காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - திருநெல்வேலி மாவட்டத்தில்
உள்ள பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரினை தேக்கி வைக்கலாம்.
அணையின் ஆகஸ்ட் 5 நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:
அணையில் நீர்மட்டம்: 127.85 அடி (126.75 அடி) நீர்வரத்து (Inflow): 3015 Cusecs (846 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 1505 Cusecs (1505 Cusecs) மழையின் அளவு - 17 mm (0 mm)
(கடந்த ஆண்டு) ஆகஸ்ட் 5, 2012 நிலவரம் ...
அணையில் நீர்மட்டம்: 33.70 அடி (33.95 அடி) நீர்வரத்து (Inflow): - 133 Cusecs (133 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 205 Cusecs (205 Cusecs) மழையின் அளவு - 1 mm (0 mm)
அணையின் ஆகஸ்ட் 4 நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:
அணையில் நீர்மட்டம்: 126.75 அடி (127.30 அடி) நீர்வரத்து (Inflow): 846 Cusecs (1519 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 1505 Cusecs (1452 Cusecs) மழையின் அளவு - 0 mm (0 mm)
(கடந்த ஆண்டு) ஆகஸ்ட் 4, 2012 நிலவரம் ...
அணையில் நீர்மட்டம்: 33.70 அடி (33.95 அடி) நீர்வரத்து (Inflow): - 133 Cusecs (133 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 205 Cusecs (205 Cusecs) மழையின் அளவு - 1 mm (0 mm)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross