Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:20:23 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15895
#KOTW15895
Increase Font Size Decrease Font Size
சனி, மே 9, 2015
ஜாவியா முன்னாள் முஅத்தினின் மனைவி காலமானார்! இன்று இரவு 7 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2863 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஜாவியாவின் முன்னாள் முஅத்தின் மர்ஹூம் ஹாஜி எம்.கே.முஹம்மத் ஹனீஃபா அவர்களின் மனைவி, காயல்பட்டினம் கொச்சியார் தெருவைச் சேர்ந்த சுலைஹா பீவி - இன்று காலை 07.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 85. அன்னார்,

மர்ஹூம் அப்துர்ரஹ்மான் அவர்களின் மகளும்,

மர்ஹூம் முஹம்மத் காஸிம் அவர்களின் மருமகளாரும்,

ஜாவியாவின் முன்னாள் முஅத்தின் மர்ஹூம் அல்ஹாஜ் எம்.கே.முஹம்மத் ஹனீஃபா அவர்களின் மனைவியும்,

மர்ஹூம் அபூபக்கர் ஸித்தீக் ஜனாப் முஹம்மத் ஷரீஃப் ஆகியோரின் சகோதரியும்,

ஜனாப் முஹம்மத் யஹ்யா நஜ்முத்தீன், ஜனாப் முஹம்மத் ஜக்கரிய்யா, ஜனாப் பஷீர் சுல்தான், ஜனாப் அபூ அய்யூப் அன்ஸாரீ, ஹாஜி முஹம்மத் அப்துர்ரஹ்மான் ஆகியோரின் தாயாரும்,

ஜனாப் முஹம்மத் ஃபாரூக், மர்ஹூம் ஓ.எம்.முஹம்மத் முஸ்தஃபா, மர்ஹூம் அல்ஹாஜ் ஏ.எஸ்.அப்துல் காதிர் ஆலிம், அல்ஹாஜ் ஏ.எஸ்.அப்துர்ரஹ்மான், மர்ஹூம் அல்ஹாஜ் எம்.ஏ.எம்.முஹம்மத் இஸ்மாஈல் ஆகியோரின் மாமியாரும்,

ஜனாப் எம்.எம்.ஸல்மான் ஃபாரிஸ் என்பவரின் தாயாரின் தாயாரும், எம்.ஏ.ஆர்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ என்பவரின் தந்தையின் தாயாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று மஃரிப் தொழுகைக்குப் பின், குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by Omer Abdul qadir (Chennai) [09 May 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 40472

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரை விசாலமாக்கி ஆஹிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தாருக்கும் மற்றும் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [09 May 2015]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40473

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பாவப்பிழைகளைப்பொறுத்து நல்லமல்களைஏற்று மண்ணறையை விசாலமாகவும்,வெளிச்சமாகவும் ஆக்கிவைத்து மேலான சுவனபதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் குபும்பத்தினருக்கு அழகிய பொறுமையைக்கொடுத்து இழப்பிடத்திற்கு நிகரானவரை விரைவில் நியமித்துக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [09 May 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 40474

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரை விசாலமாக்கி ஆஹிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தாருக்கும் மற்றும் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...assalamu alaikum.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [09 May 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40475

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரை விசாலமாக்கி ஆஹிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தாருக்கும் மற்றும் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன். ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [09 May 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40476

انا لله و انا اليه راجعون

اللهم اغفرلها وارحمها


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [09 May 2015]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40477

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
posted by N.S.E. மஹ்மூது (ரியாது - சவுதி அரேபியா) [09 May 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40479

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்! உதவிடுவானாக ஆமீன். வஸ்ஸலாம்.

N.S.E. மஹ்மூது
ரியாது - சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by mohideen thambi s a m (jeddah) [09 May 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 40480

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரை விசாலமாக்கி ஆஹிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தாருக்கும் மற்றும் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன். ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Mauroof (Dubai) [10 May 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40482

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [11 May 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 40483

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [11 May 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 40485

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved