இல்லங்களில் உருவாகும் கழிவுகள் - பல ஊர்களில், வீட்டுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள செப்டிக் டாங்குகளில் சேகரிக்கப்பட்டு, சுத்தீகரிக்கப்படுகின்றன. மக்களின் சுகாதாரத்தில் பெரும் பங்கு வகிக்க கூடிய இது குறித்து புதிய விதிமுறைகளை தமிழக அரசு அறிமுகம் செய்ய உள்ளது.
புதிய விதிமுறைகள்படி - செப்டிக் டாங்குகள் வடிவமைக்கப்படவேண்டிய முறை, அவைகளில் தேங்கும் கழிவுகளை அப்புறப்படுத்தும் முறை உட்பட பல புதிய நடைமுறைகள் விரைவில் அமலுக்கு வரவுள்ளன. இது குறித்த அதிகாரிகளுக்கு பயிற்சி, பொது மக்களுக்கு விழிப்புணர்வு போன்ற திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளன. இது குறித்த அரசாணை - செப்டம்பர் 1 அன்று வெளியாகியுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross