ஜூன் 2014 முடிய, 2014 - 2015 நிதியாண்டில் காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 88 லட்சத்து, 52 ஆயிரத்து, 94 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, New Health Insurance Scheme. NHIS வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், TNUDF நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய
வகைகளுக்கு 6 லட்சத்து, 81 ஆயிரத்து, 599 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 81 லட்சத்து, 70 ஆயிரத்து 495 ரூபாய் - நகராட்சி வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஜூன் 2014
அரசு உதவி தொகை (A) - 29,50,698
பிடித்தம் (Deductions) (B) - 2,49,707
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 27,00,991
ஏப்ரல் - ஜூன் 2014
அரசு உதவி தொகை (A) - 88,52,094
பிடித்தம் (Deductions) (B) - 6,81,599
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 81,70,495
2013 - 2014 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 2 கோடியே , 90 லட்சத்து , 22 ஆயிரத்து 48 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 26 லட்சத்து , 47 ஆயிரத்து 875 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 2 கோடியே , 63 லட்சத்து , 74 ஆயிரத்து 173 ரூபாய் - நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2013 - மார்ச் 2014
அரசு உதவி தொகை (A) - 2,90,22,048
பிடித்தம் (Deductions) (B) - 26,47,875
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 2,63,74,173
2012 - 2013 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 3 கோடியே , 13 லட்சத்து , 58 ஆயிரத்து 772 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 95 லட்சத்து , 61 ஆயிரத்து 339 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 2 கோடியே , 17 லட்சத்து , 97 ஆயிரத்து 433 ரூபாய் - நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2012 - மார்ச் 2013
அரசு உதவி தொகை (A) - 3,13,58,772
பிடித்தம் (Deductions) (B) - 95,61,339
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 2,17,97,433
2011 - 2012 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு
மூலமாக 3 கோடியே , 27
ஆயிரத்து 208 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக
TUFIDCO நிறுவனத்திற்கு
செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை -
ஆகிய வகைக்களுக்கு 58 லட்சத்து , 67
ஆயிரத்து 380 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 2 கோடியே , 41 லட்சத்து , 59
ஆயிரத்து 828 ரூபாய் -
நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2011 - மார்ச் 2012
அரசு உதவி தொகை (A) - 3,00,27,208
பிடித்தம் (Deductions) (B) - 58,67,380
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 2,41,59,828
தகவல்:
நகராட்சி நிர்வாகத்துறை, சென்னை.
|