Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:30:59 AM
செவ்வாய் | 19 நவம்பர் 2019 | துல்ஹஜ் 110, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0715:2918:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:11Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5805:2405:49
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:07
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameshaik abbas faisal D
Placekayalpatnam
Approved Comments38
Rejected Comments9
கருத்துக்கள்
எண்ணிக்கை
38
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
செய்தி: திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: திருசெந்தூரில் அனிதா! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by shaik abbas faisal D (kayalpatnam) [13 April 2016]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 43512

ஆயிரம் விளக்கு தொகுதியில் ஹசன் முஹம்மது ஜின்னா லோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்,இங்கே வேறொரு வேட்பாளர் பெயர் இருக்கிறது,அதே போல எழும்பூர் தொகுதியில் தமிழன் பிரசன்னா அறிவிக்கப்பட்டார்,இங்கே வேறொரு பெயர் உள்ளதே,இது தான் சரியான பட்டியலா?

[Administrator: தி இந்து இணையதள வழியிலான செய்தி. ஊர்ஜிதம் செய்யப்பட்டது]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சட்டமன்றத் தேர்தல் 2016: தேர்தல் ஆணைய அறிவிப்பை மதித்து, இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் கொடிக்கம்பங்கள் அகற்றம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by shaik abbas faisal faisal (Kayalpatnam) [09 March 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 43336

இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை? முஸ்லிம் லீக் கொடிக்கம்பம் அகற்றும் இடத்தில் ஆம் ஆத்மி நவாசிர்க்கு என்ன வேலை?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கே.டீ.எம். தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by shaik abbas faisal D (kayalpatnam) [21 November 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 42294

"கே.டீ.எம். தெருவிலுள்ள பல வீடுகளின் வரவேற்பறைகள், கோட்டைச் சுவர்கள் இதன்போது அகற்றப்பட்டு வருகிறது"(கோப்பி&பேஸ்ட்)

இந்த தெருவில் எந்த வீட்டின் வரவேற்பறையோ இன்னும் சொல்லப்போனால் வீட்டில்ன் ஒரு செங்களோஅகற்றப்பட வில்லை,அகற்றப்பட்டதெல்லாம் கோட்டை சுவர்களும் படிகள் மட்டும் தான்,செய்தியாளர் சற்று மிகைப்படுத்தி உள்ளார்.

Moderator: வரவேற்பரை போல் தென்பட்ட ஒரு கோட்டைச் சுவர் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அது திருத்தப்பட்டு, கூடுதல் தகவலும் இணைக்கப்பட்டுள்ளது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நவ. 13 அன்று மஜ்லிஸுல் கவ்து சங்கத்தில் நிலவேம்புக் குடிநீர் வழங்கும் முகாம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by shaik abbas faisal D (kayalpatnam) [13 November 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 42226

மழை காரணமாக இன்று நடக்க வேண்டிய இந்த முகாம் நடைபெற வில்லை,ஒத்தி வைக்கப்பட்டது, மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நவ. 08 அன்று, காயல்பட்டினத்திற்கான தொழுகை காலங்காட்டும் கைபேசி செயலி (Kayal Prayer Time Application) துவக்க விழா! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by shaik abbas faisal D (kayalpatnam) [06 November 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 42137

இந்த application ஐ android கைப்பேசிகளில் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதனையும் செய்தியில் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பல ஆண்டுகளுக்கு பிறகு நகரில் பெருவாரியானவர்களுக்கு ஒரே தினத்தில் ஹஜ் பெருநாள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by shaik abbas faisal D (kayalpatnam) [15 September 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 41856

இந்த ஆண்டு நகரில் பெரும்பான்மை மக்கள் ஒரே தினத்தில் பெருநாள் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது,இருந்தாலும் ஒரு பிரிவான ஹிஜ்ரா கமிட்டியை சார்ந்தவர்கள் மட்டும் ஒரு நாள் முன்னதாக கொண்டாடுகிறார்கள்,இன்சா அல்லாஹ் வரும் காலங்களில் அவர்களும் ஒன்றாகி விடுவார்கள் என்று நம்புகிறேன்.

தாய்லாந்த் நாட்டில் ஹஜ்ஜ் பெருநாள் 23 ம் தேதி என்றும் அங்கு நம் நாட்டில் அறிவிக்கப்பட்ட துல்-ஹஜ் முதல் பிறைக்கு முந்திய நாள் முதல் பிறையாக அறிவிக்கப்பட்டதாக எங்கோ பார்த்த ஞாபகம்,என் ஞாபகம் சரியாக இருக்குமானால் சர்வதேச பிறை அடிப்படையில் பெருநாள் கொண்டாடுபவர்களின் நிலை என்ன?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு ஆவணங்கள் தயார் செய்த நிறுவனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by shaik abbas faisal D (kayalpatnam) [13 September 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 41848

இது ஒரு வகையில் நமக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லலாம், அல்லது வெற்றியின் முதல் படி எனலாம், கூடிய விரைவில் அந்த தொழிற்சாலைக்கும் மூடு விழா நடத்துவோம் இன்சா அல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: முன்னாள் ஜனாதிபதி ஏ.பீ.ஜெ.அப்துல் கலாம் மறைவுக்கு மகுதூம் ஜும்ஆ பள்ளி, பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளியின் ஙாயிப் ஜனாஸா தொழுகை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by shaik abbas faisal D (kayalpatnam) [01 August 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 41503

மொக்தூம் ஜும்மா பள்ளி கத்தீப் தனது உரையில் மேலும் கூறியதாவது "முஸ்லிம்கள் கல்வி அறிவில் பின் தங்கியவர்கள் என்னும் ஒரு மாயையையும் அவர்கள் நாட்டுப்பற்று அற்றவர்கள் என்ற மாயையையும் கலாம் உடைத்தெறிந்து முஸ்லிம்களிலும் நாட்டுப்பற்று மிக்கவர்களும், சாதாரண நகராட்சி பள்ளியில் பயின்று பெரிய அளவில் படிப்பில் அந்தஸ்த்து பெற்றவர்கள் இருக்கின்றாகள் என்றும் எளிமையாகவும் பொறுமையாகவும் வாழ தெரிந்தவர்கள் உண்டு என்றும், அதற்கு ஒரு உதாரணம்தான் மறைந்த கலாம் என்றும் அவர் வாழ்வில் நடைபெற்ற சில சம்பவங்களை குறிப்பிட்டு கூறினார்.

உலக வாழ்வில் உயர் நிலை அடைந்து விட்ட அவரை மரணம் எப்போது அனைத்துக்கொண்டதோ அதன் பின் நடப்பவைகளுக்கு பொறுப்பு அல்லாஹ் ஒருவனே, இனி அவனுக்கும் அவருக்கும் இடையே உள்ளது,அவரை பற்றிய நல்லதை மட்டுமே பேச வேண்டுமே தவிர மற்றவைகளை பரப்ப வேண்டாம் என்றும் நாம் அவருக்காக செய்ய வேண்டியது துஆ மட்டுமே, இங்கு நடக்கப்போகும் நாயுப் ஜனாஸா தொழுகையின் நோக்கமும் அதுதான். எனவே அவரின் மக்பிரத்திர்காகவும்,பாவ மன்னிப்பிர்காகவும் அதிகம் துஆ செய்யுங்கள் என்றும் முடித்தார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சர்வே எண் 278 இடத்தில வேலைகளை நிறுத்த பசுமை தீர்ப்பாயம் ஆணை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by shaik abbas faisal D (kayalpatnam) [21 May 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 40681

இந்த கருத்தை பதிவதுற்கு ஒரு நிமிடம் முன்னர் விசாரித்த வரையில் இது மாதிரி எந்த ஒரு அரசாணையும் நகராட்சிக்கோ,அதன் ஆணையருக்கோ வரவில்லையாம்,ஆனால் இந்த செய்தியோ தடையாணை பிறப்பிக்கப்பட்டதாக சொல்கிறது,இதில் எது உண்மை?ஒருவருக்கு நான்கு பேரிடம் விசாரித்தேன் என்பது கூடுதல் தகவல் (இதில் ஒருவர் நான் விசாரிக்கும் பொது சென்னையில் இருந்தார்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தாயிம்பள்ளி அருகில் உள்ள டீக்கடை உரிமையாளர் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by shaalik abbas faisal D (kayalpatnam) [03 March 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 39453

தாயும்பள்ளி அருகில் டீக்கடை நடத்தி வந்த இவர் இப்ேபாது நம்நாடு இல்லை,அல்லாஹ்வின் கட்டளைக்கிணகங்க அவனிடமே சென்று விட்டான்,பணம் காசு சம்பாதித்தாரோ இல்லையோ ஆட்களை சம்பாதித்துள்ளார் என்பது அவரின் ஜனாஸா அடக்கத்தில் தெரிந்தது,

எப்போதும் சிரித்த முகம்,யாரிடமும் கோபம் கொள்ளாதவன்,இவனுடைய மஹ்பிரத்திற்காக துஆ செய்யுங்கள்,

மர்ஹூம் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு குறிப்பாக மனைவி,மகன் மற்றும் மகளுக்கு அல்லாஹ் “சபூர்”எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக.

வாயால் ஏற்படும் தீங்கிளிருந்து அல்லாஹ் இவனை இவ்வுலகில் காப்பாற்றியது போன்று மறு உலகிலும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வாணாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
38
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2019. The Kayal First Trust. All Rights Reserved