Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:29:05 PM
ஞாயிறு | 15 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 45, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:1915:2718:2419:32
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:18
மறைவு18:18மறைவு06:53
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5805:2205:46
உச்சி
12:13
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:3919:0319:28
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameMUTHU IBRAHIM
PlaceHong Kong
Approved Comments30
Rejected Comments3
கருத்துக்கள்
எண்ணிக்கை
30
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
செய்தி: அதிரையில் நடைபெற்ற மாநில கால்பந்து போட்டியில் KSC அணி கோப்பையை வென்றது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by MUTHU IBRAHIM (Hong Kong) [26 July 2017]
IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 45690

இறுதி போட்டியில் KSC அணியினர் திண்டுக்கல் அணியினரை 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றார்கள் என்று திருத்திக் கொள்ளவும்!

Moderator: திருத்தப்பட்டது! சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில் KSC அணி சாம்பியன்! தமிழக அளவிலான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடத் தகுதி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
KSC யின் மகத்தான வெற்றி!
posted by Muthu Ibrahim (Hong Kong ) [08 April 2016]
IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 43446

நடந்து முடிந்த மாவட்ட அளவிலான கால்பந்து லீக் மற்றும் சூப்பர் லீக் நாக் அவுட் ஆட்டங்களில் வெற்றி பெற்று மாவட்டத்திலேயே முதன்மை அணியாக தேர்வு செய்யபட்டுள்ள KSC கால்பந்து அணியிரை மனமார வாழ்த்துகிறேன்.

குறிப்பாக பலம்வாய்ந்த வில்சன் அணியினரை 4-1 என்ற goal கணக்கில் அரை இறுதியில் வெற்றி பெற்றது அற்புதம். லத்தீப், மிஷல் தலா ஒரு goal லும் முஹம்மது அலி இரண்டு goal லும் அடித்தனர்.

இறுதி ஆட்டத்தில் Sprited Youth அணியினரை ஆரம்பம் முதல் தாக்குதல் ஆட்டம் மூலம் ஆடி, நிலை குலையச் செய்து 5 -0 என்ற goal கணக்கில் வெற்றி என்பது மிக அபாரம்! லத்தீப் ஒரு goal லும் முத்து மற்றும் முஹம்மது அலி தலா இரண்டு goal லும் அடித்தனர்.

வெற்றி வாகைச் சூடிய KSC அணியின் வீரர்களையும், அவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்த தம்பி செய்யது முஹியத்தீன் அவர்களுக்கும், KSC நிர்வாகிகள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வி-யுனைட்டெட் KPL கால்பந்து 2015: தேர்வாகாத வீரர்களுக்காக சிறப்புப் போட்டி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... V-UNITED KPL போட்டிகள்
posted by Muthu Ibrahim (Hong Kong) [11 June 2015]
IP: 124.*.*.* Hong Kong | Comment Reference Number: 40950

நல்ல முயற்சி, பாராட்டுக்கள்!

இது போட்டி காலத்தில் உரிய நேரத்தில் பங்கு கொள்ள முடியாத வீரர்கள் மற்றும் போட்டியில் பங்கு பெற்றுள்ள அணிகளில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையையும் தாண்டிய வீரர்களுக்கான போட்டி என்று சொல்லலாம்.

போட்டிகள் சிறப்பாகவும், சம பலத்துடன் இருக்க வேண்டும் என்ற போட்டி அமைப்பாளர்களின் அறிவுறுத்தலின்படி Goal Keeper, Defence, Midfield, Striker என்று அனைத்து பிரிவுகளையும் தரம்வாரியாக வீரர்களை பிரித்து அவர்களுக்கு தர மதிப்பெண் அளித்து குலுக்கல் முறையில் ஒவ்வொரு அணிக்கும் தேர்வு செய்கின்றனர்.

அதனால் எண்ணிக்கையின் அடிப்படையில் சில வீரர்கள் விளையாடும் வாய்ப்பை இழப்பது இயல்பு. சில வீரர்கள் தங்களின் அலுவல் காரணமாக அனைத்து போட்டிகளிலும் பங்கு கொள்ள வேண்டும் என்ற போட்டி அமைப்பாளர்களின் அறிவுறுதலின்படி இப்போட்டி தொடரில் விளையாட முடியாமல் போயிருக்கலாம்.

அதனால் போட்டி ஏற்பாட்டு குழுவினர் இத்தொடரில் இடம் பெறாத வீரர்களை ஊக்கம் அளிக்க இது போன்ற போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர் என அறியப்படுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு தலைவரின் மாமியார் காலமானார்! இன்று அஸ்ருக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Muthu Ibrahim (Hong Kong) [08 June 2015]
IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 40895

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் நல் அமல்களை ஏற்று, பிழைகளை பொருத்து மேலான சுவனபதியை அளிப்பானாக, ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இக்ராஃவின் புதிய தலைவராக கத்தர் கா.ந.மன்ற தலைவர் எஸ்.ஏ.எஸ்.ஃபாஸுல் கரீம் தேர்வு! பொதுக்குழுவில் முடிவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... இக்ராஃ புதிய தலைவர்
posted by Muthu Ibrahim (Hong Kong) [06 June 2015]
IP: 124.*.*.* Hong Kong | Comment Reference Number: 40883

இக்ராஃ வின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரர் ஃபாஸுல் கரீம் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!

தங்களின் தலைமையில் நல்ல பல மாற்றங்கள் ஏற்படும் என நம்புகிறோம்.

உங்களுக்கு உறுதுனணயாக இருக்கும் கத்தர் காயல் நல மன்றத்தாருக்கும் எம் மனமார்ந்த வாழ்த்துக்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வி-யுனைட்டெட் KPL கால்பந்து 2015: துவக்கப் போட்டியில் Fi-Sky Boys அணி வெற்றி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... V-UNITED KPL போட்டிகள்
posted by Muthu Ibrahim (Hong Kong) [05 June 2015]
IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 40872

இந்த வருடம் துவங்கியுள்ள V-UNITED KPL போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மஹ்ழரா குர்ஆன் மக்தப் - விரிவாக்கப்பட்ட கட்டிட துவக்க நிகழ்ச்சி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Muthu Ibrahim (Hong Kong) [05 June 2015]
IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 40860

இங்கு குர்ஆன் மக்தப் நடத்தம் விதம் சற்று வித்யாசமானது. பள்ளிக்கூடம் செல்லும் மானவர்களுக்கு அவரவர் பள்ளி நேரத்தை கருத்தில் கொண்டு இரண்டு அமர்வாக செயல்படுகிறது. முதலில் CD யில் பதியப்பட்ட குர்ஆன் ஒலியை பின் தொடர்ந்து அனைவரும் ஒன்றாக ஓதுவர். பின் ஒவ்வொருவராக ஓத அவரை பின் தொடர்ந்து அனைவரும் ஓதுவர். இதனால் கூச்சம் போய் தன்நம்பிக்கை எற்பட வழிவகுக்கிறது.

வாரந்தோரும் மார்க்க கல்வி அளிக்கப்படுகிறது. மானவர்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தி மீலாது தினத்தில் மேடையில் பரிசு அளித்து கவ்ரவிக்கப்படுகின்றனர்.

இத்துனை காரியத்தையும் தனி நபராக இருந்து பணியாற்றி வரும் மரியாதைக்குரிய சகோதரர் ஹாபில் தவ்ஹீது அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்ல ஆரோக்கியத்தையும், நற்கூலியையும் அளிப்பானாக, ஆமீன்! மேலும் இந்த மக்தப் அமைய காரனமானவர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்!

ஆசிரியரின் கண்டிப்பான ஒழுக்கம், நேரந்தவராமை கொள்கையால் இன்றைய நவீன காலத்திலும் குரஆன் மக்தபிற்க்கு விரைந்தோடும் மானவர்களை பார்க்கும் போது நம் மனம் ஆறுதல் அளிக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஆஸாத் கோப்பை பொன்விழா கால்பந்து 2015: மின்னொளியில் நடைபெற்ற அரையிறுதியில், KSC போராடித் தோற்றது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Muthu Ibrahim (Hong Kong) [23 May 2015]
IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 40706

மிகவும் பலம் பொருந்திய பெங்களூர் அணியினரிடம் போராடி வெற்றி வாய்ப்பை இழந்த KSC வருங்காலங்களில் மிகச்சிறந்த அணியாக உருவாக வாழ்த்துக்கள்!

நேற்றைய ஆட்டம் மிகவும் பரப்பரப்பாகவும், விறுவிறுப்பாகவும் அமைந்தது. பெங்களூர் அணியினர் பெரும்பாலும் தொழில் முறை ஆட்டகாரர்கள் ஆவார்கள். தங்கள் மாநில அணிக்கும், I -League கில் பங்கு கொள்ளும் அணிகளுக்கும் மற்றம் பெங்களூரில் உள்ள ஏனைய அணிகளுக்கும் விளையாடும் வீரர்களை கொண்ட அணியாகும். அந்த அணியினரின் ஆட்டம் மிகவும் வேகமாக இருந்தது. அதை நம் KSC யின் இளம் வீரர்கள் மிகவும் திறம்பட சாமாளித்து ஆடியது பாராட்டதக்கது.

குறிப்பாக KSC யின் தடுப்பாட்டக்காரர்கள் அரண் போல் நின்று எதிர் அணியினரின் ஊடுருவளை தடுத்தமை மிகவும் அருமை. கடந்த ஒரு மாதத்திற்க்கும் மேலாக இப்போட்டியல் பங்கேற்ற வீரர்களுக்கு மிக நல்ல முறையில் பயிற்ச்சி அளித்த அருமை சகோதரர் செய்யது முஹியத்தீன் மற்றும் வீரர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்த KSC யின் நிர்வாகிகளுக்கும் மணமார்ந்த நன்றி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஆஸாத் கோப்பை பொன்விழா கால்பந்து 2015: KSC அணி அரையிறுதிக்குத் தகுதி! இன்றைய போட்டியில் USC - சென்னை அணிகள் மோதல்!! அன்றாடம் போட்டிகள் இணையத்தில் நேரலை!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Muthu Ibrahim (Hong Kong) [18 May 2015]
IP: 124.*.*.* Hong Kong | Comment Reference Number: 40632

இளம் வீரர்கள் உள்ளடங்கிய KSC அணியினர் மிக அழகான ஆட்டத்தினை வெளிபடுத்தி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது மிக்க மகி்ழ்ச்சியாக உள்ளது. மேலும் நன்றாக விளையாடி கோப்பையை தட்டிச் செல்ல வாழ்த்துக்கள்!

இன்று களம் காணும் USC அணி வெற்றி பெற வாழ்த்துக்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நோன்புப் பெருநாளையடுத்து - நகரளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டி! ஹாஃபிழ்கள் கூட்டமைப்பு அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Muthu Ibrahim (Hong Kong) [17 February 2015]
IP: 124.*.*.* Hong Kong | Comment Reference Number: 39288

நமதூரில் இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான ஹாபில்கள் இருப்பதாக அறியப்படுகிறது. அவர்களை ஒருங்கினைக்கும் முகமாக இந்த ஹாபில்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்க்கதக்கது, பாராட்டக்கூடியது.

இதுவரை இந்த அமைப்பில் சேராத ஹாபில்மார்கள் உடனடியாக சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கின்றேன். இயந்திரமயமான இக்காலகட்டத்தில் ஹாபில்களையும் அவர்களின் தரத்தையும் பாதுகாப்பதற்காக தன்னலம் பாராமல் இத்தகைய அரிய முயற்சியில் இறங்கி இயங்கி கொண்டிருக்கும் இதன் நிர்வாகிகள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக ஆமீன்.

ஹாபில்மார்களும் தங்களின் தரத்தை உயர்த்தும் குறி்க்கோள்களுடன் இது போன்ற போட்டிகளில் கலந்து மாநில அளவில், தேச அளவில், சர்வதேச அளவில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூட வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
30
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2019. The Kayal First Trust. All Rights Reserved