Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:32:02 PM
ஞாயிறு | 15 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 45, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:1915:2718:2419:32
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:18
மறைவு18:18மறைவு06:53
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5805:2205:46
உச்சி
12:13
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:3919:0319:28
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Namesyed ahamed
Placekayalpatnam
Approved Comments84
Rejected Comments20
கருத்துக்கள்
எண்ணிக்கை
84
பக்க எண்
1/9
பக்கம் செல்ல
செய்தி: காயல்பட்டினம் நகராட்சியில் சுதந்திர நாள் விழா! நகர்மன்றத் தலைவர் தேசிய கொடியேற்றினார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by syed ahamed (kayalpatnam) [15 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36446

தேசபக்தி என்பது யாதெனில்
கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்வர்
லஞ்சம் கொடுப்பர்
வாக்களிக்க பணம் பெறுவர்
பில் போடாமல் பொருள் வாங்குவர்
சொத்து மதிப்பை குறைத்து காண்பிப்பர்
சுற்றி நடக்கும் அநீதி கண்டுகொள்ளமாட்டர்
அயல்நாட்டில் வசிப்போர் உண்டியலில் பணம் அனுப்புவர்

சுதந்திர தினத்தன்று கொடியேற்றி தம் தேசபக்தியை காட்டுவர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடை விரிவாக்கம்: தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து நகர அதிமுக சுவரொட்டி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சிரிப்பு போலிஸ் கதை தான் நினைவுக்கு வருகிறது..
posted by syed ahamed (kayalpatnam.) [14 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36384

நகருக்குள் இனி ஒட்டும் சுவரொட்டியில் அனிதா அண்ணாச்சியையும் மறக்காமல் நன்றி தெரிவிப்பு சுவரொட்டியில் பெயரை சேர்த்துக்கொள்ளுங்கள்...

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இரத்தினபுரி அருகே அம்மன் பீடம் உடைப்பு! குற்றவாளிகளுக்கு வலைவீச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மத துவேசத்தை ஏற்படுத்தி சுய ஆதாயம் இந்த ஊரில் தேடமுடியாது.
posted by syed ahamed (kayalpatnam) [12 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36363

மாற்று மத சகோதரர்களிடம் அண்ணன் தம்பிகளாக பழகி வரும் இவ்வூரில் மத துவேசத்தை ஏற்படுத்தி ஒரு விரும்பத்தகாத பிரச்சனையை உண்டுபண்ணும் நோக்கமாக தெரிகிறது, அணைத்து சமுதாய மக்களும் அமைதியாக வாழும் இவ்வூரில் பிரிவினையை கொண்டுவரும் முயற்சியாகவே இதை உணர முடிகின்றது.

இந்த மாதிரி விரும்பத்தகாத சம்பவங்களை தமிழக காவல்துறை உடனே தலையிட்டு சம்பந்தப்பட்ட அயோக்கியர்களை பொதுமக்கள் முன் அடையாளம் காட்டப்படவேண்டும்.

இது போன்று சம்பவங்களை ஆளும் தமிழக அம்மா அரசு ஆரம்பத்திலேயே இரும்பு கரம் கொண்டு குற்றவாளிகளை அடக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு DCW சார்பில் மரக்கன்று வழங்கும் விழா! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சாத்தான் வேதம் ஓதுகிறது...!
posted by syed ahamed (காயல்பட்டினம்.) [11 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36355

சுகாதார காற்றையும் - மண் வளத்தையும் - நிலத்தடி நீரையும் - விவசாய நீரோடையையும் வின் தொழிற்சாலையின் இரசாயன கழிவால் பூமியை நாசப்படுத்தி விட்டு யாரை ஏமாற்ற இந்த நாடகம்?

கொடிய சாத்தான் வேதம் ஓதுகிறது...!

நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் சாபம் உங்கள் மீது விழுந்து மரம் நடும் நாடகம் மூலம் இம்மரத்திற்கு விரைவில் நீங்கள் உரமாக்க படுவீர்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் நகராட்சியின் 01ஆவது வார்டுக்கான தேர்தல் செப்டம்பர் 18 அன்று நடைபெறும்! (விரிவான செய்தி!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வெற்றி பெற வேண்டும்.
posted by syed ahamed (kayalpatnam.) [06 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36278

சமூக அக்கறை நல்ல சிந்தனை கொண்ட நல்ல நபர் 01ஆவது வார்டுக்கான தேர்தலில் வெற்றி பெற வேண்டும். என்பது எனது ஆசை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 1.35 கோடி ரூபாயை வீணடிக்க தயாராகும் காயல்பட்டினம் நகராட்சி?! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஊரு இரண்டு பட்டாள் இந்த மாதிரி கமிசன் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்.
posted by syed ahamed (kayalpatnam) [21 July 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 36053

ஊரில் செயல்படும் பொது அமைப்பு ஏதாவது நகராட்சியின் இத்திட்டத்திற்கு எதிராக பொதுநல வழக்கு பதிவு (ஸ்டே ஆர்டர்) தொடர்வது காலத்தின் கட்டாயம்.

ஊரில் இருக்கும் பொது மக்கள், பொது அமைப்புகள் அனைவரும் பேயன் பைத்திய காரன் அறிவு மங்கியவர்கள் தான் இருக்கிறார்கள் என்ற நினைப்பு நகராட்சியில் உள்ள அதிகாரிகள், உறுப்பினர்கள் மத்தியில் மேலோங்கி விட்டது.

ஊரு இரண்டு பட்டாள் இந்த மாதிரி கமிசன் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்.

இதற்க்கு இப்போதே ஸ்டே வாங்கும் முயற்சியில் இறங்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 1.35 கோடி ரூபாயை வீணடிக்க தயாராகும் காயல்பட்டினம் நகராட்சி?! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நாங்கள் நினைத்தால் எந்த தீர்மானத்தையும் பெருவாரியான ஆதரவுடன் நிறைவேற்ற முடியும்.
posted by syed ahamed (kayalpatnam) [21 July 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 36045

வீட்டின் கார் பார்கிங், ஆஸ்பிட்டல், வணிக வளாகம் முன் பகுதி இவைகளில் பதிக்க பட வேண்டிய இந்த சிமெண்ட் கற்களை தெருவில் பதிக்க ஆர்வம் காட்டுவது முறையல்ல.

இந்நகருக்கு ஏன் இந்த சோதனை இறைவா.

நகராட்சியில் நிறைவாக இருக்கும் மத்திய, மாநில அரசுகளின் மானியம் உட்பட மக்கள் வரிப்பணத்தை மிக விரைவாக அவசியமில்லாமல் செலவு செய்ய துடிக்கும் உறுப்பினர்களே!

இந்நகருக்கு வழங்கப்பட்டு இருக்கும் பொருளாதாரத்தை நல்ல வழியில் செலவு செய்ய வேண்டும் என மனதில் நினையுங்கள். நாங்கள் நினைத்தால் எந்த தீர்மானத்தையும் பெருவாரியான ஆதரவுடன் நிறைவேற்ற முடியும் என்ற ஆணவ நினைப்பை அகற்றி விடுங்கள். நன்மையான திட்டங்களுக்கு ஆதரவு அளியுங்கள்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகராட்சி ஒப்பந்தப் பணியாளர்கள் வேலை பறிப்பைக் கண்டித்து இந்திய தொழிற்சங்கம் சார்பில் காயல்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம்! நகராட்சி நிர்வாகத்திற்கெதிராக முழக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இந்திய தொழிற்சங்கத்தின் சாயம் வெளுத்து விட்டது.
posted by syed ahamed (kayalpatnam.) [18 July 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35995

கடந்த நகர்மன்றத்தின் போது பலரின் வயற்றில் அடித்து பணியில் அமர்ந்து இன்று இந்நகர்மன்ற ஆணையாரல் பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கும் பணியாளர்களுக்கு பரிந்து பேசும் இந்திய தொழிற்சங்கத்தின் தரம் குறைந்து விட்டது.

இந்திய தொழிற்சங்கத்தின் இந்த ஆர்ப்பாட்டம் பலரின் முகங்களை சுழிக்க வைத்தது. இந்திய தொழிற்சங்கத்தின் இரட்டை முகம் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சாயம் வெளுத்து விட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் நகராட்சியில் தற்காலிக, ஒப்பந்தப் பணியாளர்களின் வருகையும், வெளியேற்றமும்! (பாகம் 6) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அணைத்து பாகமும் பல தெளிவுகளை அறியத்தருகிறது.
posted by syed ahamed (kayalpatnam) [17 July 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35970

தற்போது நகராட்சிக்கு புதிய ஆணையராக பொறுப்பு வகிக்கும் திரு காந்திராஜ் அவர்களின் நிர்வாக நடவடிக்கை வரவேற்க்க கூடியதாக இருக்கின்றது.

விபரம் அறியாத மக்களிடம் இருந்து கட்டிட அனுமதிக்காக முன்பணம் பெற்று அதை நகராட்சி ஆவணங்களில் இவர்கள் எப்படி வரவு வைத்தார்கள் என்ற கேள்வி இப்போது எனக்குள் கேள்விகள் எழுகிகிறது.

நல்ல வேலையாக இப்போது இவர்களின் உண்மை நிலவரம் இவர்களின் பணி நீக்க செய்திக்கு பிறகு அறியவருகிறது.

கடந்த பல வருடங்களுக்கு முன்னாள் இவர்கள் என்னமாதிரியான பில்டப் அட அட.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கடையில்லை, குடியுண்டு?! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்க தமிழகம். வளர்க குடிமக்கள்.
posted by syed ahamed (chennai ) [13 July 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35906

புதிய பேருந்து நிலைய பயணிகள் இருக்கை பகுதியில் மது, கஞ்சா மற்றும் பான்மசாலா வியாபாரம் படு ஜோராக பல மாதமாக எந்த தடங்களும் இடையூறும் இல்லாமல் இயங்கி வருகிறது என மதுவுக்கு அடிமையானவர்கள் அவர்களுக்குள் பேசி கொள்கிறார்கள். மேலும் பஸ் போக்குவரத்து செலவு வெளியூர் போய் திரும்பி வரும் நேர சிக்கனம் என பல வகையில் இந்த புதிய பேருந்து நிலையம் குடிகாரகளுக்கு பயன் அளிக்கிறதாம்.

இனி சொல்லவே வேண்டாம் அம்மா உணவகமும் விரைவில் திறக்கப்பட உள்ளது குடிகாரர்களுக்கு மது அருந்து விட்டு இரவு நேர உணவும் இந்த புதிய பேருந்து நிலையம் அருகிலேயே அமைந்து விடுகிறது.

வாழ்க... மது பிரியர்கள் - வளர்க... போதை பொருள் வியாபாரிகள் - பெருகுக... அம்மா உணவக பணியாளர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
84
பக்க எண்
1/9
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2019. The Kayal First Trust. All Rights Reserved