இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல்கள் இன்று தமிழகத்தில் நடைபெறுகின்றன. இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்கு பதிவு, மாலை 6 மணி வரை
நடைபெற்றது.
இறுதி நிலவரம்:-
மாநில அளவில் - 72.83% வாக்குகள் பதிவாகியுள்ளன
தூத்துக்குடி தொகுதி அளவில் - 69.89% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் விபரம்:
விளாத்திக்குளம்
மொத்த வாக்குகள் - 1,99,961
பதிவானவை - 1,44,798
சதவீதம் - 72.41
தூத்துக்குடி
மொத்த வாக்குகள் - 2,57,613
பதிவானவை - 1,74,869
சதவீதம் - 67.88
திருச்செந்தூர்
மொத்த வாக்குகள் - 2,17,206
பதிவானவை - 1,51,731
சதவீதம் - 69.86
ஸ்ரீவைகுண்டம்
மொத்த வாக்குகள் - 2,00,799
பதிவானவை - 1,45,537
சதவீதம் - 72.48
ஓட்டப்பிடாரம்
மொத்த வாக்குகள் - 2,04,726
பதிவானவை - 1,46,869
சதவீதம் - 71.74
கோவில்பட்டி
மொத்த வாக்குகள் - 2,27,991
பதிவானவை - 1,50,637
சதவீதம் - 66.07
மொத்தம்
மொத்த வாக்குகள் - 13,08,296
பதிவானவை - 9,14,441
சதவீதம் - 69.90
|