காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியில், அறிவியல் கண்காட்சிப் போட்டி, 13.10.2015 வியாழக்கிழமையன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தலைமையாசிரியை மு.ஜெஸீமா கண்காட்சிப் போட்டியைத் துவக்கி வைத்தார்.
பள்ளியின் 68 மாணவியர் பங்கேற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர் விபரம் வருமாறு:-
I Prize: Electricity From Elements
1. A.Aafiya - VIII-A
2. S.I.Muthu Salma Fahira - VIII-A
II Prize: Current From Lemon
1. A.Farhana - VII-A
2. S.I.Katheeja Sulthana - VII-A
III Prize: City lifeand village life
1. S.Rahmath Nisha - VI-A
2. M.N.Hameedha Mufliha - VI-A
III Prize: Separalin of kerosene from water
1. S.Fathima sameeha - VI-B
2. S.I.Noorul Sabana - VI-B
II Category IX to XII:
I Prize : - Hydranlic (JCP) Machine
1. M.S.I.Aysha Mubashara – IX- A
2. R.Zohara Rowla - IX-A
II Prize : - Sublimation
1. N.K.M . Muthu Aysha Rifka - XI-A
2. A.R. Haleema Nasrin - XI-A
III Prize : - Types of Equilibriums
1. A.S.Faseeha - XI-B
2. S.A.Haleema Beevi - XIB
3. N.Seyed Bathool - XIB
III Prize : - Natural & Artificial
1. S.N.Katheeja Rifka - IXA
2. B.Fathima – IXA
வெற்றி பெற்ற மாணவியர் அனைவருக்கும் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற மாணவியர் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இக்கண்காட்சிப் போட்டியை, சுபைதா துவக்கப்பள்ளி மற்றும் மேனிலைப்பள்ளி மாணவியர் கண்டுகளித்தனர்.
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |