Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:50:21 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14028
#KOTW14028
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுலை 5, 2014
கே.எம்.டி. மருத்துவமனை நிறுவன உறுப்பினர் ஹாஜி எஸ்.டி.புகாரீ காலமானார்! இன்றிரவு 12 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4684 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (23) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையின் நிறுவனர்களுள் ஒருவரும், ஆத்தூர் மத்ரஸா தஃவத்துல் ஹுதாவின் தலைவரும், தப்லீக் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்ட அமீரும், காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் செயற்குழு உறுப்பினருமான - காயல்பட்டினம் அம்பல மரைக்காயர் தெருவைச் சேர்ந்த ஹாஜி எஸ்.டி.செய்யித் முஹம்மத் புகாரீ என்ற எஸ்.டி.புகாரீ ஹாஜி இன்று 19.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75. அன்னார்,

மர்ஹூம் பூ.ஷெய்கு தாவூத் ஹாஜி அவர்களின் மகனும்,

மர்ஹூம் நூ.கு,முஹம்மத் அப்துல் காதிர் ஹாஜி அவர்களின் மருமகனாரும்,

ஹாஜி எஸ்.டி.மொகுதூம், ஹாஜி எஸ்.டி.முஹம்மத் இப்றாஹீம், ஹாஜி எஸ்.டி.முஹம்மத் ஹனீஃபா ஆகியோரின் சகோதரரும்,

ஹாஜி எஸ்.எம்.பி.தாவூத் (கைபேசி எண்: +91 94880 20115) என்பவரின் தந்தையும்,

ஹாஜி எம்.ஏ.நூஹ் (கைபேசி எண்: +91 99654 24525) என்பவரின் மாமனாரும்,

ஹாஃபிழ் எம்.ஏ.நூஹ் என்ற நூஹ் ஹாஃபிசாவின் (கைபேசி எண்: +66 8632 691 00) மச்சானும்,

டாக்டர் ஃபாஸீயின் பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று இரவு 12.00 மணியளவில், காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல்:
மன்னர் பாதுல் அஸ்ஹப்
ஹாஃபிழ் M.S.முஹம்மத் ஸாலிஹ்

மற்றும்
ஹாஃபிழ் M.A.செய்யித் முஹம்மத்


[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 21:14 / 05.07.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Muthu Muhammad (Dubai) [05 July 2014]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35799

انا لله و انا اليه راجعون

اللهم اغفر له وارحمه

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதியாம் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக- ஆமீன்.

السلام عليكم و رحمة الله و بركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by Shaik Dawood (Hong Kong) [05 July 2014]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 35800

Innaa Lillaahi wa Innaa Ilaihi Rajioon...

May Allah forgive his sins, accepts his good deeds, may he let him enter into Paradise (Jannath-ul-Firdouse) with ease of accounting.... Aaameen

தாவூது பின் ஷாஃபிஈ
ஹாங்காங்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Zubair Rahman-AB. (Doha-Qatar) [05 July 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 35801

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் !

அன்னாரின் பிழைகளை பொறுத்து மறுமையின் வாழ்வை சுபிட்சமானதாக ஆக்கியருள்வானாக ஆமீன் !

அன்னாரின் குடும்பத்தார்க்கு அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Basheer Ali (Dammam) [06 July 2014]
IP: 82.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35802

May Allah forgive the deceased and grant Jennah Al Firdows.Amin

Salam to kith and kin


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. أللهـــــم اغـفـــــر له وارحمـــه
posted by s.s.md meerasahib (TVM) [06 July 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 35804

انا لله وانا اليه راجعون அஸ்ஸலாமு அலைக்கும்.

أللهــــــم اغـفـــــــر لـه وارحمـــــه واجعل قبره روضة من رياض الجنة ولاتجعل قبره حفرة من حفر النيران امين يا رب العالمين

எல்லாம் வல்ல அல்லாஹ். அன்னாரின் நற்க்கருமங்களை ஏற்று, பிழைகளை பொறுத்து, கபுருடைய வாழ்வையும், மறுமை வாழ்வை சுவன வாழ்வாக ஆக்கியருள்வானாக.

அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. தலைசிறந்த நிர்வாகி!
posted by S.K.Salih (Kayalpatnam) [06 July 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35807

பொது வாழ்வில் இருப்போருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்கள். சிறந்த நிர்வாகி. ஒரு விஷயத்தை எப்படி அணுகுவது, கலந்தாலோசனை (மஷூறா) எப்படி செய்வது, முடிவுகளை எப்படி மேற்கொள்வது என்பன போன்ற கேள்விகளுக்கு விடையும், விளக்கமுமாய் வாழ்ந்தவர்கள்.

பல தலைமைப் பொறுப்புகளை அலங்கரித்தபோதிலும், அவற்றால் துளியளவும் தன் குணத்தை மாற்றாது வாழ்ந்த மஹான். வலியோர் - எளியோர் அனைவரோடும் ஒரே குணத்துடன் பழகியவர்கள்.

இக்கட்டான சூழ்நிலைகளில், தீர ஆலோசித்து தீர்க்கமாக முடிவெடுத்து அனைவருக்கும் உதவியாய் வாழ்ந்தவர்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நல்லோருடன் இணைந்திருக்கச் செய்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்

அனைவருக்கும் எனது அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [06 July 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35811

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by ஹுசைன் ஹல்லாஜ் (Doha, Qatar) [06 July 2014]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 35815

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனப்பததியை கொடுபனாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்... ஆமீன்... யாரப்பல் ஆலமீன்...

B.M. ஹுசைன் ஹல்லாஜ்
கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [06 July 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35816

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...condolence
posted by segu abdul cader.s.d. (quede millath nagar) [06 July 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35818

CONDOLENCE Assalamu alaikum wrwb. INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON. May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter. அஸ்ஸலாமு அலைக்கும் بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ _ نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l 4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! 20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ 20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [06 July 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35819

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

ஹாஜி எஸ்.டி.புகாரீ அவர்கள் அமைதியான மனிதர் நம் கே.எம்.டி. மருத்துவமனை இறைவனின் கிருபையை கொண்டு உருவாக ஜனாப் T . A . S . முஹமது அபூபக்கர் மற்றும் நம் புஹாரி ஹாஜியாரையும் தான் முதல் முக்கிய காரணமாக இறைவன் ஆகிவைதான்.

இந்த இருவரின் சமூக அக்கரை மற்றும் தொலை நோக்கு பார்வையால் காயல்பதிகரை வங்ககடலில் கருபிடித்த குழந்தைதான் நம் கே.எம்.டி. மருத்துவமனை .

அன்னார் சிறந்த பண்பாளர் அவரை இழந்து வாடும் குடும்பதினர் , உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவர்க்கும் வல்ல ரஹ்மான் சபூர் என்னும் பொறுமையை கொடுக்க போதுமானவன் அன்னாரின் மன்னரையையும் , மறுமையையும் சிறப்பாகிவைபானாக ஆமீன் .

புஹாரி ஹாஜியார் அவர்கள் கே.எம்.டி. மருத்துவமனை விசியமாகவும் , தங்கள் சொந்த காரியங்களுகாகவும் திருச்சி வரும் போது நிறைய முறை எங்கள் வீட்டில் தங்கி இருகிறார்கள்.

மனிதர் வந்து விட்டால் நல்ல காரியங்களை பற்றி உரையாடி கொண்டு இருப்பார்கள் தன் எளிமையான அடக்கத்தை கொண்டு அனைவருடைய இதையங்க களையும் கொள்ளையடித்து விடுவார்கள். என் வயதுக்கு நான் பார்த்தவர்களில் அரிதான நல்ல உள்ளங்களில் இவர் முக்கியமானவர்களில் ஒரு முக்கியமானவ .

பழகுவதற்கு சிறந்த மாமனிதர் அவருடைய உரையாடலில் கனிவும், கண்ணியமும் , அக்கரையும் இருக்கும் சப்தம் இருக்காது தூய்மையான உள்ளத்துக்கு சொந்தகாரர்.

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதிலும் அரிது அடக்கத்துடன் இருப்பது.

அடக்கம் அமரருள் உய்க்கும்..........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:... அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by S.H. SEYED IBRAHIM (RIYADH. K.S.A.) [06 July 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35820

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.!!!

கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நல்லோருடன் இணைந்திருக்கச் செய்வானாக... ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!! என்னை பொறுத்தவரை இவர்ஹல் ஒரு சுறு சுறுப்பான தியாஹவாதி!

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம் எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...أللهـــــم اغـفـــــر له وارحمـــه
posted by ceylon fancy kazhi (kayal patnam) [06 July 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35821

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

أللهـــــم اغـفـــــر له وارحمـــه

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனப்பததியை கொடுபனாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்...

சிலோன் பேன்ஸி காழி,
காயல் பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்
posted by Naseem (Srilanka) [06 July 2014]
IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 35824

தப்லீக் பணியில் தனது வாழ்வை அர்ப்பணித்தவர்கள்.நமதூரில் தாவத் பணி தொடர்வதற்கு எதிர்ப்புக்கள் வந்த போதெல்லாம் அவைகளை எதிர்கொண்டு தொடர்ந்து பணியாற்றினார்கள்.எல்லாம்வல்ல இறைவன் அவர்களுடைய மார்க்கப்பணிகளை கபூல் செய்வானாக ஆமீன்.

யார் என்ன சொன்னாலும் தாவத் வேழைகள் உழகமெங்கும் நடந்துகொண்டுதானிருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Mauroof (Dubai) [06 July 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35826

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

நமது ஈமானை மேம்படுத்திக் கொள்ளவும், மக்களை இறைவனின் பக்கம் அழைக்கும் பணியிலும் ஈடுபட ஓரிரு நாட்கள் இவர்களோடு பயணிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன். அவர்கள் அங்கே செய்யும் உபதேசங்கள் நாம் யார், எவ்வாறு வாழ்கிறோம் என்று சுய பரிசோதனை மேற்கொள்ளச் செய்வதாய் இருக்கும். சந்தேகங்களுக்கு புன்முறுவலோடும், கண்ணியத்தோடும் பதில் அளிப்பார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by MAC.Mujahith (Mumbai) [06 July 2014]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 35828

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் !

அன்னாரின் பிழைகளை பொறுத்து மறுமையின் வாழ்வை சுபிட்சமானதாக ஆக்கியருள்வானாக ஆமீன் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் !
posted by Muzammil (Dubai) [06 July 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35829

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் !

அன்னாரின் பிழைகளை பொறுத்து மறுமையின் வாழ்வை சுபிட்சமானதாக ஆக்கியருள்வானாக ஆமீன் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by mohamed salih (Chennai) [06 July 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35830

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் !

அன்னாரின் பிழைகளை பொறுத்து மறுமையின் வாழ்வை சுபிட்சமானதாக ஆக்கியருள்வானாக ஆமீன் !

அன்னாரின் குடும்பத்தார்க்கு அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...மரணம் எப்போது வரும் சொல்லுங்கள்...
posted by mackie noohuthambi (chennai) [06 July 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 35831

அது ஒரு தப்லீக் ஜமாஅத் கூட்டம்.

அல்லாஹ்வுடைய பாதையில் புறப்பட 4 மாதம் பெயர் கொடுப்பவர்கள் எழுந்து நில்லுங்கள். நிசப்தம். 40 நாட்கள் பெயர் கொடுப்பவர்கள் எழுந்து நில்லுங்கள். அமைதி. சரி, பக்கத்துக்கு ஊர் குரும்பூர், ஆத்தூர், கேம்பலாபத் 3 நாட்கள் பெயர் கொடுப்பவர்கள் எழுந்திருங்கள். இப்போது 5-6 பேர் எழுந்து நிற்கிறார்கள். எல்லோரும் உட்காருங்கள்.

"நான் எனக்கு மௌத் வருமுன் ஒருமுறை அல்லாஹ்வுடைய பாதையில் போவேன் என்பவர்கள் கை உயர்த்துங்கள்". எல்லோரும் இப்போது உஷாராக கை உயர்த்துகிறார்கள். சரி, இப்போது சொல்லுங்கள் யார் யாருக்கு எப்போது மௌத்து வரும் என்று சொல்லுங்கள். மயான அமைதி ஒரு பக்கம். அவரவர்களை சிந்திக்க தூண்டும் நெற்றியடி மறுபக்கம். இப்படித்தான் புகாரி ஹாஜி அவர்கள் நம்மை அல்லாஹ்வுடைய பாதையில் போக அல்ல - அவனது குத்ரத்களை பற்றி சிந்திக்க வைத்தார்கள்.

KMT மருத்துவமனை அமைவதற்கு முழு முதல் காரணமாக இருந்தது அவர்களின் பொது நல நோக்கு. பெண்கள் வெளியூருக்கு இப்படி அடித்து பிடித்து கொண்டு பேருந்தில் போக வேண்டி இருக்கிறதே என்ற கவலை அவர்கள் உள்ளத்தில் படர்ந்தபோது அவர்கள் மக்களிடம் மஷூரா பண்ணி அதன் அடிப்படையில் உருவானதுதான் அது.

ஆத்தூர் மத்ரசாவாகட்டும். ஜாவியா நிர்வாகமாகட்டும் எல்லாமே கலந்தாய்வு மூலம் தான் முடிவு செய்வார்கள். சிறிய விஷயம் முதல் பெரிய முக்கிய முடிவுகள் எல்லாமே அவர்கள் தனிப்பட்ட முறையில் நான் அமீர் என் சொல்லுக்கு நீங்கள் கட்டுப் படவேண்டும் என்ற தொனி எப்போதுமே அவர்களிடம் பிரதிபலித்தது இல்லை. தங்கள் கை காசை செலவளித்தே எல்லா கருமங்களையும் முன்னெடுத்து செல்வார்கள்.

காயல்பட்டினத்தில் நடைபெற்ற மாபெரும் தப்லீக் இஜ்திமா அவர்களின் நெடுங்கால கனவு. படுத்த படுக்கையாக இருந்த போதும் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனதிருப்தியும் ஆத்ம திருப்தியும் அடைந்தார்கள். தப்லீக் ஜமாஅத் பற்றிய விமர்சனங்களை அவர்கள் லட்சியம் செய்ததில்லை. கருத்து வேறுபாடு எங்குதான் இல்லை எதில்தான் இல்லை. உலகில் எல்லோரும் அல்லாஹ் ஒருவன் என்பதை ஒப்புக் கொள்ளவா செய்கிறார்கள். கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று சொல்பவர்களும் நிறையவே இருக்கிறார்கள். அதனால் எல்லாம் உண்மை ஊமை ஆகிவிடுமா... இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு, பதில்கள் சொல்லி, "அமல் செய்கின்ற வேலையை பாரப்பா, இப்படி பேசிக் கொண்டிருக்குக்ம் நேரத்தில் 10 சலவாத் சொல்லு, 10 அல்ஹம்து லில்லாஹ் சொல்லு, 10 அல்லாஹு அக்பர் சொல்லு நன்மை கிடைக்கும். து ஆ க்கள் பாடமாக்கு, குர் ஆன் ஓது" என்றுதான் நமக்கு புத்திமதிகள் சொல்வார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை பொருந்திக் கொள்வானாக. அவர்கள் குற்றங்களை மன்னித்து அருள்வானாக .அவர்கள் மண்ணறையை வெளிச்சமாக்கி விசாலமாக்கி வைப்பானாக. அவர்களுக்கு மேலான சொர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக.

அவர்கள் சந்ததிகள் மர்ஹூம் அவர்கள் விட்டு சென்ற பணிகளை தொடர்ந்து செய்ய அல்லாஹ் தவ்பீக் செய்வானாக.. தம்பி தாவூத் மற்றும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by Cnash (kayalpatnam) [06 July 2014]
IP: 110.*.*.* India | Comment Reference Number: 35832

انا لله و انا اليه راجعون

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக- ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by mohmed younus (Kayalpatnam) [06 July 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35834

வல்ல அல்லாஹ் மர்ஹூமின் பிழைகளை மன்னித்து மேலான சுவனப்பதியை வழங்குவானாக ஆமீன்! மர்ஹூமின் குடும்பத்தாருக்கு என் சாந்தியும் சலாமும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [06 July 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35835

انا لله وانا اليه راجعون

اللهم اغفر له وارحمه

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதியில் சேர்த்தருள்வானாக -ஆமீன்

அன்னாரின் குடும்பத்தாருக்கு பொறுமையை கொடுத்தருள் வானாக- ஆமீன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரகுமதுல்லாஹி........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [07 July 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35843

அஸ்ஸலாமுஅலைக்கும்.

இன்னலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன் வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved