Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:24:13 PM
திங்கள் | 1 ஜுன் 2020 | துல்ஹஜ் 305, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:3912:2003:4706:3807:54
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:58Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:25
மறைவு18:33மறைவு02:00
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4105:0805:35
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5619:2219:49
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameMohamed Abdul Kader
PlaceAl khobar
Approved Comments54
Rejected Comments8
கருத்துக்கள்
எண்ணிக்கை
54
பக்க எண்
1/6
பக்கம் செல்ல
செய்தி: தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் ஷகீல் ரஹ்மான் ஜித்தாவில் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Abdul Kader (Al khobar) [19 June 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 35488

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

காதர் & குடும்பத்தார் - Al Khobar


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: முதல் முறையாக காயல்பட்டினத்தில் ரியாத் கா.ந.மன்ற செயற்குழு கூட்டம்! நலத்திட்ட உதவிகளுக்காக ரூ.1,50,000 நிதி ஒதுக்கீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பைத்துல் மால் / KWA
posted by Mohamed Abdul Kader (Al Khobar) [09 September 2013]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30044

நானும் முன்பு ரியாதில் இருக்கும் பொழுது பைத்துல் மால்லில் மெம்பராக இருந்தேன் 1996. இப்பொழுது Kayal Welfare Association என்று போட்டிர்கிரார்களே. அது வேற அல்லது இது வேற அதுதான் அல்லது இதுதான குழப்பம் எதாக இருந்தாலும் மக்களுக்கு நன்மை செய்தால் போதும்.

Moderator: காஹிர் பைத்துல்மால் என்ற பெயரிலிருந்த இவ்வமைப்பு 21.04.2011 அன்று நடைபெற்ற செயற்குழுவில், “ரியாத் காயல் நற்பணி மன்றம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்த செய்தியை, http://kayalpatnam.com/shownews.asp?id=6142 என்ற இணைப்பில் (காயல்பட்டணம்.காம் - செய்தி எண் 6142) காணலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: முதல்வர் ஜெயலலிதாவின் 65ஆவது பிறந்தநாள் விழா! துணிவுடன் செயல்படும் முதல்வரின் கட்சியில் உறுப்பினராகப் போவதாக நகர்மன்றத் தலைவர் பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Abdul Kader - Khobar (Al Khobar) [25 February 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25738

முஸ்லிமாகிய நாம் முஸ்லிம் லீக் கட்சியில் சேருவதுதான் சால சிறந்தது. முஸ்லிம் பின்னால் தக்பீர் கட்டுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: எழுத்தாளர் சாளை பஷீரின் சகோதரி காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Abdul Kader - Khobar (Al Khobar) [21 January 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25160

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை எல்லாம் வல்ல அல்லாஹ்! கொடுத்தருல்வானகவும். ஆமீன்.

பஷீர் அஹ்மத் (Al Khobar)
முஹம்மது அப்துல் காதர் - (Al Khobar)
ஷெய்க் நூர்தீன் - ரியாத்
முஹம்மது அபூபக்கர் - ரியாத்
அஹ்மத் மொஹிதீன் - அல் ஹச


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தமிழக அமைச்சரவையில் மாற்றம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Abdul Kader - Khobar (Al Khobar) [05 October 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22619

P. S. அவர்களே

சுழற்சி முறையில் முதல் அமைச்சர் போஸ்ட்வும் மாறுமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நபிகள் நாயகத்தைக் கேலி செய்து படமெடுத்தவரைக் கண்டிக்காத அமெரிக்காவைக் கண்டித்து காயல்பட்டினத்தில் தமுமுக ஆர்ப்பாட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நம் கண்மணி நாயகத்தை அதிகம் அதிகமாக புகழவேண்டும்
posted by Mohamed Abdul Kader - Khobar (Al Khobar) [18 September 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22254

எங்களின் ரசூலை, அல்லாஹ்வின் ஹபீபை, கண்மணி நாயகத்தை தவறுதலாக, மரியாதை குறைவாக, கணியமில்லாமல் எந்த நாய் பேசினாலும் அவன் தனக்கு தானே அழிவை தேடி கொண்டுளான்.

அல்லாஹ் அவனுடய திருமறையிலே தெளிவாக கூறிவிட்டான். என்னுடைய ஹபீபை தவறுதலாக பேசியவன் விபசாரத்தில் பிறந்தவன்.

ஆபிரகாம் காபாவை தகர்க வந்த சமயத்தில் அப்துல் முத்தலிப் அவர்களின் ஒட்டகத்தை கைப்பற்றிய பிறகு அவர்கள் என்னுடைய ஒட்டகத்தை திரும்பி கொடு என்று கேட்கும் பொழுது. நான் கபாவை உடைக்க வந்துளேன் நீ ஒட்டகத்தை மட்டும் கேட்கிறாய் என்று வினவ இதற்கு அப்துல் முத்தலிப் அவர்களின் பதில் ஒட்டகத்திற்கு சொந்தக்காரன் நான் ஆணால் காபாவிற்கு சொந்தக்காரன் அல்லாஹ் என்று கூறிய சம்பவம். மேலும் அல்லாஹ் அபாபீல் என்ற பட்சியை கொண்டு யனைபடையை அளித்தான்.

ஆகையால் நாம் வீணான கலவரங்களில் ஈடுபடாமல் நம்மளை பற்றி மற்றவர்கள் தீவிரவாதி என்று முத்தரை இடாமல் நம்மளை நாம் பாத்து கொள்ளுவது நல்லது.

அல்லாஹ் நீ புகழ்ந்த, ஜிப்ரீல் அலைஹிசலாம் புகழ்ந்த உன்னுடைய ஹபீபை இகழ்ந்தவர்களை நீ விடவா போகின்றாய் யா அல்லாஹ் என்று அதிகம் அதிகமாக துஅ கேளுங்கள்.

நாமும், நம்முள்ளவர்களும் மென்மேலும் நம் கண்மணி நாயகத்தை அதிகம் அதிகமாக புகழவேண்டும். இது தான் இதன் மூலம் படிப்பினை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நபிகள் நாயகத்தைக் கேலி செய்து படமெடுத்தவரைக் கண்டிக்காத அமெரிக்காவைக் கண்டித்து காயல்பட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எந்த மனிதன் இகழ்ந்தாலும் அவன் தனக்கு தானே அழிவை தேடி கொண்டுள்ளான்
posted by Mohamed Abdul Kader - Khobar (Al Khobar) [18 September 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22243

எங்களின் ரசூலை, அல்லாஹ்வின் ஹபீபை, கண்மணி நாயகத்தை தவறுதலாக, மரியாதை குறைவாக, கணியமில்லாமல் எந்த நாய் பேசினாலும் அவன் தனக்கு தானே அழிவை தேடி கொண்டுளான்.

அல்லாஹ் நீ புகழ்ந்த, ஜிப்ரீல் அலைஹிசலாம் புகழ்ந்த உன்னுடைய ஹபீபை இகழ்ந்தவர்களை நீ விடவா போகின்றாய் யா அல்லாஹ்.

நாமும், நம்முள்ளவர்களும் மென்மேலும் நம் கண்மணி நாயகத்தை அதிகம் அதிகமாக புகழவேண்டும். இது தான் இதன் மூலம் படிப்பினை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தவறான முறையில் குடிநீர் உறிஞ்சப்பட்ட வீடுகளில் மின் மோட்டார் பறிமுதல்! காயல்பட்டினம் நகராட்சி அதிகாரிகள் அதிரடி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Bring enough Water to our people
posted by Mohamed Abdul Kader - Khobar (Al Khobar) [05 September 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21871

நமது மக்கள் பிரச்னையை கண்டுபிடித்து விட்டார்கள். அந்த பிரச்னைக்கு காரணம் என்ன என்று ஏன் கண்டுபிடிக்காமல் இருக்கிறீர்கள்.

தண்ணீர் ஒழுங்காக வந்தால் ஏன் மோட்டார் வைக்க வேண்டும். முதலில் ஊருக்கு தேவையான தண்ணீர் கொண்டு வாருங்கள். மக்களை நிம்மதி படுத்த வையுங்கள். Secondary Pipe லைன் திட்டத்தை உடனடியக கொண்டுவர ஆவணம் செய்யுங்கள். நமது ஊர் மக்கள் யாரும் மோட்டார் connection வைத்து தண்ணீரை உறிஞ்சு வியாபாரம் செய்யவில்லை.

நாம் நம் மக்களிடம் தண்ணீரை சிக்கனமாக செலவழிக்க கற்று கொடுக்கலாம்.

எனது வீட்டில் கூட corporation வாட்டரை எதிர்பார்க்க வில்லை போரிங் வாட்டரை வாட்டர் treatment machine வைத்து நல்ல தண்ணியாக மாற்றி drinking வாட்டருக்கு உபயோக்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மத்திய அமைச்சர் கபில் சிபல் தலைமையில் மதரஸா கல்வி மேம்பாட்டுக்கான தேசிய ஆலோசனைக்குழு அமைப்பு உறுப்பினராக கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் நியமனம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Abdul Kader - Khobar (Al Khobar) [04 September 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21815

Good Welldone , nice to hear .

Keep it up


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகரில் குடிநீர் வினியோகக் குறைபாடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! இ.யூ.முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டத்தில் தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Find our the permanent solution
posted by Mohamed Abdul Kader - Khobar (Al Khobar) [24 August 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21461

We have to solve the problem permanently, & we have to thing long term plan. We have to support the strike for bringing the enough water to our native.

Power cutt during the distribution of water is not a wise solution. Already we have lot of hour power cutt again this people inducing to cutt power off.

We have the good suggestion. Our municipality has to apporve the house plan if they have the bouring water. Our punchayaat can make the clear awareness to our people for proper untlization of water not to misuse the municipality water for non dirnking purposes.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
54
பக்க எண்
1/6
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2020. The Kayal First Trust. All Rights Reserved