ஹாங்காங் நாட்டிலுள்ள இந்தியர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் அமைப்பு இந்தியன் முஸ்லிம் அசோஸியேஷன் (இந்திய முஸ்லிம் சங்கம்).
இதன் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், இம்மாதம் 28ஆம் நாள் சனிக்கிழமையன்று, ஹாங்காங் கவ்லூன் பள்ளி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அவ்வமைப்பின் முன்னாள் உறுப்பினரும் - காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 13ஆவது வார்டு உறுப்பினருமான எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் விருந்தினராகப் பங்கேற்றுள்ளார்.
ஹாங்காங் இந்திய முஸ்லிம் சங்கத்தில், காயல்பட்டினத்தைச் சேர்ந்தோர் பலர் பலமுறை நிர்வாகிகளாகவும், செயற்குழுவினராகவும் இருந்து வருகின்றனர். தற்போதைய செயலாளராக காயல்பட்டினத்தைச் சேர்ந்த கே.எம்.செய்யித் அஹ்மத் உள்ளார். செயற்குழு உறுப்பினர்களாக சில காயலர்கள் உள்ளனர்.
தகவல் & படங்கள்:
இம்ரான் உஸைர்
மற்றும்
பாக்கர்
ஹாங்காங் இந்திய முஸ்லிம் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
1. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[30 March 2015] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39878
அஸ்ஸலாமு அலைக்கும்
நமது மரியாதைக்குரிய நகர் மன்ற உறுப்பினர்களின் ஒரு சிலரின் வருகையையால் ... HK இந்திய முஸ்லிம் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் ஒரு நல்லதோர் கலை உணர்வு / நல்ல பண்பு உள்ள ஒரு '' தெளிவும் தெரிகிறது .....
நம் மரியாதைக்குரிய நகர் மன்ற உறுப்பினர் ..ஹாஜி ஷம்ஸ் அவர்களை ..கோட்டு சூட்டில் '' பார்க்கும் போது செம சூப்பராக தோண்டுகிறார்கள் ....மாஷா அல்லாஹ்.....அவர்களை வல்ல நாயன் இறப்பக்கி வைக்கட்டும் ....
மேலும் ..HK இந்திய முஸ்லிம் சங்க பொதுக்குழுக்வில் நமது ஊரை சேர்ந்த நபர்கள் தான் அதிகம் இருப்பது நமக்கு மகிழ்ச்சியாகவே உள்ளது .....அல்ஹம்துலில்லாஹ் .....
நமது ஊர் நம் மக்களையும் பார்த்த ஒரு மகிழ்ச்சியும் நமக்கு தருகிறது .....என் அருமை .இம்ரான் மச்சான் அவர்களையும் இதன் மூலம் பார்த்த சந்தோசம் ....... அல்லாஹ் நம் மக்கள் யாவர்களையும் சிறப்பாக்கி ... நல்ல பரக்கத்தை கொடுத்தருள் வானாகவும் ஆமீன்..... வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross