Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:05:44 AM
புதன் | 18 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 48, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:1915:2718:2419:32
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:16
மறைவு18:16மறைவு09:07
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5705:2205:46
உச்சி
12:12
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:3719:0219:26
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameSeyed Ibrahim
PlaceChennai
Approved Comments102
Rejected Comments4
கருத்துக்கள்
எண்ணிக்கை
102
பக்க எண்
1/11
பக்கம் செல்ல
செய்தி: காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக 2 மருத்துவர்கள்! “நடப்பது என்ன?” குழும முயற்சிக்கு வெற்றி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இறைவன் அருள் புரியட்டும்
posted by Seyed Ibrahim (Chennai) [03 April 2018]
IP: 125.*.*.* India | Comment Reference Number: 46105

மாஷா அல்லாஹ். நல்ல செய்தி. உங்கள் முயற்சிகளுக்கு இறைவன் நற்கூலி வழங்குவான். தொடர்ந்த நன்மைகள் உங்களுக்கு உண்டு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஒரு சட்டவிரோத செயலுக்கு இன்னொரு சட்ட விரோத செயல் தீர்வாகாது: மனிதநேய ஜனநாயக கட்சி கடிதம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by MM Seyed Ibrahim (Chennai) [17 March 2017]
IP: 107.*.*.* | Comment Reference Number: 45355

I don't know if MJK was part of Iykiyya Jamaath.

சில கருத்து பரிமாற்றங்கள் / விஷயங்கள் நான்கு சுவற்றுக்குள் நடந்தால் தான் நமது சமூகம் உருப்படும்.

30% முஸ்லிம்கள் உள்ள தேவ்பந் தொகுதில் பிஜேபி வெற்றி பெற்று இப்போது அந்த தொகுதியின் பெயரை மாற்ற போகிறதாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஷிஃபா அறக்கட்டளை சார்பில், மார்ச் 18 அன்று “மக்கள் மருந்தகம் – GENERIC MEDICAL SHOP” திறப்பு விழா! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இது உயர் தர ஜெனிரிக் மருந்துகள்
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [15 March 2017]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 45349

நமது நாட்டில் மூன்று வகையான மருந்துகள் விற்பனையாகின்றன

1 பிராண்டட்: தனியார் நிறுவனங்களால் மிக அதிக விலையில் விற்கப்படும் தரமான மருந்துகள்

2 ஜெனிரிக் மருந்துகள்: தனியார் நிறுவனங்களால் குறைந்த விலையில் விற்கப்படும் (சந்தேகத்திற்கு உரிய) தரம் குறைந்த மருந்துகள்

3 மத்திய அரசின் ஜெனிரிக் மருந்துகள்: உயர் தரம். குறைந்த விலை. இந்த மருந்துகள் தான் ஷிஃபா மெடிக்கல் கடையில் விற்கப்படும்

The quality, safety and efficacy of medicines are ensured by getting each batch of medicines procured from CPSUs as well as private suppliers tested from NABL approved laboratories and conforming to the required standards before the same are supplied to Super stockists / PMBJK


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அல்ஜாமிவுல் அஸ்ஹர் ஜூம்ஆ பள்ளி நிர்வாகம் ஏற்பாட்டில் நீங்களும் சாதிக்கலாம் சிறப்பு நிகழ்ச்சி! நூற்றுக்கணக்கான மாணவர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:..
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [04 March 2016]
IP: 110.*.*.* India | Comment Reference Number: 43303

"மாணவர்களைப் பொறுத்தவரை காலை 9:30 மணிக்கு ஒரு நிகழ்ச்சி தொடங்கும் என்று அறிவித்தால், தாமதமாக 10 மணிக்குத்தான் வருகை தருவார்கள்" - இது உண்மை. மாணவர்களுக்கான நிகழ்சிகளை நடத்திய இக்ரா, கே.சி.ஜி.சி மற்றும் இதர அமைப்புகளை சேர்ந்தவர்களிடம் கேட்டு பாருங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மாணவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்து நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடன் இக்ராஃ கலந்தாய்வு! பெற்றோர் - ஆசிரியர் கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சிகளை நடத்திட திட்டம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மாணவர்களிடம் ஆர்வமின்மை
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [11 January 2016]
IP: 1.*.*.* India | Comment Reference Number: 42763

IQRA, KCGC & other organizations can only do so much. They spend money & time to invite speakers for career guidance, to organize, and to advertise. On the days of events, the attendance is thin, and the punctuality is disappointing.

Just look at the photos of the crowds at the last IQRA - Kayal First prize distribution, and the KCGC Career Guidance conducted the next day. Students and Parents knew about the Career Guidance Program. And yet, they chose to ignore it.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: ரமளான் அரங்கேற்றம்! [ஆக்கம் - ஹாஃபிழ், எம்.என். முஹம்மது புகாரீ] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [22 June 2015]
IP: 202.*.*.* India | Comment Reference Number: 41071

தஜ்வீத் நல்ல விஷயமோ, சுன்னத்தான விஷயமோ அல்ல. கட்டாயமான / பர்லான விஷயம்.

இறைவனின் வசனங்களை எப்படி வேண்டுமானாலும் ஒத முடியாது (ராகத்திற்கும் தாஜ்வீதிற்கும் சம்பந்தம் இல்லை). தஜ்வீதின் சட்டங்கள் ரொம்ப கஷ்டமான விஷயம் இல்லை. ஆனால், நாம் ஓதுவதை நன்கு தேர்ச்சிபெற்ற ஒரு ஆசிரியரால்தான் சரியா, தவறா என்று முடிவு செய்ய முடியும்

அல்ஹம்துலில்லாஹ், இன்டர்நெட் உதவியால் மதீனாவில் உள்ள ஒரு ஆசிரியரிடம் மூன்று SEMESTERs தஜ்வீத் கற்க முடிந்தது (Knowledge International University). ரியாதில் உள்ள மற்றொரு ஆசிரியரிடம் சில ஜுசூக்கள் மனப்பாடம் செய்து தஜ்வீதோடு ஒப்பிக்க முடிந்தது.

விருப்பம் உள்ளவர்கள் , இல்லத்தரசிகள், பக்கத்தில் தகுதியான ஆசிரியர்கள் இல்லாதவர்கள் ISLAMIC ONLINE UNIVERSITY சேருங்கள். இறைவன் உதவி செய்வான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தஃவா சென்டரின் 18ஆம் ஆண்டு விழா நிகழ்வுகள்! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [27 May 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 40767

இதில் நடந்த ஒரு நிமிட (குறு) நாடகங்கள் மிக சிறப்பானவை. மணிக்கணக்கில் பேசப்படும் நல்விஷயங்களை ஒரே நிமிடத்தில் சொன்னவை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் முன்னாள் செயலாளர் காலமானார்! ஏப். 17 (நாளை) காலை 10 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [18 April 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 40209

அன்பர்களுக்கு,

தயை கூர்ந்து கொள்கை, அகீதா விஷயங்களை வபாத் கருத்துகளில் பேச வேண்டாம். இது ஆறுதல் சொல்லி துஆ செய்யும் நேரம்.

என் நண்பர் சர்ஜூனுக்கு ஆறுதல் சொல்லி, அவரின் தந்தைக்கு துஆ செய்து , இங்கு வந்து பார்த்தால் ஒரு கருத்தாளர் "...அவர்கள் இந்த அகீதாவிர்க்கு மாற்றமான கொள்கைகளை கடுமையாக எதிர்த்து..." ஒருவரின் வபாத் செய்தியில் / விஷயத்திலும் கொள்கை விளக்கம் தேவையா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
பேசும் படம் :இது நம்ம ஊருதாங்க! [ஆக்கம் - இப்றாஹீம் ஃபைஸல்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Venice In India ?
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [29 October 2014]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 37931

மழை பெய்தவுடன் நம்மூரும் வெனிஸ் மாதிரி காட்சி அளிக்கிறது :)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அல்ஜாமிவுல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கீழ் துரூஸு உலூமில் குர்ஆனில் கரீம் வகுப்புகள்! ஏராளமானோர் பயன்பெற்றனர்!! புதிய வகுப்பு துவக்கம்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள்
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [22 October 2014]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 37865

இறைவன் நமக்காக வழங்கிய வேதத்தை / வழிகாட்டியை நன்கு புரிந்து கொள்ள வயது ஒரு தடையில்லை.

வாழ்த்துக்கள் சகோதரர்களே, பெரியோர்களே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
102
பக்க எண்
1/11
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2019. The Kayal First Trust. All Rights Reserved