பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில், “ஆரோக்கியமான மக்கள்; வலிமையான தேசம்” எனும் தலைப்பில், தொடர் பரப்புரை - இம்மாதம் 01ஆம் தேதி முதல் 15 தேதி வரை நடைபெறுகிறது.
இதற்கான விழிப்புணர்வையூட்டும் முகமாக, அவ்வமைப்பின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், சிறப்பு துவக்க நிகழ்ச்சி, மினி மாரத்தான் - குறுநீள் தொடர் ஓட்டமும், யோகா செய்முறைப் பயிற்சியும், இம்மாதம் 03ஆம் தேதியன்று நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பொதுப்பிரசுரம்:-
|