தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 24ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தை தமிழக முதல்வரும், அ.இ.அ.தி.மு.க.வின் பொது செயலாளருமான ஜெயலலிதா மார்ச் 3 அன்று துவக்கினார். அவரின் பிரச்சாரப்பயணம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி அவர் - மார்ச் 15 அன்று தூத்துக்குடியில் தபால் தந்தி காலனி, 3-வது மைல் அருகில் பிரச்சாரம் மேற்கொள்ள் உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross