செலவைக் குறைக்க நாடி, வாடகை வாகனத்திற்கான மஞ்சள் நிற எண் பலகை பொருத்தப்படாத வாகனங்களில் பொதுமக்கள் வாடகைக்குச் செல்ல வேண்டாமென காயல்பட்டினம் டூரிஸ்ட் கார் - வேன் ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து, அச்சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பொதுப்பிரசுரம்:-
2. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (jeddah)[01 November 2013] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31131
அஸ்ஸலாமு அலைக்கும்
நமது ஊர் ஓட்டுனர்களின் இந்த அன்பான வேண்டு கோள்.ரொம்பவும் நியாயமானதே .........ஆனால்.....பொது மக்களாகிய எங்களின் இந்த சிறு தாழ்வான ஒரு வேண்டுதலையும் கொஞ்சம் கவனிக்கையும் .....
நீங்களும் பொது மக்களுக்கு சிரம்மம் தராது ....வெளியூர்களுக்கு போகும் போது ....ரேட்டை தாறுமாறாக மனிதாமமற்று '' கேட்காமல் ...மனிதாபத்தோடு ரேட்டை கேட்கலாமே .....
தங்களிடம் நியாயம் இருப்பின் ஏன்
நம் மக்கள் இது போன்ற சிரமம்மற்ற பயணத்தை நாடுகிறார்கள் .நீங்களும் கொஞ்ச்ம் யோசிக்கவும் .
>>>>தங்களின் ஒத்துழைப்பை நீங்கள் நம் பொது மக்களுக்கு கொடுத்தால் .....இன்ஷா அல்லாஹ்
....நிச்சயமாக நமது ஊர் மக்கள் அனைவர்களும் தங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு நல்குவார்கள் ......
3. ஆறுமுகநேரி டாக்சி ஸ்டாண்டில் அவர்களுக்கு மட்டும் லாபம்...! இவர்களுக்கு இல்லையா...? posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[02 November 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31141
ஆறுமுகநேரி டாக்சி ஸ்டாண்டில் அவர்களுக்கு மட்டும் லாபம்...! இவர்களுக்கு இல்லையா...? தங்களை தாங்கள் மாற்றி கொள்ளாத வரை இது நீடிக்கத்தான் செய்யும்...!
உங்களுக்குள் ஒரு வாடகையை நிர்ணயுங்கள் அதை விட்டுட்டு ஆளாளுக்கு ஒரு வாடகையை தாறுமாறாக கேட்பதால் தான் இது மாதிரி பிரச்சனைகள் உருவாகிறது...!
உங்கள் ஓட்டுனர் சங்கத்துக்குள் நீங்கள் இந்த ஊருக்கு இந்த வாடகை (உதாரனத்திற்க்கு தூத்துக்குடி, திருவனந்தபுரம், திருநெல்வேலி, கீழக்கரை - பிறகு WAITING CHARGE) இப்படி ஒரு CHART வையுங்கள் - உங்களுக்குள்ளேயே முதலில் பேசி தீர்வு காணுங்கள்...
பல ஆண்டுகளாக ஆறுமுகநேரி டாக்சி ஸ்டாண்டில் இருந்து நமதூர் மக்கள் வடைகைக்கு எடுத்து செல்கிறார்கள் என்றால் அதில் வடைகை விலை வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் தான் அங்கு நாடுகிறார்கள்... அதை முதலில் உணருங்கள்...
ஆறுமுகநேரி டாக்சி ஸ்டாண்டில் அவர்களுக்கு மட்டும் லாபம் இருக்கும் போது உங்களுக்கு மட்டும் லாபம் இல்லாமல் போவது ஏன்...? அவர்களும் அவர்களின் குடும்ப செலவு தேவைகளை இந்த நியாயமான வடைகை பெற்று அதன் மூலம் வாழ்க்கையை சம மனிதர்களை போல வாழ்ந்து வளர்ந்து வரத்தானே செய்கிறார்கள்...?
4. இப்பிரச்சனைக்கான தீர்வு அவர்களிடமே உள்ளது !! posted bySalai.Mohamed Mohideen (Bangalore)[02 November 2013] IP: 180.*.*.* India | Comment Reference Number: 31142
அவங்க ஒரு வேண்டுகோள் வச்சா, நம் சமூக ஆர்வலர்கள் கருத்து சிங்கங்கள்... அதை அப்படியே திருப்பி அவங்களுக்கே ஒரு வேண்டுகோள் வைத்து விட்டார்கள். இது போன்ற துண்டு பிரசுரங்கள் இணைய தளங்களில் வரும்போதுதான்... அவர்கள் பக்கம் இருக்கும் குறை/ தவறுகளும் அவர்களுக்கு உணர்த்த முடியும்.
கையில் வெண்ணையை வைத்து கொண்டு நெய்க்கு அலைவது போல் ... இப்பிரச்சனைக்கான தீர்வு அவர்களிடமே உள்ளது !!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross