காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - திருநெல்வேலி மாவட்டத்தில்
உள்ள பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரினை தேக்கி வைக்கலாம்.
அணையின் ஜூலை 31 நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:
அணையில் நீர்மட்டம்: 128.20 அடி (128.50 அடி) நீர்வரத்து (Inflow): 845 Cusecs (1025 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 1505 Cusecs (1205 Cusecs) மழையின் அளவு - 0 mm (0 mm)
(கடந்த ஆண்டு) ஜூலை 31, 2012 நிலவரம் ...
அணையில் நீர்மட்டம்: 34.80 அடி (35.05 அடி) நீர்வரத்து (Inflow): - 253 Cusecs (215 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 337 Cusecs (452 Cusecs) மழையின் அளவு - 0 mm (0 mm)
1. Re:... posted byVilack SMA (Zhe Cheng , Henan )[31 July 2013] IP: 222.*.*.* China | Comment Reference Number: 29116
கடந்த ஆண்டைகாட்டிலும் இப்போது தண்ணீர் நிறையவே உள்ளது . கடந்த ஆண்டு பெருநாளின்போது மாங்கு மாங்குன்னு பைப் அடித்து குளித்ததுபோல் இல்லாமல் , இப்போது நிறைய தண்ணீருடன் நிம்மதியாக குளிக்கலாம் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross