செய்தி எண் (ID #) 11983 | | | வெள்ளி, அக்டோபர் 4, 2013 | இறங்குமுகத்தில் நிலத்தடி நீர்மட்டம்! | செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 2329 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய | |
தூத்துக்குடி மாவட்டத்தில் நீண்ட நாட்களாக மழை பெய்யாததால், வெப்ப வானிலை மிகுந்து காணப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டமும் நாளுக்கு நாள் இறங்கி வருகிறது. 6 அடிக்கும் மேல் தண்ணீர் உள்ள கிணறுகள் பெரும்பாலானவற்றில் 1 அடி அளவுக்கே தண்ணீர் காணப்படுகிறது.
இந்நிலை காரணமாக, வீடுகளில் மோட்டார் பம்ப் செட் மூலம் கிணற்றிலிருந்து நீரெடுப்போர், அடிக்கடி பம்ப் செட்டை ஆஃப் செய்து மீண்டும் மீண்டும் இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|