Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:59:27 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameJ.A.S.M.JALEEL
PlaceHONGKONG
Approved Comments39
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
39
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
செய்தி: ஆஸாத் கோப்பை கால்பந்து 2014: திருவனந்தபுரம் கோஸ்டல் கால்பந்துக் கழக அணி துவக்கப் போட்டியில் வென்று காலிறுதிக்குத் தகுதி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...காயலின் வரலாற்றில் ஒரு பொன் ஏடு
posted by J.A.S.M.JALEEL (HONGKONG) [09 May 2014]
IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 34848

ஒருநாள் போட்டிதனை ஓஹோவென நடத்திட்டாலும்அந்த ஓங்கு புகழ் இஸ்லாமிய உலக தமிழ் மாநாட்டினை ஒன்றுபட்டு நடத்திட்ட உத்வேகம் நம்மிடையே தோன்றியது.உண்மையில் காயல்வரலாற்றில் இது ஒரு பொன் ஏடு.வான் மழையால் ஒன்றிணைத்தவல்லோனுக்கே எல்லா புகழும்.வாழ்க USC & KSC .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கோடை மழை: மாவட்டத்தில் 830.50 மி.மீ. மழை பதிவு! மாவட்டத்திலேயே அதிகமாக காயல்பட்டினத்தில் 150 மி.மீ. மழை பதிவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...HISTORICAL RAIN
posted by J.A.S.M.JALEEL (HONGKONG) [08 May 2014]
IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 34837

THE RAIN UNITES USC & KSC. CONGRATULATIONS. FELICITATIONS..../


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஆஸாத் கோப்பை கால்பந்து 2014: கே.எஸ்.ஸி. மைதானத்தில் இன்று மாலையில் துவக்கப் போட்டி! ஐக்கிய விளையாட்டு சங்க சுற்றுப்போட்டிக் குழு அறிவிப்பு!! அனுமதி இலவசம்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...IN UNITY WE PROGRESS
posted by J.A.S.M.JALEEL (HONGKONG) [08 May 2014]
IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 34834

THE NAME ITSELF EXPLAINS - UNITED SPORTS CLUB -


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 50ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ஐக்கிய விளையாட்டு சங்கம்! அங்கத்தினர் முன்னிலையில் பொன்விழா கட்டிடம் திறப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பொன் மாலைபொழுதில் பொன்விழா
posted by J.A.S.M.JALEEL (HONGKONG) [07 May 2014]
IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 34809

50ஆம் ஆண்டு பொன் விழா காணும் ஐக்கிய விளையாட்டு சங்கத்திற்கு பொன்னான வாழ்த்துக்கள். பொழுதுபோக்கில் மக்களை மகிழ்விப்பதிலும் சரி. பொதுகாரியங்களில் மக்களை விழிப்படைய செய்வதிலும் சரி.தேசிய நீரோட்ட விழாக்களிலும் சரி உங்களுக்கு நிகரில்லை.

நிறுவனர்களை நினைவு கூறும் பொன்விழா கட்டிடத்தில் அன்னார்களின் பெயர்களை கல்வெட்டில் பதித்து சங்கை செய்யின் எதிர் கால சந்ததிகளின் சாதனைகளில் சரித்திரமாகும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகரின் மழைக் காட்சிகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பொழியும் மழையால் குளிரும் காயல்...
posted by J.A.S.M.JALEEL (HONGKONG) [07 May 2014]
IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 34805

பொழியும் மழையால் குளிரும் காயல் பொன்னான பதினாறின் (16-5-14)நன்னாளை புது வெள்ளதாமிரபரணி என அன்நன்னாளை கொண்டாட காத்திருக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜித்தா கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தாயார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...PRAYING FOR MAHFIRATH
posted by J.A.S.M.JALEEL (HONGKONG) [05 May 2014]
IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 34714

எங்கள்அன்பு மச்சி தாஹா அவர்களின் வபாத் செய்தி கேட்டு மிக வருத்தம் அடைந்தோம்,அன்னாரின் பிழை பொறுத்துசுவனபதி அருள ஏக இறையைபிரார்த்திக்கிறோம்.குடும்பத்தாருக்கு அல்லா மேலான சபுரை கொடுப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தூத்துக்குடியில் சலுகைக் கட்டணத்தில் நீச்சல் பயிற்சி சிறப்பு முகாம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர் நீச்சல் ..
posted by J.A.S.M.JALEEL (HONGKONG) [03 May 2014]
IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 34698

வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல்

சரிதான் போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல்

இதில் முயன்றால் என்ன நீச்சல் பயின்றால் என்ன

பலன் பெற்றாலே உடல் ஆரோக்கியம் PLUS ADVENTURE

இளைஞர்களே இப்பயிற்சிக்கு முன் வாருங்கள் பலன் பெறுங்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயலருக்கு இலங்கை வானொலி சிறந்த இயக்குநர் விருது! இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கினார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இலங்கை வானொலியின் காயல் ஆதிக்கம்
posted by J.A.S.M.JALEEL (HONGKONG) [02 May 2014]
IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 34694

ஒரு காலத்தில் நம் காயலென்கும்இலங்கை வானொலியின் ஆதிக்கம்.இஸ்லாமிய நிகழ்ச்சியானாலும் வர்த்தகம் மற்றும் செய்தி ஒலிபரப்பானலும்அதற்க்கு நிகர் வேறில்லை.புகழ் மிக்க அவ்வானொலியின் சிறப்பு இயக்குனர் விருது பெரும் தங்களை தாய்காயல் வாழ்த்துகிறது. தந்தை எழுத்தாற்றலாலும் தனயன் பேச்சாற்றலாலும் நேயர்களை கவர்ந்துள்ளீர்கள். உங்கள் இருவருக்கும் பாராட்டுக்கள்.

our hearty felicitations and congratulations to you & wishing you to get more awards rewards in future.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அனுமதியற்ற மனைப்பிரிவுகள் தொடர்பாக நகராட்சியின் சார்பில் அறிவிப்புப் பலகை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஏமாற்றாதே ஏமாறாதே
posted by J.A.S.M.JALEEL (HONGKONG) [02 May 2014]
IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 34689

ஏமாற்றும் சில இடைத்தரகர்களால் நம் மக்கள் ஏமாறாதிருக்கநல்லதொரு அறிவிப்பு. ஆணையருக்கு பாராட்டுக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புகாரிஷ் ஷரீஃப் 1435: திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது 87ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...புனிதமிகு புஹாரி மஜ்லிஸ்
posted by J.A.S.M.JALEEL (HONGKONG) [01 May 2014]
IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 34672

புனிதமிகு புஹாரி மஜ்லிஸ் தினசரி நிகழ்சிகள் நலமே நடந்தேற வாழ்த்துக்கள்.பயான் நேரலை ஒலிபரப்பு போற்றத்தக்கது. வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
39
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved