Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:42:38 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15997
#KOTW15997
Increase Font Size Decrease Font Size
திங்கள், மே 25, 2015
ஐ.ஐ.எம். நிறுவன உறுப்பினரின் மாமனார் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 9169 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (21) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) அமைப்பின் நிறுவன உறுப்பினர்களுள் ஒருவரான ஹாஜி எஸ்.ஐ.அஹ்மத் உடைய மாமனார் - மெயின் ரோட்டைச் சேர்ந்த ஹாஜி எஸ்.எச்.செய்யித் முஹம்மத், நேற்று (மே 24 ஞாயிற்றுக்கிழமை) 14.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 85. அன்னார்,

எட்டுக்கடை மர்ஹூம் செ.இ.ஷாஹுல் ஹமீத் அவர்களின் மகனும்,

மர்ஹூம் டீ.எஸ்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் எஸ்.எச்.நெய்னா முஹம்மத், ஹாஜி எஸ்.எச்.தாஹா ஆகியோரின் சகோதரரும்,

எஸ்.எம்.ஷாஹுல் ஹமீத் (செ.இ.), எஸ்.எம்.முஹம்மத் யஹ்யா, எஸ்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் (பாபு), எஸ்.எம்.ஜாஹிர் ஹுஸைன் (தொடர்பு எண்: +91 87544 13166) ஆகியோரின் தந்தையும்,

காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) அமைப்பின் நிறுவன உறுப்பினர்களுள் ஒருவரான ஹாஜி எஸ்.ஐ.அஹ்மத் அப்துல் காதர், எம்.எம்.ஏ. லியாகத் அலி ஆகியோரின் மாமனாரும்,

என்.எம்.ஷாஹுல் ஹமீத், என்.எம்.செய்யித் அஹ்மத் ஆகியோரின் சிறிய தந்தையும்,

எஸ்.ஏ.டீ.ஷாஹுல் ஹமீத் என்பவரின் பெரிய தந்தையும்,

டீ.எம்.எம்.கமாலுத்தீன், டீ.எம்.எம்.பத்ருத்தீன், டீ.எம்.எம்.யாஸீன், மர்ஹூம் டீ.எம்.எம்.ஃபாரூக், மர்ஹூம் டீ.எம்.எம்.நிஸ்தார் ஆகியோரின் மச்சானும்,

ஏ.சி.செய்யித் இஸ்மாஈல், எஸ்.எச்.செய்யித் முஹம்மத், எஸ்.எம்.ஐ.மொகுதூம் முஹம்மத், எம்.எம்.செய்யித் முஹம்மத், எஸ்.எச்.நூருல் இலாஹி, எம்.எம்.ஜஈமுல் ஜமான், எல்.ஏ.முத்து முஹம்மத் அலீ, எம்.ஒய்.செய்யித் முஹம்மத் ஃபஹீம் ஆகியோரின் பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று (மே 25 திங்கட்கிழமை) நண்பகல் 12.00 மணிக்கு, காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
அஃப்ரஸ், S.M.I.மொகுதூம் முஹம்மத் ஆகியோர் மூலமாக
ஹாஜி S.I.புகாரீ


[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 12:10 pm / 26.5.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் .
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [25 May 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 40734

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் . எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் குற்றம் குறைகளைப் பொறுத்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனப் பதியை வழங்குவானாக! ஆமீன் .

மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயரம் அடைந்திருக்கும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அழகிய பொறுமையை வழங்குவானாக! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [25 May 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40737

அஸ்ஸலாமு அழைக்கும்

>>>> இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் <<<< வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலாஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [25 May 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40738

இன்ன லில்லாஹி வ இன்ன இலாஹி ராஜிஊன் .

எனது அருமை நண்பர் எஸ்.எம்.ஷாஹுல் ஹமீத் (செ.இ.) அவர்களின் தந்தை மரியாதைக்குரிய ஹாஜி எஸ்.எச்.செய்யித் முஹம்மத் அவர்கள் உடைய மரண செய்தியினை அறிந்து என் மனது மிகவும் கவலை அடைந்தது .

வல்ல நாயன் அல்லாஹ்வின் நாட்டமே இறுதியானது & மாற்றம் இல்லாதது என்ற நிலையில் மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் எனது நண்பர் & சகோதரர்கள் , மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹு அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள் வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [25 May 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40739

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கிருபையுள்ள வல்ல அல்லாஹ் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

துயரத்தில் வாடும் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை கொடுப்பானாக.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஐ.ஐ.எம். நிறுவன உறுப்பினரின் மாமனார் காலமானார்
posted by NIZAM (DUBAI) [25 May 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40740

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்!!! எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனப் பதியை வழங்குவானாக! ஆமீன் .

மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயரம் அடைந்திருக்கும் அவரது மக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அழகிய பொறுமையை வழங்குவானாக! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்...
posted by ஹுசைன் ஹல்லாஜ் (தோஹா, கத்தார்) [25 May 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 40741

அஸ்ஸலாமு அழைக்கும்,

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்... எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனப் பதியை வழங்குவானாக. ஆமீன்...

ஹுசைன் ஹல்லாஜ்
தோஹா, கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by ஹாஜி (ரியாத் ) [25 May 2015]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40742

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் எங்கள் அப்பா மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து, மண்ணறையை பிரகாசமாக்கி விசாலமாக்கி வைத்தும் "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக...ஆமீன்.

அல்லாஹுவுக்காக சபூர் செய்தவனாக,

S.H. செய்யது முஹம்மது ஹாஜி ( பேரன் )
ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Mauroof (Dubai) [25 May 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40743

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by TARIQ (JEDDAH) [25 May 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40744

....إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ‎


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. ரியாது - சவுதி அரேபியா
posted by N.S.E. மஹ்மூது (ரியாது - சவுதி அரேபியா ) [25 May 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40745

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

“இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்“

வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்! உதவிடுவானாக ஆமீன். வஸ்ஸலாம்.

N.S.E. மஹ்மூது
ரியாது - சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...wafath
posted by drnoordeen (muscat) [25 May 2015]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40746

Innallilhi wa ilahi raajiwoon


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...assalamu alaikum.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [25 May 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40747

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்!!! எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனப் பதியை வழங்குவானாக! ஆமீன் .

மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயரம் அடைந்திருக்கும் அவரது மக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அழகிய பொறுமையை வழங்குவானாக! ஆமீன்.

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ்.எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [25 May 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40748

انا لله و انا اليه راجعون

للهم اغفر له وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். .
posted by Mohamed Hassan (Jeddah) [25 May 2015]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40750

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...அஹ்மத்
posted by hylee (colombo) [25 May 2015]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 40751

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்!!! எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனப் பதியை வழங்குவானாக! ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. இன்னாலில்லாஹி வ இன்னா இஅலைஹி ராஜிவூன்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [25 May 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 40752

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

இறையருள் நிறைக.

வல்லஇறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைபாவங்களைப்பொறுத்து மண்ணறையை விசாலமாக்கி வெளிச்சமாக்கிவைத்து இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையில் கேள்விகணக்குகளை இலேசாக்கி மேலான சுவனபதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகியபொறுமையைக்கொடுத்து இழப்பிடத்திற்கு ஈடானவரை விரைவில் நியமித்துக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [25 May 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40753

“இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்“

வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்கள் மற்றும் என் நண்பர்கள் செ.இ. & யஹியா ஆகியோர்கள் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடித்து, அவர்களுக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்திடுவோமாக! ஆமீன்.

S.H. - Jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by S.M.D.SHAJAHAN (dammam) [25 May 2015]
IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 40754

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...RIP.....
posted by Hamza Ismail (Chicago, USA) [26 May 2015]
IP: 73.*.*.* United States | Comment Reference Number: 40756

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்!!! எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனப் பதியை வழங்குவானாக! ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [26 May 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 40757

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. அஸ்ஸலாமு அலைக்கும்,
posted by D. Muhammad Shameem (Hong Kong) [26 May 2015]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 40758

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்"

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனப் பதியை வழங்குவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved