தாரைவார்க்க வேண்டியதாயிற்று .

இன்றும்கூட நம்மவர்களுக்கு பக்கத்து ஊர்களில் தென்னந்தோப்புகள் உள்ளது . அங்கும் அதே கதைதான் . தோட்டக்காரனிடம் ஒப்படைத்துவிட்டு வருகிறோம் . அவர் தரும் தேங்காய்தான் கணக்கு . சில சமயங்களில் அதுவும் இல்லை என்பார் .

எந்த தொழிலாக இருந்தாலும் அதில் நாமே நேரடியாக களத்தில் இறங்க வேண்டும் . தம்பி முஹம்மது இப்ராஹீம் பேட்டியை பார்கையில் இந்த விவசாயத்தில் அவரே நேரடியாக களத்தில் இறங்கி இருக்கிறார் . அதனால்தான் வெற்றி இவருக்கு சாத்தியமாயிற்று .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் கடற்கரைப்பகுதியில் கழிப்பிடம் கட்ட ஒப்பந்தப்புள்ளிகள் கோரிக்கை! டிசம்பர் 18 இறுதி நாள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by V.Syed Mohamed Ali (Hetang , Jiangmen , PRC) [23 November 2013]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 31641

டெண்டர் எடுப்பவரை , இந்த வேலையையாவது ஒழுங்காக செய்ய விடுங்கள் . ஏனெனில் கடற்கரையில் கழிப்பிடம் கட்டுவது மிக முக்கியமான தேவைகளில் ஒன்றாகும் .

Vilack SMA , ஹேதாங் , ஜியான்க்மேன் , சீன மக்கள் குடியரசு .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: காயலின் பழமை: ஒரு கண்ணோட்டம்! [ஆக்கம் - A.L.S. இப்னு அப்பாஸ் (எ) ஏ.எல்.எஸ். மாமா] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Vilack SMA (Hetang , Jiangmen , PRC) [23 November 2013]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 31637

மாமாவின் கட்டுரை பசுமையான நினைவலைகள் . மத்திய காயல் பற்றி குறிப்பிட்டிருந்தார்கள் . இந்த பகுதியின் பெரும்பாலானவர்கள் தோல் வியாபாரிகள் . ஆனால் , தனது வாரிசுகளுக்கு , இந்த தொழில் பற்றிய முறையான தொழில்நுட்ப கல்வி அறிவை கொடுக்காததால் இந்த தொழில் நமதூர் மக்களிடம் தற்போது இல்லை . ஏதோ விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில், ஒன்றிரண்டு பேர் இந்த தொழில் செய்கின்றனர் .

கத்தீபு உமர் கம்பெனி , LMS கம்பெனி , M M கம்பெனி போன்றவைகள் நாட்டின் மிகப்பெரிய தோல் கம்பெனிகளுக்கு இணையாக நடத்தப்பட்டு வந்த கம்பெனிகள் . குடும்பங்கள் பெருகியதாலும் , வாரிசுகளுக்கு தொழில் நுட்ப அறிவை கொடுக்காததினாலும் இன்று இந்த கம்பெனிகள் அடியோடு அழிந்துவிட்டது.

எனது மாமனார் மர்ஹூம் S A ஆதம் ஹாஜி பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள் . அன்று , ஆதம் ஹாஜி வருகிறார் என்றால், பெண்கள் தெருவில் தலை காட்டவே மாட்டார்கள் . ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழ் . பெண்களை கண்டு ஆண்கள் ஒதுங்கும் நிலை .

மேலும் அன்று இருந்த ஊரின் பெரியவர்கள் , கண்ணியத்திற்கு உரியவர்கள் பலரையும் குறிப்பிட்டுள்ளீர்கள் . நன்றி .

8 கடை , .. பெயர் காரணம் சொல்லுங்க மாமா .

சங்கு ஊதுதல் ... ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு காரணம். நள்ளிரவு 1 மணி சங்கை பற்றி சொல்லவில்லையே .

Vilack SMA , ஹேதாங், ஜியான்க்மேன் , சீன மக்கள் குடியரசு .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
Re:...
posted by V. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou) [21 November 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 31618

பல வருடங்களுக்குமுன் சென்னையில் நடந்தது . ஒரு ஓவிய கண் காட்சி . ஏகப்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது . ஓவியம் என்றால் , மனிதன் , விலங்கு , பறவை , மரங்கள் இவற்றின் உருவங்கள் , மலைகள் , நீர்வீழ்ச்சி , சந்திரன் சூரியன் அல்லது ஏதாவது பொருள்கள் எதையாவது வரைந்து இருக்க வேண்டும் . ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்ல வேண்டும் , தத்துவங்கள் பேச வேண்டும் . அல்லது ஏதாவது சம்பவங்கள் பற்றி ஓவியமாக வரைந்து இருக்க வேண்டும் .

பலவிதமான ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தது . எல்லோரும் ரசித்தார்கள் ஒரே ஒரு ஓவியத்தை தவிர . அந்த ஓவியம் ஏதோ குழந்தைகளின் கிறுக்கல் போல இருந்தது . எந்த ஒரு கதையையும் , தத்துவத்தையும் அந்த ஓவியத்தால் சொல்ல முடியவில்லை ஆனால் அந்த ஓவியத்தை ஒரு பழுத்த பெரியவர் மெய்மறந்து பார்த்துகொண்டிருந்தார் . என்னமா வரைஞ்சிருக்கான் பாரு என்று கமென்ட் வேறு .

இறுதியில் ஓவியர்களை பேட்டி கண்டார்கள் . ஒவ்வொருவரும் தமது ஓவியம் சொல்லும் தத்துவங்களை சொன்னார்கள் . இறுதியாக அந்த கிறுக்கல் ஓவியம் . ஆரம்ப பள்ளி செல்லும் சிறுவன் கையில் கிடைத்த பென்சிலை கொண்டு கிறுக்கி வைத்திருக்கிறான் . அதை அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அவனது உறவினர் , " சும்மாங்காட்டி " எடுத்து இங்கே வைத்துவிட்டார் . எல்லோரும் புறக்கணித்த அந்த கிறுக்கலை , அந்த பெரியவர் மட்டும் , அது சொல்லும் தத்துவம் என்னவென்றே தெரியாமல் ரசித்திருக்கிறார் .

படத்தை படமாக பார்த்தவருக்கு என்ன புரிந்ததோ என்று ஒரு கருத்தாளர் கேட்கிறார் . புரிந்து கொண்டு பார்பதற்கு இந்த படத்தில் அப்படி என்ன விசேசம் உள்ளது என்பதுதான் புரியாத புதிர் .

Vilack SMA , சீச்சியாவ் , குவாங்க்ஜோ , சீன மக்கள் குடியரசு .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
Re:...
posted by V. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou) [21 November 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 31600

சாலீஹ் காக்கா , இதுல என்னங்க புதுமை இருக்கு?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
124
பக்க எண்
1/13
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved