Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:51:33 AM
வியாழன் | 20 ஐனவரி 2022 | துல்ஹஜ் 903, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:2112:3415:5518:2519:39
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:37Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:26
மறைவு18:19மறைவு08:23
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:2405:4906:15
உச்சி
12:28
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4119:0719:33
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15952
#KOTW15952
Increase Font Size Decrease Font Size
திங்கள், மே 18, 2015
ஆஸாத் கோப்பை பொன்விழா கால்பந்து 2015: KSC அணி அரையிறுதிக்குத் தகுதி! இன்றைய போட்டியில் USC - சென்னை அணிகள் மோதல்!! அன்றாடம் போட்டிகள் இணையத்தில் நேரலை!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 6016 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

50ஆம் ஆண்டு பொன்விழா சுற்றுப்போட்டிகள் இம்மாதம் 06ஆம் நாள் புதன்கிழமை 16.50 மணியளவில், ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் துவங்கியது.



மே 17 ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்ற போட்டியில், ஹைதராபாத் சிட்டி காலேஜ் அணியும், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் அணியும் மோதின.











இரு அணிகளுமே வெற்றிபெறும் முனைப்புடன் விளையாடின. ஹைதராபாத் அணியிடம் முந்தைய போட்டியில் காணக் கிடைத்த நேர்த்தி சற்று குறைவாகவே இருந்தது.

ஈரணி வீரர்களும் முழு உத்வேகத்துடன் ஆடியபோதிலும், ஆட்ட நிறைவு வரை எந்த அணியும் கோல் அடிக்காமல், போட்டி சமனில் முடிவுற்றது. சமனுடைப்பில், 5-4 என்ற கோல் கணக்கில் காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) அணி வெற்றிபெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.





















இப்போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கால்பந்து ரசிகர்கள் திரளாக வந்து பார்த்து ரசித்தனர். உள்ளூர் அணி (KSC) விளையாடியதால், ரசிகர்களின் ஆதரவு அவ்வணிக்கு ஒட்டுமொத்தமாகக் கிடைத்தது.





























இப்போட்டியில், எல்.கே.மேனிலைப்பள்ளி, கே.எம்.டீ. மருத்துவமனையின் தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இடைவேளையின்போது, அவருக்கு ஈரணியினரும், நடுவர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.



மே 18 திங்கட்கிழமை) மாலை நடைபெறும் போட்டியில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணியும், சென்னை மாநகர காவல் (சிட்டி பொலிஸ்) அணியும் மோதவுள்ளன.

அன்றாடம் நடைபெறும் போட்டிகள் அனைத்தும், www.azadtrophy.com என்ற இணையதளத்தில் நேரலை செய்யப்பட்டு வருகிறது.

தகவல் உதவி:
‘ஆசிரியர்’ கலீஃபா ஸதக்கத்துல்லாஹ்


நடப்பாண்டு கால்பந்துப் போட்டி குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

கடந்தாண்டு நடைபெற்ற பதினொன்றாம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே ...
posted by Kulam mohamed salih (chennai) [18 May 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 40630

எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே ..

இந்த போட்டியை லைவ் ஆகா பார்த்தேன் .. மிக அருமையாக இருந்தது .. நமது அணி வீரர்கள் மிக சிறப்பாக விளையாடினார்கள் ..

இரு அணி வீரர்களுக்கும் மிக கடுமையான போட்டிதான் என்று சொல்லவேண்டும் ,,

சுமார் 28 வருடங்கள் கழித்து மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகலில் நமது KSC அணி விளையாடி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது என்பதை நினைக்கும் போது மிக சந்தோசமாக உள்ளது..

இன்ஷா அல்லாஹ் வருகின்ற போட்டியில் இன்னும் மிக சிறப்பாக விளையாடி கோப்பையை தட்டி செல்ல வல்ல இறைவனை வேண்டுகிறேன் ..

இந்த சுட்டறு போட்டியில் எங்கள் அணியை விளையாட அனுமதி வழங்கிய USC நிர்வகதிருக்கும் எங்கள் சார்பில் இந்த நல்ல நேரத்தில் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம் ..

இன்ஷா அல்லாஹ் இன்று நடை பெரும் போட்டியில் எங்கள் சகோதர அணியான USC அணி வெற்றி பெற வாழ்த்துக்கள் ..

என்றும் அன்புடன்,
குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்
EC - மெம்பெர் காயல் ச்போர்டிங் கிளப் ,
சென்னை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [18 May 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40631

சந்தோசமான நிகழ்வு.

நம் ஊர் அணிகளில் ஒருவர் இந்த பொன்விழா போட்டி கோப்பையை கைப்பற்றினால் மிகவும் ஆனந்தமாகவும் சரித்திர நிகழ்வாகவும் இருக்கும். இன்ஷா அல்லாஹ்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Muthu Ibrahim (Hong Kong) [18 May 2015]
IP: 124.*.*.* Hong Kong | Comment Reference Number: 40632

இளம் வீரர்கள் உள்ளடங்கிய KSC அணியினர் மிக அழகான ஆட்டத்தினை வெளிபடுத்தி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது மிக்க மகி்ழ்ச்சியாக உள்ளது. மேலும் நன்றாக விளையாடி கோப்பையை தட்டிச் செல்ல வாழ்த்துக்கள்!

இன்று களம் காணும் USC அணி வெற்றி பெற வாழ்த்துக்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. After ONE GENERATION
posted by Mohamed Aslam (Qatar) [18 May 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 40634

Good to see action packed game through live telecast. It was worth watching a sensational match. Young KSC Team completely regained the respect of total audience through their professional display. Whole ground atmosphere sounds like winning the Trophy itself.

More excited to see semi finals under the flood lighting. Hope the coverage team is equipped to telecast night matches.

Sincere Thanks to USC Management for giving an opportunity to play KSC Team in the prestigious 50th edition.

Also all the good luck to USC in today’s match


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வெற்றி நமதே!.
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [19 May 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40637

USC யும், KSC யும் இரண்டும் இரண்டு கண்கள். இரு அணியினரும் இந்த பொன்னாண்டு பெருமை மிக சுழற்கோப்பையை பகிர்ந்து கொண்டால்,

ஒரு தாய்க்கு இரு தனயன்கள் தன் கண் முன்னே வெற்றி வீரர்களாக வாகை சூடியிருப்பதை பார்த்து பிரமித்து எப்படி தன்னிதையம் பூரிப்படைவாளோ அதே அக மகிழ்வை அத்தனை காயல் நெஞ்சங்களும் அடையும் என்பததில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை!.

உற்ற்சாக உள்ளத்தோடு களம் இறங்குங்கள் காளையர்களே வெற்றி நமதே!அல்லாஹ் அனைத்தும் அறிந்த்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2022. The Kayal First Trust. All Rights Reserved