இந்தியாவில் Environment (Protection) Act, 1986 (29 of 1986) சட்டம் 1986ம் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டம் வழங்கிய அதிகாரம்
அடிப்படையில் - COASTAL REGULATION ZONE NOTIFICATION, 1991ஆம் ஆண்டிலும், Municipal Solid Wastes (Management and Handling)
Rules 2000, 2000ஆம் ஆண்டிலும் மத்திய அரசினால் பிரகடனம் செய்யப்பட்டது.
1991ஆம் ஆண்டு அமலுக்கு வந்த COASTAL REGULATION ZONE விதிகள், சில மாற்றங்களுடன் - திருத்தப்பட்டு மீண்டும் 2011ஆம் ஆண்டு
அறிவிக்கப்பட்டது.
COASTAL REGULATION ZONE NOTIFICATION விதிமுறைகள் - இந்திய கடலோரப் பகுதிகளைப் பாதுகாக்கவும், அங்கு வாழும் மீனவ சமுதாயம் உட்பட அனைத்து மக்களின் - வாழ்வினை மேம்படுத்தவும் அறிமுகம் செய்யப்பட்டது.
Municipal Solid Wastes (Management and Handling) Rules, 2000 விதிமுறைகள் - இந்தியாவில் அதிகரித்துவரும் நகர்ப்புறங்களில் வாழ்வோர்
எண்ணிக்கையினால் உருவாகும் திடக்கழிவு மேலாண்மை குறித்த பிரச்சனையை - தொலைநோக்கு பார்வையில் அணுகிட அமல்படுத்தப்பட்டது.
இந்த விதிமுறைகள் - நாட்டின் நகர்ப்புறங்களில் அன்றாடம் உருவாகும் திடக்கழிவுகள் எவ்வாறு சேகரிக்கப்பட வேண்டும், எவ்வாறு குப்பைகள் கொட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட வேண்டும், எவ்வாறு BUFFER ZONE உருவாக்கப்பட வேண்டும், இந்த சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னர் பயன்பாட்டில் இருந்த குப்பை கொட்டும் இடங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது போன்ற அனைத்து வழிமுறைகளையும் விளக்குகிறது.
Municipal Solid Wastes (Management and Handling) Rules, 2000 விதிமுறைகள் ஆங்கிலத்தில் முழுமையாக கீழே வழங்கப்பட்டுள்ளது.
Municipal Solid Wastes (Management and Handling) Rules, 2000
|