Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:19:05 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12221
#KOTW12221
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, நவம்பர் 1, 2013
மழை வேண்டி சிறிய குத்பா பள்ளியில் சிறப்புப் பிரார்த்தனை! நின்ற நிலையில் இறைவேண்டற்பா பாடினர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3710 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை வேண்டி, அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியில் இன்று நண்பகல் ஜும்ஆ தொழுகையின்போது குனூத் சிறப்புப் பிரார்த்தனை மூலம் வேண்டுதல் செய்யப்பட்டது.

பள்ளியின் கத்தீப் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ - வேண்டுதல் வாசகங்களை முன்மொழிய, அனைவரும் “ஆமீன்” கூறி வழிமொழிந்தனர்.

தொழுகை நிறைவுற்ற பின்னர், மழை வேண்டும் இறைவேண்டற்பா அனைவராலும் நின்று பாடப்பட்டது.

இறைவேண்டற்பா பாடப்பட்ட நிகழ்வின் அசைபடப்பதிவை, http://www.youtube.com/watch?v=iB-8OGRGxiE என்ற இணையதள பக்கத்தில் சொடுக்கிக் காணலாம்.

அசைபடம்:
K.J.ஷாஹுல் ஹமீத்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மழை பைத் வாசகங்கள்!
posted by Seyed Ahmed Buhari. J.A. (Jass Perfumes) (Kayalpatnam) [01 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31123

இன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின் பக்தியுடன் பாடப்பட்ட மழை பைத் வாசகங்கள்:-

மழை செழிப்பு உண்டாகவும், பலாய்கள் (தீவினைகள்) நீங்கவும் ஓதுகிற பைத்!

ஸல்லியன்ன வஸல்லிமன்ன வபாரிகன்ன வரஹ்மத்தன்
அலன்னபிய்யி வஆலிஹி யா ரப்பி எங்கள் இலாஹனா

அன்ஸிலன் மதரன் அஜீரன் அர்ஃகிஸன் அஸ்ஆரனா
பில்லுத்ஃபி வல்இஹ்ஸானி ஃபர்ஹம் ரப்பி எங்கள் இலாஹனா

வபிஹுர்மத்தின் வபிபரக்கத்தின் வபிஇஸ்ஸத்தின் லினபிய்யினா
ஃகைஸன் மரீஅன் அன்ஸிலன் யா ரப்பி எங்கள் இலாஹனா
நாளை யவ்முல் கியாமத்தெனு நாள் நஜ்ஜினா பி ஷஃபாஅத்தின்
ஈடேற்றும் கட்டளையிட்டருள் யா ரப்பி எங்கள் இலாஹனா

வெகுவலிமையும் வெகுபெருமையுமுள்ள வலிய்ய நாயனே நீயல்லாஹ்
வெள்ளம் ஃபஜ்ஜிர் மழையை அஸ்கிப் ரப்பி எங்கள் இலாஹனா

பஞ்சமென்னும் பலாயை நீக்கி ஃபர்ரிஜன்ன குரூபனா
ஃபஜ்ஜிரன் அன்ஹாரனா யா ரப்பி எங்கள் இலாஹனா

எங்களூரில் பலாய்கள் வந்தணுகாமல் காத்தருள் ஃபர்ஃபஅன்
குல்லல் பலிய்யத்தி வல்முஸீபத்தி ரப்பி எங்கள் இலாஹனா

ஆண்டவன் அழகும் ஜமாலும் அப்துகள் பிழை பொறுக்குதல்
அடிமைகள் பிழை பொறுத்து அஹ்ஸின் ரப்பி எங்கள் இலாஹனா

ஏழை மிஸ்கீன்கள் இரப்பை ஏற்றுக்கொள் யாரப்பனா
ஏழைகள் பிழை பொறுக்க வேணும் ரப்பி எங்கள் இலாஹனா

தம்மிமின் னஃமா அலைனா வவஃப்பிகன்ன லிஷுக்ரினா
அஃப்வன் வஆஃபியத்தன் அனில்னா ரப்பி எங்கள் இலாஹனா

ஃபலக்கல் மஹாமிது ஸல்லி ஸல்லிம் யா லத்தீஃபு அலன்னபி
வல்ஆலி வல்அஸ்ஹாபி ஃபக்ழில் கஸ்த எங்கள் இலாஹனா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மழையை
posted by MBS abu (chennai ) [01 November 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 31124

யா அல்லாஹ் உன்னுடையா ரஹ்மத்தை பொழியா செய்வாயக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அருள் மழை பொழிவாய் ரஹ்மானே...!
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [01 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31129

இறைவா உனது கருணை மழையை எங்கள் மீது இறக்கியருள்வாயாக ஆமீன்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (jeddah) [01 November 2013]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31134

அஸ்ஸலாமு அலைக்கும்

யா அல்லாஹ் எங்கள் மக்கள் யாவர்களின் இந்த வேண்டுதலை நிச்சயம் நிறைவேற்றி அருள்வாய் என்கிற முழுமையான நம்பிக்கையுடன் காத்து உள்ளோம் ..........

யா அல்லாஹ் நாங்கள் உன்னிடம் கேட்கின்ற எந்த ஒரு வேண்டுதலையும் நீ நிராகரித்தது இல்லை ....என்கிற நம்பிக்கையும் எங்களுக்கு உண்டு .

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved