Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:49:17 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameM.S.Kaja Mahlari`
PlaceSingapore
Approved Comments12
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
12
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
செய்தி: ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 2 காயலர்களுக்கு டாக்டர் பட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்க ! வளர்க !
posted by M.S.Kaja Mahlari` (Singapore) [05 April 2014]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 34136

அல்லாஹ் உங்களுக்கு வாழ்வில் எல்லா நலமும் புரியட்டும் சேவை மனதுடன் உங்கள் பயணத்தை தொடங்குங்கள் . இன்று மருத்துவத்துறை சேவை மனப்பான்மையில் இருந்து விலகி வெறும் காசே குறிக்கோள் என ஆகி விட்டது . இதற்கு விதிவிலக்காக உள்ளவர்களை நாம் சொல்ல வில்லை . ஆகவே உங்கள் மருத்துவங்கள் மக்களுக்கு சேவை மனப்பான்மையாக இருக்க வாழ்த்துகிறேன் . உங்கள் சேவை முதலில் நம் ஊருக்கும், பிறகு அணைத்து இடங்களுக்கும் வளர எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக ! ஆமீன் ! .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சென்னை புதுக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் காயல் மார்க்க அறிஞர் M.Phil. பட்டம் பெற்றார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மென்மேலும் சிறந்தோங்க வாழ்க !!!
posted by M.S.Kaja Mohideen Mahlari (Singapore) [26 February 2014]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 33367

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் அன்பு தம்பி அல்அஸ்ரார் மாத இதழின் ஆசிரியரும், காயல்பட்டினத்தைச் சேர்ந்த மார்க்க அறிஞருமான மவ்லவீ ஹாஃபிழ் டி.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ, “அஷ்ஷெய்க் முஹம்மத் இஸ்மாஈலுன் நஹ்வீ ஹயாத்துஹு வகித்மாத்துஹு அத்தீனிய்யா வல்லுகவிய்யா” (மஹான் நஹ்வீ முஹம்மத் இஸ்மாஈல் அவர்களின் வாழ்க்கைச் சரிதம், உலகுக்கும் - அரபு மொழிக்கும் அவர்கள் ஆற்றிய சேவை) எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தமைக்காக, M.Phil. பட்டம் வழங்கப்பட்டார். என்ற செய்தி அறிந்து மற்றற்ற மகிழ்ச்சி . அல்ஹம்துலில்லாஹ்.

வல்ல ரஹ்மான் மென்மேலும் அவரின் அறிவை விரிவாக்கி இன்னும் பல்வேறு ஆய்வுகளை அரங்கேற்றி தானும் , பிற மக்கள் அனைவரும் பலன்பெற பேரருள் பாலிப்பானாக ! ஆமீன் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினத்தின் அரசு நிலங்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஏயப்பா ! எவ்ளோ நம்பர்கள் !
posted by M.S.Kaja Mahlari (Singapore) [31 August 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 29878

அட்மினுக்கு பாராட்டுக்கள் ! இவ்வளவு நம்பர்களையும் சிரமம் பார்க்காமல் டைப்பின்க் செய்துள்ளீர்கள் ! ஒருவேளை இது காப்பி & பேஸ்ட் ஆக இருக்குமோ ???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அதிக எடை கொண்ட மரத்தைச் சுமக்க இயலாமல் பொக்லைன் இயந்திரம் கவிழ்ந்தது! காயல்பட்டினம் - திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பாடிகாட் மிசின் பின்னால் செல்லவேண்டும்
posted by M.S.Kaja Mahlari (Singapore) [22 June 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 28217

மிசின் தானே என நினைத்த மாதிரி எடைகளை ஏற்றுவதையும் கவனிக்க வேண்டும். இந்த வித முன்யோசனைகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும். எதுக்கும் இந்த வித பொக்லைன் இயந்திரம் பாரம் ஏற்ற செல்லும்போது அது கீழே விழுந்தால் அதனை தூக்கி நிறுத்த அதற்கு பின்னாலேயே அதிக சக்திவாய்ந்த மிசின் ஒன்று பின்னாலேயே செல்வது நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நம்ம ஊரு காவல்காரன்?! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இது எந்தக் காலத்து பூனை ?
posted by M.S.Kaja Mahlari (Singapore) [28 April 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 27095

பூனை ! ஆம் ! ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரலி ) அவர்களின் பெட்அனிமல். எப்போதும் தங்களின் சட்டை ஜெப் பையில் சிறிய பூனைக் குட்டியை வைத்து செல்லமாக வளர்த்து வந்தார்கள் . மிகவும் ஆவலுடன் பூனை குட்டியை அன்புடன் வளர்த்து வந்ததை அவதானித்த அண்ணல் நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் அவர்களைப் பார்த்து " யா அபா ஹுரைரா ! சிறிய பூனைக் குட்டியின் தந்தையே ! என அன்புடன் செல்லமாக அழைக்க " அதுவே அவர்களின் நிக் நேமாக (பட்டப்பெயராக ) மாறி விட்டது . இவர்களின் இயற் பெயர் "அப்துர்ரஹ்மான் " என்பதே !

அது சரி ! பூனைகள் வீட்டில் வளர்ந்தாலும் " 1, 2, டாய்லேட் வெளியில் சென்றே நிறைவேட்டும் என கேள்விப்பட்டுள்ளோம் . ஆனால் அப்படியா செய்கிறது ? அதேல்லாம் அந்தக் காலப்பூனைகள் . இந்த காலமல்ல !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஏப். 06, 07 தேதிகளில் காயல்பட்டினத்தில் தப்லீக் இஜ்திமா! 50 ஆயிரம் பேர் திரண்டனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
புரியாத புதிர்கள் !
posted by M.S.Kaja Mahlari (Singapore) [09 April 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 26793

நடைபெற்ற இந்த தப்லீக் இஜ்திமாவில் இந்த இயக்கத்தின் தலைவர்கள் அவர்களின் நூற்களில் எழுதி வைத்திருக்கும் தவறான கொள்கை பற்றி "அஹ்ளுசுன்னாஹ் வல் ஜமாஆ " அறிந்சர்கள் கூறிய குற்றத்க்சாட்டுக்களுக்கு ஒரு தெளிவான விளக்கங்களை , மறுப்புரைகளை மாநாட்டின் இறுதியில் தீர்மானமாக அறிவிப்பார்கள் என அதிகம் பேர்கள் எதிர்பார்திருந்தார்கள் . ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது !

ஏன் ? இந்த இயக்கத்தின் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிப்பதை தவிர்த்தே வருகிறார்கள் என்பது இன்னும் புரியாத ஒரு புதிராகவே இருந்து வருகிறது!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பகலில் எரியும் தெருவிளக்குகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நல்லெண்ணத்தில் அடிப்படையில்
posted by M.S.Kaja Mahlari (Singapore) [08 March 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 26092

ஒருவேளை தமிழ்நாட்டின் மின்சார தேவை நிறைவுபெற்று மேல்மிச்சமாக "மின்சாரம்" கையிருப்பில் இருக்கலாம். அதான் பொதுமக்களுக்கு பகலிலும் மின்சேவை செய்யலாம் என நல்லெண்ணத்தில் அடிப்படையில் இருக்கலாம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: உற்சாகத்துடன் உறுப்பினர்கள் சந்திப்பு! சிங்கை கா.ந.மன்ற குடும்ப சங்கம நிகழ்வுகள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அஸ்ஸலாமு அலைக்கும்
posted by M.S.Kaja Mahlari (Singapore) [07 January 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 24930

அஸ்ஸலாமு அலைக்கும். சிங்கை காயல் நல மன்றத்தின் குடும்ப சங்கம நிகழ்வுகள் பார்த்து மிகவும் சந்தோசம். அல்ஹம்துலில்லாஹ்.

வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டு ஏதும் விடுமுறை நாட்கள் கிடைக்கும்போது அதிலே "ஊர் நலன்களுக்காக " சிறிது நேரத்தையும், சிரமத்தையும் செலவழித்து பிறர் சிரமங்கள் போக்க ,உதவி,ஒத்தாசைகள் நல்க நமது அணைத்து சிங்கை வாழ் காயலர்களின் "பொது நலப் பணிகள்" போற்றத்தக்கவை ! அல்ஹம்துலில்லாஹ்.

நமது பணிகள் ,சேவைகள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் அங்கீகரித்து அதற்க்காக பாடுபடும் அனைவருக்கும் இம்மை,மறுமை அனைத்து நற்பேறுகள் குன்றாது, குறையாது கிடைக்க அவனிடம் இருகரமேந்தி இறைஞ்சிகிறேன் ! ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மஹ்ழரா அரபிக்கல்லூரி முதல்வர் மவ்லவீ கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
انا لله وانا اليه راجعون
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari (Singapore) [20 December 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 24636

السلام عليكم ورحمة الله وبركاته மதிப்புமிக்க மஹ்லரா அரபிகல்லூரியின் முதல்வரும், எனது சங்கைக்குரிய உஸ்தாதும் ,மிகச்சிறந்த நாடறிந்த நாவலரும், சுன்னத்து வல் ஜமாஅத் கொள்கை கோட்பாடுகளில் மிக உறுதி மிக்கவருமான கண்ணியத்துக்குரிய அல்ஹாஜ் மௌலானா, மௌலவி கலந்தர் மஸ்தான் ஆலிம் ரஹ்மானி காதிரி ஹஸ்ரத் அவர்களின் "வபாத்" செய்தி அறிந்து அதிர்ச்சியும்,மிக்க கவலையும் அடைந்தேன். அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். குறிப்பாக மஹ்லரா அரபிகல்லூரிக்கும், சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கும், மொத்த சமுதாயமும் அடைந்துள்ள பேரிழப்பாகும். அவர்களின் குடும்பத்தினர், மஹ்லராவின் நிர்வாகிகள்,உஸ்தாத்மார்கள், மாணவர்கள்,மற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகள், குற்றங்கள், குறைகளை மன்னித்து ,அவர்களின் கப்ரை சுவன சோலையாக ஆக்கி, நாளை மறுமையில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மேலான சபாஅத்தை பெற்று அவர்களோடு ஜன்னதுல் பிர்தொவ்சில் குடியிருக்க நல்லருள் புரிவானாக ! ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: DCW ஆலை விதிமீறல் குறித்து ஆய்வுக்குப் பின் நடவடிக்கை! காயலர்கள் முன்னிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி தெரிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வெற்றியின் ஆரம்பம்!
posted by M.S.Kaja Mahlari (Singapore) [11 December 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 24462

அல்ஹம்துலில்லாஹ் . நாம் அனைவரும் இணைந்து எடுத்திருக்கும் இந்த முயற்சியின் வெற்றியில் ஒரு ஆரம்பம் தெரிகிறது ! இதையே விடாமல் தொடரவேண்டும் . அடிக்க,அடிக்க இந்த அநியாய அம்மி நகர்ந்தே தீரும்.

நமது முயற்சிகள் தொடரவும், சிரமங்கள் தீரவும், நோயப்பினிகள் அகலவும், DCW வின் அணைத்து விதமான சுயநலபோக்கும், அராஜகமும், அநியாயங்கள் ,நிரந்தரமாக துடைத்தெரிய எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக ! ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
12
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved