காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், சென்னையில் தமிழக முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவை அக்டோபர் 28 அன்று நேரில் சந்தித்து, அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:
புகைப்படங்கள் உதவி:
ஐ. ஆபிதா சேக்,
தலைவர், காயல்பட்டினம் நகர்மன்றம்.
|