இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஏப்ரல் 05ஆம் நாள் (இன்று) கடைசி நாளாகும்.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு, பின்வருமாறு 30 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்:-
மாவட்ட தேர்தல் நிர்வாகத்தின் சார்பில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |