பள்ளிவாசல் கட்டிடங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமியைக் கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் பின்வருமாறு நகரெங்கும் கண்டன சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது:-
1. அழிவு மிக அருகாமையிலேயே! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[19 March 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39701
ஒருகாலத்தில் அ.தி மு காவின் பயங்கர எதிரியாக திகழ்ந்த இந்த சு.சாமியை,நீதிமன்றம் எதிரிலேயே அக்கட்சியை சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொண்ட சில ஆண்களும், பிளாட்பார பெண்களும் செருப்பாலும்,தொடப்புக்கட்டையாலும் துவைத்தது மட்டுமல்ல,அவன் முகத்துக்கு நேரே தங்கள்புடவை துணியைக்கூட தூக்கிக்காட்டி காறித்துப்பினார்கள்.அதை அனைத்தயும் துடைத்துக்கொண்ட அந்த மானக்கேட்ட ஜென்மத்திற்கு துளியளவும் சுரணை இல்லை!.
ஆக,மானம் சூடு,சுரணையில்லா இருகால் பிராணி பீறிடுவதை ஒரு பொருட்டாகவே எண்ணவேண்டாம் என்பது என் கருத்து!
அழியக்கூடிய கட்சி ப .ஜ.க அதை அதிவிரைவாக நடத்திட இந்த நாதாரிகள் மாதிரி ஒன்றிரண்டுகல் அங்கு இருப்பதால் அழிவு மிக அருகாமையிலேயே! அல்லஹ் அனைத்தும் அறிந்தவன்.
2. Re:... posted byUMMUHANI KAREEM (kayalpatnam)[19 March 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 39705
கண்டிப்பாக அனைவரும் எதிர்த்து குரல் கொடுத்தே ஆக வேண்டும் இல்லா விட்டால் என்ன வேண்டும் பேசலாம் என்ற நிலைமை ஆகி விடும்
நம்மையோ நம்முடைய தனிப்பட்ட விஷயங்களையோ அடுத்தவர்கள் பேசினால் மன்னிப்பதும் அதை பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் நமது விருப்பம்
இந்த மாதிரி பள்ளிவாசல்களை எல்லாம் தேவையில்லாமல் வம்புக்கிழுக்கும் போது நியாயமான முறையில் அனைவரும் போராட வேண்டும் எதிர்ப்பை காட்ட வேண்டும்
எதிலேயும் கூட்டில்லாத அந்த கூறுகெட்ட சாமிக்கு தெரியும் என்றைக்கு பாபரி மஸ்ஜிதை இடித்தார்களோ அன்றிலிருந்து தான் தமிழகத்தில் வலுவான இயக்கங்களே தோன்றியது என்று
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross