ரெட் ஸ்டார் சங்கத்தில் ஆகஸ்ட் 5 பின்னேரம், ஆகஸ்ட் 6 அதிகாலை சஹர் சாப்பாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாளம் ஒன்றிற்கு (மூன்று சிட்டி கடா கறியுடன்) ரூபாய் 600 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சஹர் சாப்பாடு ஏற்பாட்டுக் குழுக்கு தலைவராக சேக் அலி செயல் புரிவார் என்றும், பொருளாளராக எம்.எப். முஹம்மது சாலிஹு மற்றும் காசிம் ஆகியோர் செயல்புரிவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர நிர்வாகிகளாக இப்ராஹிம், ஜியா, ரிஜ்வி, பிலால் ஆகியோர் இருப்பர்.
மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்கள்:
சாலிஹு - 82209 08495
காசிம் - 94892 91295
ஜியா - 95787 87911
தகவல்:
எம்.எப். முஹம்மது சாலிஹு,
சொளுக்கார் தெரு. |