1947ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்றதையடுத்து, அடுத்த ஆண்டில் (1948), காயல்பட்டினம் எல்.கே.எஸ். குடும்பத்தினரால் எல்.எஃப். வீதியில் ‘மகாத்மா காந்தி ஞாபகம்’ என்ற தலைப்பில், காந்தியடிகளின் பொன்மொழிகளையும் பதித்து வளைவு (ஆர்ச்) நிறுவப்பட்டது.
[கோப்புப் படம்]
நடப்பாண்டு மே மாதத்தில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் 50ஆம் ஆண்டு பொன்விழா நடைபெறவுள்ளதையொட்டி, இதுநாள் வரை மஞ்சள் நிறத்தில் காட்சியளித்த இவ்வளைவுக்கு தற்போது பச்சை நிறம் பூசப்பட்டுள்ளது.
தகவல் உதவி:
A.S.புகாரீ |