Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:04:11 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Namehasan
Placeqatar
Approved Comments16
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
16
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
செய்தி: அரசுப் பேருந்துகள் காயல்பட்டினம் வழியாகச் செல்ல வலியுறுத்தும் அறிவிப்புப் பலகை, “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் 3 இடங்களில் நிறுவப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by hasan (qatar) [29 April 2018]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 46154

மாஷா அல்லாஹ் .

மக்களுக்கான / நல்லதொரு பயனுள்ள முயற்சி .

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினத்தை - அரசு பேருந்துகள் தவிர்ப்பதை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by HASAN (QATAR) [24 June 2016]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 44111

நல்லதொரு மற்றும் அவசியமான முயற்சி....

இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நன்மையாகி வைப்பானாக....

பாராட்டுக்கள் இந்த முயற்சி எடுத்தவர்களுக்கு.............


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தாயிம்பள்ளி ஜமாஅத்திற்குட்பட்ட கல்விச் சாதனையாளர்கள் பட்டியல் வெளியீடு! ஜூலை 17இல் பரிசளிப்பு விழா!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by HASAN (QATAR) [24 June 2016]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 44110

மாஷா அல்லாஹ்...

வெற்றி பெற்ற / முயன்ற அனைத்து மாணவ / மாணவியர்களுக்கு மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்....

இந்த சாதனையாளர்களுக்கு பரிசளித்து கௌரவிக்கும் நமது தாயிம்பள்ளி ஜமாஅத்திற்கும் மற்றும் தாயிம்பள்ளி ஜமாஅத் கல்வி நல அமைப்பு (TEWA ) கும் வாழ்த்துக்கள்.

அல்லாஹ் நமது நல்ல அமல்கள் மற்றும் தேவைகள் அனைத்தையும் வெற்றியாகி தருவானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:“CORRUPTION – COMMISSION – COLLECTION” [ஆக்கம் - பி.ஏ.ஷேக்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by HASAN (Qatar) [25 March 2016]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 43405

அல்லாஹ்வுக்கு அனைவரும் பதில் சொல்லி ஆகியே வேண்டும்...

பொதுமக்களாகிய நாம் அனைவரும், விழிப்புடன் இருந்து, பஞ்சாயத்து போர்டு, பள்ளிக்கூடம், பள்ளிவாசல்கள் மற்ற இதர பொது இடங்களில் ஹராமான வழியில் வயிற்றை வளர்க்கத் துடிப்பவர்களை ஒதுக்குங்கள்! நல்லவர்களிடம் பொறுப்பை ஒப்படையுங்கள்!!

அல்லாஹ் நம் அனைவரையும் இறுதி வரை நேர் வழியில் செலுத்துவானாக!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று, ஆளுநரிடம் தங்க பதக்கம் வாங்கிய காயல் மாணவி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Hasan (Qatar) [17 February 2016]
IP: 141.*.*.* United States | Comment Reference Number: 43139

MASHA ALLAH. ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கத்தர் கா.ந.மன்ற துணைச் செயலாளரின் மாமியார் காலமானார்! இன்று மாலை 04.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
posted by HASAN (QATAR) [22 January 2016]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 42922

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புகழ்பெற்ற மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் இக்பால் மதனீ காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by HASAN (qatar) [18 December 2015]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 42474

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து, மண்ணறையை ஒளிமயமாக்கி, உயர் பதவியாம். ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை அளிப்பானாக! ஆமீன்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்றத் துணைத் தலைவரின் சகோதரர் காலமானார்! நவ. 08 காலை 10 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்னலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐுஊன்
posted by HASAN IRSATH (QATAR) [10 November 2015]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 42177

இன்னலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐுஊன். அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து சுவனத்தில் உயர்ந்த பதவியை கொடுத்து அருள் புரிவானாக!! ஆமீன்!! அன்னாரின் குடும்பத்தினருக்கு சபூர் என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாக!! குடும்பத்தார் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புறநகர் துவக்கப்பள்ளிகளில் ரியாத் கா.ந.மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள்! இக்ராஃ ஒருங்கிணைப்பில் வழங்கப்பட்டன!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by HASAN IRSATH (QATAR) [21 October 2015]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 42067

மாஷா அல்லாஹ்., நல்லதொரு நலத்திட்டம்...

இந்த பள்ளி மாணவ , மாணவிகளின் சந்தோஷ புன்னகை பார்கும்போது அந்த வார்த்தைகளை வர்ணிக்க இயலவில்லை...

யா அல்லாஹ் , இந்த பணிகளுக்கு ஏற்பாடு செய்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கு கிருபை செய்வாயாக ! நமதூர் மாணவ , மாணவிகளின் கல்வியும், வாழ்க்கை தரம் உயரவும் உதவி செய்வாயாக !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஐசிஐசிஐ வங்கியருகே மின் கம்பிவடம் அறுந்து விழுந்தது! பெரும் விபத்து தவிர்ப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by hasan (qatar) [19 July 2015]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 41373

மாஷா அல்லாஹ்.. குட் ஜாப்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
16
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved