அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா, நேற்று (மே 23) காலையில் தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்றார். ஆளுநர் ரோசய்யா அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அவர் பதவியேற்ற அடுத்த சில நிமிடங்களில், காயல்பட்டினம் ஜாஃபர் ஸாதிக் அப்பா தர்ஹா அருகில், மாம்பழம் கலந்த பதனீர் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடப்பட்டது.
அதிமுக சிறுபான்மைப் பிரிவு மாவட்ட செயலாளர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர் மற்றும் கட்சியினர் இதில் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
அதிமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |