Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:39:06 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15787
#KOTW15787
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 20, 2015
புகாரிஷ் ஷரீஃப் 1436: திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது 88ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4348 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் 88ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், இம்மாதம் 19ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று 19.00 மணிக்கு மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது. காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ திக்ர் மஜ்லிஸுக்கு தலைமை தாங்கி வழிநடத்தினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

முதல் நாள் சொற்பொழிவு 21.04.2015 செவ்வாய்க்கிழமை (நாளை) துவங்குகிறது. நாளை அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின், ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.தவ்ஹீத் கிராஅத் ஓத, ‘லுத்பில் இலாஹி’, ‘அஹ்மதுல்லாஹ்’ ஆகிய பைத்துகளை அனைவரும் பாட, அல்ஜாமிஉஸ் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்தின் முதல் நாள் பாடத்தை மஜ்லிஸின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஓதி துவக்கி வைக்கிறார். காலை 09.00 மணிக்கு அதற்கான விளக்கவுரை வழங்கப்படுகிறது.

அன்று ஓதப்படும் நபிமொழிகளுக்கு, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ விளக்கவுரையாற்றுகிறார்.

மே மாதம் 20ஆம் நாள் புதன்கிழமையன்று அபூர்வ துஆ பிரார்த்தனையுடன் நிகழ்ச்சிகள் நிறைவுறுகின்றன. மறுநாள் 21.05.2015 அன்று அதிகாலையில் நேர்ச்சை வினியோகம் நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீ்ஃப் நிர்வாகிகள் மற்றும் வைபவக் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 88ஆம் ஆண்டு 30 நாட்களில் நடைபெறும் சொற்பொழிவுகள் அந்நிர்வாகத்தின் சார்பில் அதன் http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாண்டு நிகழ்முறை குறித்து மஜ்லிஸ் நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரம் வருமாறு:-



கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் துவக்க நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [20 April 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40223

நம் மஜ்லிஸ் புஹாரிஷரீப் சபையின் இவ்வருட வைபவங்கள் சிறப்பாக நடந்தேற வாழ்த்துக்கள்!

நம்முன்னோர்கள் ஆரம்பித்த இப்புனித சபை அதன் நோக்கம் மாறாமல் இறுதி நாள் வரை சிறப்பாக நடந்தேற வல்லோன் அருள்புரிவானாக-ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [20 April 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 40224

மாநபியின் மாமன்றம் மஜ்லிசுல் புகாரிஷரீப் மன்றின் 88 வது ஆண்டு நிகழ்வுகள் யாவும் வல்ல நாயனின் நல்லருளாலும், வள்ளல் எங்கள் கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இனிய துவா பொருட்டினாலும் இனிதுற நடைபெற வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [20 April 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 40225

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

இந்தத்தோராய உலகை ஆராய நேராக
ஆறாயிரத்து அறுனூற்று அறுபத்தாறு
ஆயத்துக்களை ஆயத்தமாகத்தந்த
நேயனின்நேயராக மாயையைஉடைக்கும் தூதராக்கி

அனற்பாலையில் உணர்பாளையாய் மலர்ந்து
தினம் தினம் மனம் தீக்குளிக்க கசையடியாய்
தாக்கிய வசைகளை வித்தகன்விசைப்படி வசமாக்கி
இசைந்து ஏற்று மாற்றுவிசைதந்து மகத்துவமாக்கி
நமதுகுமுதமலர் கோமான் ஓதும் மறைஒலிகேட்டு
ஓங்கிவந்தவாளும்வீழ அமிலமொழியும்அமுதமாக
உதிர்க்கும்மொழியும் உன்னதமொழியாகி உறைவிடமாக
இடமிருந்து வலம்வரச்செய்து தடம்பதிக்க (ஆதாரமாக)
இறக்கிவைத்தான் இறைவன்தன் இன்பமறையிலும்
இவ்வுயர்வை தனி ஒருமனிதர்பெற தந்துவிட்ட தரணிபாடும்
பூமான் நபியவர்களின் பொன்மொழிகள் பொழியும்
தாஹா நபியவர்களின் புகழ்பாடும் எம்மாமன்றம்
புனிதமஜ்லிஸ் புகாரிஷ் ஷரீஃப் 1436 ஆண்டின் அனைத்து நிகழ்வுகளும் நனிசிறப்புடன் அரும்பயன்தர தொடர்ந்து உலகநிறைவு நாள்வரை பயன்பெறும் பண்போடும் பொளிவோடும் பொழியட்டும் இன்ஷா நாலைமறுமையில் நற்சாட்சிபகரும் நற்கூடமாக ஒளிரட்டும் நாயன் அருள் பொழியட்டும் ஆமீன்

புதிய நிர்வாக அங்கம்கொண்டோர் இதுவரை அங்கம்வகித்த அனைவருக்கும் எமது உலம்கனிந்த நல்வாழ்த்துக்கள் உங்கள் வாழ்வில் எல்லா நலவளங்களும் பெற்று செம்மையோடும் பசுமைமாறாத செழிப்போடும் செயலாக்கம்தர வல்ல அல்லாஹ் போதுமானவன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [20 April 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40229

மஜ்லிஸ் புஹாரிஷரீப் சபையின் இவ்வருட வைபவங்கள் எல்லாம் நனி சிறப்பாக நடந்தேற வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இனிதாக நடைபெற இறைவா அருள்வாயாக !
posted by M.S.Kaja Mahlari (Singapore) [20 April 2015]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 40230

மாநபியின் மாமன்றம் மஜ்லிசுல் புகாரிஷரீப் மன்றின் 88 வது ஆண்டு நிகழ்வுகள் யாவும் வல்ல நாயனின் நல்லருளாலும், வள்ளல் எங்கள் கண்மணி நாயகம்( சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இனிய துவா பொருட்டினாலும் இனிதுற நடைபெற வாழ்த்துகிறேன்.வல்ல நாயன் அல்லாஹ் நம் அனைவரின் ஹலாலான ஹாஜத்கள் அனைத்தையும் இமாம் புகாரி நாயகம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்களின் பொருட்டினால் நிறைவேற்றி வைப்பானாக ! ஆமீன் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved