இந்திய ஹஜ் குழு மூலம் இவ்வாண்டு ஹஜ் பயணம் செய்ய உள்ளவர்கள், தங்கள் முன்தொகையான (ADVANCE AMOUNT) ரூபாய் 81,000/- செலுத்திட இறுதி தினம் ஏப்ரல் 30 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அத்தேதி மாற்றப்பட்டு, புதிய இறுதி தினமாக மே 9 அறிவிக்கப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross