Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:05:27 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11428
#KOTW11428
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுலை 31, 2013
காயல்பட்டினம் நல அறக்கட்டளை, உள்ளூர் இணையதளம் இணைந்து - முஸ்லிமல்லாதோருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3439 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நல அறக்கட்டளை உள்ளூர் இணையதளம் இணைந்து, முஸ்லிமல்லாத மக்களுக்கு திருக்குர்ஆனை அறிமுகப்படுத்தும் நோக்குடன் - திருக்குர்ஆன் தமிழாக்கப் பிரதிகள் வழங்கப்பட்டுள்ளது.





அரசு அலுவலர்கள், வங்கி மேலாளர்கள், வங்கி அலுவலர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், காயல்பட்டினம் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தபால் துறை அலுவலர்கள், இன்சுரன்ஸ் கம்பெனி மேலாளர்கள் மற்றும் அலுவலர்கள், மின்வாரிய பொறியாளர்கள், தொழிலதிபர்கள், பல்துறை தொழில் நிறுவனர்கள் உள்ளிட்டோருக்கு, திருமறை குர்ஆன் தமிழாக்கப் பிரதிகள் ரமழான் அன்பளிப்பாக வழங்கப்பட்டு, அதன் மகத்துவம், சிறப்புகள் குறித்து விளக்கப்பட்டது.





தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [31 July 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 29114

வரவேற்க்கபடவேண்டிய நல்ல முயற்சியுடன் கூடிய சிறந்த செயல். நல்ல பலன் கிடைக்க அல்லாஹ் அருள் புரியட்டும் ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அல்ஹம்ந்து லில்லாஹ்...! புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே...!
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [31 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29115

இது உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை- அல் குர்ஆன் (81:27)

நமதூரில் இதுவரை சுமார் 200க்கு மேற்பட்ட மாற்று மத சகோதரர்களுக்கு இறை மறையின் மொழிபெயர்ப்பு குர்ஆன் வழங்கப்பட்டுள்ளது. இம்முயற்சியை மேற்கொண்ட அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலியை வழங்கியருள்வானாக! ஆமீன்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Fareed (Dubai) [31 July 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29117

Salam

Good works.To be continue in future also


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. appreciated
posted by syedahmed (KPM) [31 July 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 29122

Quran is the best solution for solving all the problems that has to fetch the relevant themes provoked in order to make and create the fundamental rights of not only for humanity , but also such scientific efforts. Each and every non muslims must adopt this holy books' rules and regulations promptly and efficiently which shall ever grateful for the peace of life. Hope such moral and religious services will be render continuously by means of strengthening the faith with solid.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by O.A.NAZEER AHMED (chennai;) [31 July 2013]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 29123

பார்த்தவுடன் பரவசமூட்டும் ஒரு செய்தி..இன்றைய காலகட்டத்தில் இது போன்ற நல்ல நிஹல்வுஹல் இஸ்லாத்தை குறித்து இஸ்லாமியாரல்லதோர் தெரிந்து கொள்ளுவதற்கு உதவுவதோடு பரஸ்பர ஓற்றுமையை நிச்சயம் வளர்க்கும்..இந்த நல்ல முயற்சிக்கு ஒத்துழைத அன்பு நண்பர்ஹல் அனைவர்க்கும் மனமார்ந்த நன்றிஹல்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. சொல்லால் மிக அழகானவன் யார்?
posted by Salai.Mohamed Mohideen (Bangalore) [01 August 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 29129

நேற்று என் அலுவலகத்திலே மாற்று மத நெருங்கிய நண்பர்களுடன் மிகப்பெரிய ஒரு விவாதம். எதேச்சையாக பேசிக்கொண்டிருக்கும் போத நண்பர் ஒருவர் (தனது சிறுபிராயம் முதல் இஸ்லாமிய நண்பர்கள் வட்டாரத்தில் வளர்ந்து வந்தவர்) குண்டை தூக்கி போட்டார்.

முதலில் யூத மதமும்... அதன் பின்னர் கிருத்துவ மதமும் கடைசியில் தான் இஸ்லாம் தோன்றியது (அதாவது ஆபிரகாமிலிருந்து ஜீசஸும் பின்னர் முஹம்மது நபியும்... அதற்கு முன்னர் இஸ்லாமே இல்லை) என்று தான் (பொதுவாக பல மாற்று மத சகோதரர்களும் கூட) இத்தனைவருடமாக (தவறுதலாக) ஆணித்தரமாக நம்பிக்கொண்டிருக்கும் ஒரு விடயத்தை, பா. ராகவன் அவர்கள் எழுதிய 'நிலமெல்லாம் ரத்தம்' என்ற புத்தகத்தையும் துணைக்கு கொண்டு வந்தார்.

“நிலமெல்லாம் ரத்தம் (பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு பற்றியது... அருமையான புத்தகம்)” என்ற புத்தகத்தில் மூன்று மதங்களுக்கும் பொதுவான நபியாக கருதப்படும் இப்ராஹீம் (ஆபிரகாம்) நபியவர்களின் காலத்திலிருந்து ஆசிரியர் அத்தியாத்தை தொடங்குகின்றார். அதை வரலாற்று ஆதாரமாக வைத்து என் நண்பர் நான் கூறும் மாற்று கருத்துக்களை (விளக்கத்தை) ஏற்கமறுத்து விட்டார்.

அதற்க்கு இன்னொரு காரணம்... தன்னுடைய இஸ்லாமிய நன்பர்கள்' தன்னிடம் ஆபிரகாமுக்கு முன்னர் கூட இஸ்லாம் இருந்தது என்று ஒரு தடவை கூட கூறியதில்லையே அல்லது கூற கேட்டதில்லையே என்பதும். அவருக்காகத்தான் அந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்துள்ளேன்.

இஸ்லாமிய நண்பர்கள் வட்டாரத்தில் வளர்ந்து வந்த இவர் கூட முஹம்மது (நபி) தான் இஸ்லாம் தோற்று வித்தார் என்றபோது... இவரை சுற்றி இருந்த இஸ்லாமிய நண்பர்கள், தங்களுக்குள் மச்சான் மாப்பிள்ளை என்று பல விடயங்களை பகிர்ந்து கொண்டாலும் சத்திய இஸ்லாத்தின் வாடையை பரப்ப தவறவிட்டனரோ என்ற எண்ணம் தோன்றியது. இது போலத்தான் நம்மில் பலர் இருக்கின்றோம்.

நம்மை சுற்றி (குறிப்பாக நமதூரில்... நம் வீட்டு பணியாள் முதல்) எத்தனையோ மாற்று மத சகோதரர்கள் நம் அன்றாட வாழ்வில் இருக்கிறார்கள். அவர்களிடம் எதையதையோ பேசும் நாம் என்றாவது 'இஸ்லாம் எப்படி தோன்றியது' அல்லது குர்ஆன் - இஸ்லாமிய நடை(நெறி)முறைகளை பற்றி தகவல் பரிமாற்ற மாகத்தான் செய்திருக்கின்றோமா.. என்று நாம் ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்துக்கொள்ளவேண்டும். அதற்கான வாய்ப்பிருந்தும் அதனை செய்ய தவறுகின்றோமே என்ற கவலைக்கூட இல்லாமல் காலத்தை தள்ளி வருகின்றோம்.

முஸ்லிமல்லாத மக்களுக்கு திருக்குர்ஆனை அறிமுகப்படுத்தும் நோக்குடன் - திருக்குர்ஆன் தமிழாக்கப் பிரதிகள் வழங்கிய நிறுவனத்தினருக்கும் இணைய தளத்தின ருக்கும் இறைவன் அருள் புரிவானாக !! தொடரட்டும் உங்கள் சேவை !!

“அல்லாஹ்வின்பால் (மக்களை) அழைத்து, (தானும்) நற்செயல்செய்து; நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளவன் என்று கூறுபவனை விட சொல்லால் மிக அழகானவன் யார்?” (41:33)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...அசாதாரணம்
posted by T.m.rahmthaullah (Kayalpatnam) [01 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29133

அஸ்ஸலாமு அலைக்கும்

வaரவேற்க்கபடவேண்டிய நல்ல முயற்சியுடன் கூடிய சிறந்த செயல். நல்ல பலன் கிடைக்க அல்லாஹ் அருள் புரியட்டும் ஆமீன்.

முஸ்லிமல்லாத மக்களுக்கு திருக்குர்ஆனை அறிமுகப்படுத்தும் நோக்குடன் - திருக்குர்ஆன் தமிழாக்கப் பிரதிகள் வழங்கிய நிறுவனத்தினருக்கும் இணைய தளத்தின ருக்கும் இறைவன் அருள் புரிவானாக !! தொடரட்டும் உங்கள் சேவை !! 

“அல்லாஹ்வின்பால் (மக்களை) அழைத்து, (தானும்) நற்செயல்செய்து; நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளவன் என்று கூறுபவனை விட சொல்லால் மிக அழகானவன் யார்?” (41:33)

எங்கள் குடும்ப வீடுகளில் வேலை செய்தவர்களில் " மவ்லா இஸ்லாமி "யர்களில் அதாவது முதன்மை இஸ்லாமியர்கள் கள் அனேகர் இன்ரும் கூட பேரன் பூட்டி களுடன் வாழும் காட்சியை நாங்கள் கண்டு களித்து வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

இதனால் எங்கள் முன்னோர்களுக்கு அவர்களுடன் சேர்ந்து அடிக்கடி யாசீன் ,கத்முல் குர் ஆண் மர்தியாக்கள் ஓதி கூட்டு துஆவும் ஓதி ஈசால் தவாபு செய்து வருகிறோம். எங்கள் வீட்டு வேலைக்காரி கூட கலிமா சொல்லித்தான் தொட்டில் பிள்ளையே தாலாட்டுவாள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Great Work
posted by M.A Abdul kareem faiz (bangalore, India) [01 August 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 29134

Mashaallah . Its really a great work brothers. May allah take care of rest of the things and let them come towards islam and shower his blessings to the peoples who have worked in this effort and all of us in this holy month of Ramadhan In sha allah.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Diversity Councils. Islamic Quiz
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [01 August 2013]
IP: 103.*.*.* India | Comment Reference Number: 29136

Our company's Diversity Council (Employee Group) is conducting some "Ramadan Celebrations" programs at our office today. One of them is the Quiz on Islam. Here are some questions we prepared. I'm sharing so that you can also conduct similar ones, and dispel wrong ideas about Islam.

1. Who was the First Prophet of Islam?
A. Muhammad
B. Moses
C. Abraham
D. Adam

2. Which event marks the beginning of Islamic (Hijri) Calendar?

A. Birth of Muhammad
B. Beginning of Revelation
C. Migration to Madina
D. Death of Muhammad

3. When did Muslim women get the rights of inheritance? A. No rights yet
B. 50 years ago
C. 200 years ago
D. 1400 years ago

4. What is the greatest miracle given to the Prophet Muhammad?

A. Splitting the Moon
B. Qur'an (Koran)
C. Ascension to Heaven
D. Excellent Character

5. What do Muslims believe Jesus as

A. The Son of God
B. A Great Prophet of God
C. A Noble Man
D. None of the above

6. Which of the following is true?
A. Islam believes in the concept of the "original sin"
B. Every person is born free of any sin
C. Eve was responsible for Adam's downfall
D. None of the above

7. Zakah (Zakat) is...

A. The required annual charity from one’s income
B. Pilgrimage to Makkah
C. Optional charity given in the month of Ramadan
D. Fasting in the month of Ramadan

8. How many versions (not translations) of Quran are there?

A. 1
B. 2
C. 3
D. More than 5

9. The core sources of Islam are

A. Qur'an and Hadeeths (sayings of Prophet)
B. Qur'an and Consensus of Scholars
C. Hadeeths and Consensus of Scholars
D. Hadeeths and Analogy from Qur’an

10. What are the Celebrations enjoyed/undertaken by ALL Muslims
A. Eid al-Fitr and Milad-un-Nabi
B. Two Eids
C. Two Eids, Milad-un-Nabi and Muharram
D. None of the above

11. What percentage of Muslims are Arabs?

A. 8%
B. 20%
C. 33%
D. 39%

12. Islam has ___ Pillars

A. 1
B. 3
C. 6
D. 5

13. What is Islamic attitude towards divorce / separation?

A. Divorce is not accepted
B. Men can divorce wives but not vice-versa
C. Both can initiate separation
D. None of the above

14. Muslims believe all of the following about the Quran except

A. It was revealed to Muhammad over a period of twenty three years
B. It is the eternal final word of God
C. It shares the same mother source as the Jewish Torah and Christian Bible
D. It is the chronological account of human history

15. Muhammad was born in the year

A. 570
B. 1000
C. 680
D. 412

16. Which sin has been singled out as the absolutely unforgivable sin by Allah in the Qur’an?

A. Associating partners to Allah
B. Disobedience to parents
C. Murder
D. Adultery

17. Choose all the correct statements about the Islamic belief on Pre-destination (Each correct answer gets +1 point. Wrong answer -0.5)

 We have free will to choose good or bad
 We have knowledge of good and bad, but can’t choose
 God knows what we’d choose
 Our rewards or punishments depend on the choices we make
 Angels too have free will

18. What is the language of Qur’an?

A. Aramaic
B. Persian
C. Hebrew
D. None of the above

19. Under Islamic criminal laws, who can pardon a murder convict?

A. Chief Judge
B. Head of the State/Ruler
C. No Pardon
D. Close relatives of the victim

20. What is the core objective of fasting?

A. To feel the hunger of poor
B. To cleanse the body of toxins
C. To attain piety (God Consciousness)
D. Multiple core objectives

21. What is the first word of Quran that was revealed?

A. Pray
B. Obey
C. Read
D. Submit


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by சாளை S.I. ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [01 August 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29137

மாஷா அல்லாஹ்.

அருமையான நடவடிக்கை. இன்றைய காலகட்டத்தில் மத மோதலுக்கு காரணம் ஒருவரைப் பற்றி மற்றவர் சரியாக புரியாதது தான். இந்த புரியாமையை அகற்ற எடுக்கப்பட்ட சரியான சேவை.

இதன் மூலம் ஒருவர் நல்வழிக்கு வந்தாலே எவ்வளவு சந்தோசம்.

தொடரட்டும் இது மாதிரியான ஆக்க பூர்வமான சேவைகள். இதற்காக உழைத்த அனைவர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.

சாளை S.I. ஜியாவுத்தீன், அல்கோபார்

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by s.e.m. abdul cader (bahain) [01 August 2013]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 29143

mashallah, good deed in right time, keep it up, almighty allah may show the right path to reach the light from dark . they may get fruitful life here as well as after. it is our duty to call non-muslims to islam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved