ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, ஈரான், தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா உட்பட உலகின் பல பகுதிகளில் இன்று துல்ஹஜ் மாதம் வளரும் பிறை காணப்பட்டது.
ஆஸ்திரேலியா நாட்டின் டார்வின் நகரில் இன்று (செப்டம்பர் 25) மாலை, பிறை தென்பட்டதாக அந்நாட்டின் AUSTRALIAN NATIONAL CRESCENT SIGHTING COORDINATION CENTRE அமைப்பு அறிவித்துள்ளது.
இந்தோனேசியா நாட்டிலும் இன்று (செப்டம்பர் 25) மாலை பிறை தென்பட்டதாக - அந்நாட்டின் ASSALAM OBSERVATORY அமைப்பை மேற்கோள்காட்டி ICOPROJECT.ORG இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
Indonesia
1. Time of observation: After sunset. Seen: ICOP member Mr. AR Sugeng Riyadi from Surakarta City in Central Java State mentioned that the sky was clear, the atmospheric condition was hazy, the crescent was seen by naked eye, the crescent was seen by binocular, the crescent was seen by telescope, the crescent was not sought by CCD Imaging
Mr. AR Sugeng Riyadi said: "The new crescent of Dzulhijjah 1435 AH was SEEN from Assalaam Observatory,Pabelan Kartasura Sukoharjo - Surakarta Central Java Indonesia on Thursday, 25 September 2014.
We are about 60 students of CASA (Club Astronomi Santri Assalaam), The Modern Boarding School of Islam Assalaam."
ஈரான் நாட்டில் பார்க்கப்பட்டப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்
http://icoproject.org/icop/hej35.html
மேலும் - Moonsighting.com இணையதளம், கானா, மொரீசியஸ், தென் ஆப்ரிக்கா, சிலி, பார்பேடோஸ், கயானா, அமெரிக்கா நாடுகளிலும் - செப்டம்பர் 25 அன்று பிறை தென்பட்டதாக, ஆதாரங்களை மேற்கோள்காட்டி - செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் செப்டம்பர் 25 அன்று பிறை தென்பட்ட காட்சி
http://moonsighting.com/1435zhj.html
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 7:45 am / 26.09.2014] |