காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையால், சுற்றுப்புறப் பகுதிகளில் நிலம், நீர், காற்று என அனைத்தும் பெருமளவில் மாசடைந்து வருகிறது.
இந்நிலையில், ஆறுமுகநேரி உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், மேற்படி ஆலை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து பின்வருமாறு சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது:-
காயல்பட்டினம், ஆறுமுகநேரி உள்ளிட்ட ஊர்களின் முக்கிய வீதிகளில் இச்சுவரொட்டி பரவலாக ஒட்டப்பட்டுள்ளது.
தகவல் & படம்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல் |