உலகின் சில பகுதிகளில் இன்று முழு சூரிய கிரகணம் தென்படும். இந்த கிரகணம் -
*** பகுதி சூரிய கிரகணமாக - இந்திய நேரப்படி மதியம் 1:11 மணிக்கு இக்கிரகணம் துவங்கும்.
*** முழு சூரிய கிரகணமாக - இந்திய நேரப்படி மதியம் 2:39 மணிக்கு இக்கிரகணம் துவங்கும்.
*** கிரகணம் உச்சக்கட்டம் - இந்திய நேரப்படி மாலை 3:15 மணிக்கு ஏற்படும்.
*** முழு சூரிய கிரகணம் - இந்திய நேரப்படி மாலை 3:52 மணிக்கு நிறைவுபெறும்.
*** பகுதி சூரிய கிரகணம் - இந்திய நேரப்படி மாலை 5:20 மணிக்கு நிறைவுபெறும்.
வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதிகளில் - முழு கிரகணமும், ஐரோப்பா, வடக்கு ஆப்ரிக்கா மற்றும் மேற்கு ஆசியா கண்டங்களில் பகுதி கிரகணமும்
தென்படும்.
இந்த ஆண்டு ஏற்படவுள்ள இரண்டடு சூரிய கிரகனங்களில் இது முதலாவது சூரிய கிரகணம் ஆகும். அடுத்த சூரிய கிரகணம் (பகுதி) செப்டம்பர் 13 அன்று ஏற்படும்.
இவ்வாண்டு - இரண்டு சந்திரக் கிரகணமும் ஏற்படவுள்ளது. ஏப்ரல் 4 அன்று முதல் முழு சந்திரக் கிரகணமும், செப்டம்பர் 28 அன்று இரண்டாம் முழு சந்திரக் கிரகணமும் ஏற்படும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross