Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:57:34 PM
ஞாயிறு | 31 மே 2020 | துல்ஹஜ் 304, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:3912:2003:4506:3707:51
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:57Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:30
மறைவு18:33மறைவு01:14
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4105:0805:35
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5519:2219:49
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameM.N Refai
PlaceTanzania
Approved Comments35
Rejected Comments1
கருத்துக்கள்
எண்ணிக்கை
35
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
செய்தி: அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், 14 பேருக்கு ‘ஹாஃபிழா’, 38 பேருக்கு ‘ஆலிமா அரூஸிய்யா’ பட்டயங்கள் வழங்கப்பட்டன! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... வரும்
posted by M.N Refai (Tanzania) [11 October 2017]
IP: 197.*.*.* | Comment Reference Number: 45826

நிகழ்ச்சி முடிந்து விட்டதால் வரும் அக்டோபர் என்பதில் வரும் என்ற வார்த்தையை நீக்கு மாறு தங்களை கேட்டு கொள்கிறேன்.

பட்டயம் பெற்ற ஹாபிழாக்கள் , ஆலிமாக்களுக்கு வாழ்துக்கள்.

அல்லாஹ் உங்களை இரு உலகிலும் மேன்மை ஆக்கி அருள் புரிவானாக ஆமீன்.

M . N ரிபாயி
தன்சானியா.

Moderator: திருத்தப்பட்டது. நன்றி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பஞ்சாயத் வீதியில் ‘மஸ்ஜித் ஜீலானீ’ புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... புதியதோர் இறை இல்லம்
posted by M.N Refai (Dar Es Salaam) [28 January 2013]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 25247

அஸ்ஸலாமு அழைக்கும்

அன்பின் காயல் வாசிகளே ! மறுமையில் உங்களுக்கு ஒரு மாளிகை வேண்டுமா ? அல்லாஹ் வாக்கு அளித்துள்ளதில் கருத்தில் கொண்டு இன்ஷா அல்லாஹ் இந்த பள்ளி வாசல் மிகு விரைவில் கட்டி முடித்து ஐந்து வேலை தொழுகை ஜமாத்துடன் இறைவனை துதிக்க நம்மால் முடிந்த பொருளுதவி செய்து அல்லாஹ்வின் அருளை பெற வேண்டுகிறேன்.

வெளிநாடுகளில் வாழும் நம் ஊரு சகோதர்கள் இதில் முனைப்புடன் செயல்பட்டு இறை இல்லத்தை உருவாக்குவோம் இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹஜ் பெருநாள் 1433: தான்ஸானியா காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல் காட்சிகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by M.N Refai (Dar Es Salaam) [28 October 2012]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 23216

அஸ்ஸலாமு அழைக்கும் ..

எங்களுக்கு வாழ்துக்கள் தெரிவித்த அனைவர்க்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் . உங்களுக்கும் எங்களுடைய நல் வாழ்துக்கள் ... கருணை உள்ள ரஹ்மான் நம் அனைவரின் நல்ல எண்ணங்களை நிறைவேற்றி தருவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நோன்புப் பெருநாள் 1433: குருவித்துறைப் பள்ளியின் பெருநாள் தொழுகை காட்சிகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Refai (Dar Es Salaam ) [22 August 2012]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 21415

Assalamu alaikkum

Nice to see all our Muhalla people " Eid Mubarak"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சர்ச்சைக்குரிய கற்புடையார்பள்ளி வட்டம் (சிங்கித்துறை) குடியிருப்புகள் கட்டுமான இடம் CRZ - பகுதி 2 என மாற்றப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:சர்ச்சைக்குரிய கற்புடையார...
posted by Refai (Dar Es Salaam) [04 April 2012]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 18064

டியர் அட்மின்

காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் - முன்னால் நகர் மன்ற தலைவர் என்று போடலாம்.

Administrator: Corrected. Thanks


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மார்ச் 30 அன்று மாதாந்திர பராமரிப்பு மின்தடை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:மார்ச் 30 அன்று மாதாந்த...
posted by Refai M.N (Dar Es Salaam) [27 March 2012]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 17931

2012 சிறந்த காமெடி இதுதான் , மாசதுக்கு ஒரு நாள்தான் கரண்ட் இருக்கு. என்னத்த சொல்ல ....

எல்லாரும் அலெர்ட இருங்கப்பா .. 30th மார்ச் கரண்ட் போகுதாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கி்ட்ஸ் ஆர் அஸ்-ன் ஒன்பதாம் ஆண்டு விளையாட்டு விழா! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கி்ட்ஸ் ஆர் அஸ்-ன் ஒன்பதா...
posted by Refai (Dar Es Salaam) [28 February 2012]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 17271

ALL THE BEST ALL KUTTY's

May Allah Give more sucess in life , Ameen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
Re:என் வழி தனீ... வழி! (?!)...
posted by Refai (Dar Es Salaam) [18 February 2012]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 17030

ஆமா ஆமா அந்த கஷ்டம் எங்களுக்குதான் தெரிஞ்சி இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புறவழிச்சாலையில் தன்னிச்சையாக அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டுக் கல்லை அகற்ற நகர்மன்றத்தில் அரசியல் கட்சிகள் முறையீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:புறவழிச்சாலையில் தன்னிச்ச...
posted by M.N Refai (Dar Es Salaam) [19 January 2012]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 16048

விசமிகளின் சூல்சிகளிருந்து அல்லாஹ் நம்மையும் நம் ஊரையும் காபாத்துவனாக ஆமீன்.

நகராட்சி தலைவிக்கு ஒரு வேண்டுகோள்

நகராட்சி கூட்டி தீர்மானம் போடுங்கள் இனி இது போன்று நிறுவும் பலகை களுக்கு நகராட்சி ஒப்புதல் எண்கள் இல்லாமல் யாரும் நிறுவ கூடாது மீறி நிறுவினால் உடனடியாக அகற்ற படும் என்று எச்சரிக்கை விடுங்கள்.

இந்த சட்டம் ஊரில் உள்ள அணைத்து சமுதயாமுகும் பொருந்தும்.

ஏற்கனவே நிறுவ பட்ட பலகைகளுக்கு ஒப்புதல் வாங்கி பலகை இல் குறிப்பிட வேண்டும் என்று ஆணை இடுங்கள்.

இதன் மூலம் இந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

M.N Refai
Dar Es Salaam , Tanzania.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மூன் டிவி நடத்திய ‘மறை குர்ஆன் மாநிலந்தழுவிய மனனப் போட்டியில் இரண்டாம், மூன்றாமிடம் பெற்றவர்களின் விபரங்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:மூன் டிவி நடத்திய ‘மறை கு...
posted by M.N Refai (Dar Es Salaam) [11 January 2012]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 15836

அஸ்ஸலாமு அழைக்கும்

வெற்றி பெற்ற அணைத்து ஹாபீளுக்கும் எனது பாராட்டுக்கள் குறிப்பாக அவர்களை பெற்று எடுத்த Parents கும் அவர்களை உருவாக்கிய hiflu madrasa கும் இந்த வெற்றி போய் சேரும் .

இன்னும் பல வெற்றி காண காயல் பதி உங்களை வாழ்த்துகிறது.

கருணை உள்ள allah நம் மக்களையும் ஹாபிலா ஆலிமாவஆக நசீபை தருவானாக ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
35
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2020. The Kayal First Trust. All Rights Reserved