Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:02:33 AM
வெள்ளி | 10 ஜுலை 2020 | துல்ஹஜ் 344, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4512:2803:5406:4608:02
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:53
மறைவு18:40மறைவு10:21
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4905:1605:42
உச்சி
12:23
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0319:3019:57
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameNajeeb nana
PlaceKayalpatnam
Approved Comments22
Rejected Comments14
கருத்துக்கள்
எண்ணிக்கை
22
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
செய்தி: புதுப்பள்ளி செயலர் நகர்மன்ற தலைவி மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்து! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:புதுப்பள்ளி செயலர் நகர்மன...
posted by Najeeb nana (Kayalpatnam) [22 October 2011]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 11776

புதுப்பள்ளி ஜமாதாற்கு மற்றும் மொகுதூம் தெரு அன்பர்களுக்கு,

கீழே தொங்கிய ஊரின் தலையை உயர்த்தியவர்கள், நீங்கள்.
அது மீண்டும் விழாமல் இருக்க தங்களுடைய சேவைகள் தேவை.

ஒரு வரலாறு உண்டாக உண்மையாக உழைத்தீர்கள், நீங்கள்.
அதற்காக நடுநிலையாளர்களின் நன்றியை நவில்கின்றோம், நாங்கள்.

அச்சமின்றி அற்புதமான அறிக்கை அளித்தீர், நீங்கள்.
அதன் மூலம் அயலானுக்கு சத்தியத்தை அறிவுரைத்தீர்.

ஐக்கியமுடன் ஐந்தாண்டு நல்லாட்சி நடந்திட,
நீங்கள் ஐயமின்றி அயராது உழைப்பீர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நடந்து முடிந்த நகராட்சி தேர்தல் பற்றி தக்வா வெளியிட்டுள்ள அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நடந்து முடிந்த நகராட்சி த...
posted by Najeeb nana (Kayalpatnam) [22 October 2011]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 11775

தக்வாவின் பாராட்டு அறிக்கையை படிக்க பரவசமாக உள்ளது.

தேர்தலின் முடிவிலிருந்து உணரக்கூடியவைகள் தக்வாவின் நிர்வாகத்திற்கு நிறையவே உள்ளது.

தங்களது பொதுப்படையான பொதுநல சேவைகள் தொடரட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 4200 வாக்குகளுக்கும் கூடுதலான வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று ஆபிதா நகர்மன்ற தலைவர் ஆகிறார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:4200 வாக்குகளுக்கும் கூடு...
posted by Najeeb nana (Kayalpatnam) [21 October 2011]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 11721

இறைவன் அளித்த இந்த வெற்றி

ஊரின் உண்மையான ஒற்றுமையை உணர்த்திய வெற்றி
"தன"யோர்களின் தவறை தண்டித்த வெற்றி
அடக்குமுறையை அடக்கிய வெற்றி
இளைஞ்சர்களின் நல்ல இதயத்திற்கு கிடைத்த வெற்றி
ஐயமே இல்லாத ஐக்கியத்தை பறை சாற்றிய வெற்றி
நல்லதோர் நகராட்சி நடைபெறுவதற்குரிய வெற்றி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஆபிதா - காயல்பட்டின நகர்மன்ற தலைவியாக தேர்வு! வார்ட் உறுப்பினர் போட்டி முடிவுகள்!! முழு விபரம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஆபிதா - காயல்பட்டின நகர்ம...
posted by Najeeb nana (Kayalpatnam) [21 October 2011]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 11720

'தான்' என்ற அகம்பாகத்தை வென்று -
'நாம்' என்ற நல்லாட்சி தருபவளே

மழலையருக்கு பாடம் சொல்லும் ஆசிரியை
மக்கள் மூலம் முதியோர்களுக்கு பாடம் சொல்லிவிட்டாய்

கல்வியை பாகுபாடின்றி கற்பிப்பவளே- அதுபோல
அனைத்து காயலர்களுக்கும் நல்லாட்சி தருவாயாக

வாழ்த்துக்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டின வாக்குப்பதிவு 63.53 சதவீதம்! பதிவான வாக்குகள் 17,989!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயல்பட்டின வாக்குப்பதிவு...
posted by Najeeb nana (Kayalpatnam) [19 October 2011]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 11346

சூடாக போகும் விவாதத்திற்கு ஓர் பிரேக்.

13 -OCT -2011 அன்று "தி ஹிந்து" தினசரியில் வந்த நமது ஊரின் முக்கிய பிரச்னையிலான குடி தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் வேறு பிரச்சினைகளையும் பற்றி வந்த கட்டுரை.

http://www.thehindu.com/news/cities/Madurai/article2532206.ece

புதிய தலைவி, உறுப்பினர்கள் நேர்வழியில் லஞ்சம் இல்லாமல் பிரச்சினைகளை தீர்ப்பவர்களாக அமைய்ய நாம் அனைவரும் வல்ல நாயனிடம் இறைஞ்சுவோமாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்ற தலைவர் பொறுப்பு வேட்பாளர் ஆபிதா தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ...
posted by Najeeb nana (Kayalpatnam) [09 October 2011]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 10016

வாழ்த்துக்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹஜ் 1432: ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகளுக்கு குறைந்த செலவில் சிம் அட்டைகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஹஜ் 1432: ஹஜ் புனித பயணம்...
posted by Najeeb nana (Kayalpatnam) [09 October 2011]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 10012

ஹாஜிமார்களின் அனைத்து அமல்களையும் அல்லாஹ் கபூல் ஆக்குவானாக, ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைவர் தேர்தலில் யாரை ஆதரிப்பது? “மெகா” அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Najeeb nana (Kayalpatnam) [03 October 2011]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 9457

மெகா-வின் முடிவு இப்படி மக்கறாகி விட்டதே!

தங்களின் அமைப்பால் வேட்பாளர் தேர்வில் ஒன்றும் மாற்றம் ஏற்படவில்லையே! ஏன்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் தன்னிலை விளக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் ...
posted by Najeeb nana (Kayalpatnam) [03 October 2011]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 9454

ஜமாஅத் தலைவரின் அறிக்கையை நம்புவதா இல்லை Azeez அவர்களின் கமெண்ட்ஸ்-ஐ நம்புவதா? புதுப்பள்ளி ஜமாஅத் பிளவுபட காரணமாக ஐக்கிய பேரவை காரணமோ?

அல்லாஹ்விற்கே வெளிச்சம். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புதுப்பள்ளியில் நகராட்சி தேர்தல் சம்பந்தமான ஆலோசனைக்கூட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:புதுப்பள்ளியில் நகராட்சி ...
posted by Najeeb nana (Kayalpatnam) [14 September 2011]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 8128

16 -வது வார்டு அன்பர்களே,

இன்றைய சூழ்நிலையில் நகராட்சி மன்ற தலைவருக்கு மிகச்சரியான பொருத்தமானவர் சகோதரர் அப்துல் காதர் நைனா. தயவுசெய்து இவரை ஐக்கிய பேரவை, MEGA போன்ற அமைப்புகளுக்கு முன்மொழியுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
22
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2020. The Kayal First Trust. All Rights Reserved