தமிழகத்தில் அக்டோபர் மாதம் இறுதியில், பருவ மழை பெய்ய துவங்கியது. காயல்பட்டினத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
நகரின் மழைக் காட்சிகள், காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் அவ்வப்போது செய்தியாக வெளியிடப்பட்டு வருகிறது.
தற்போது - மழை தகவல்களை / அதன் படங்களை - TWITTER சமூக ஊடக சேவை மூலம், #kayalRain என்ற ஹாஷ்டாக் பயன்படுத்தி, வாசகர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
அவ்வாறு வாசகர்கள் பகிர்ந்துகொள்ளும், தகவல்களை / படங்களை, தங்களது TWITTER செயலி மூலமாகவோ, காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் - #kayalRain என்ற ஹாஷ்டாகுக்கு என உருவாக்கப்பட்டுள்ள பக்கம் வாயிலாகவோ காணலாம்.
TWITTER சமூக ஊடகம் மூலம் பகிர்ந்துகொள்ளப்பட்ட காயல்பட்டினம் மழை காட்சி
|