Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:05:25 AM
ஞாயிறு | 26 ஐனவரி 2020 | துல்ஹஜ் 178, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:2212:3515:5518:2719:39
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:38Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்07:41
மறைவு18:22மறைவு19:41
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:2505:5006:16
உச்சி
12:30
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4319:0919:34
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16873
#KOTW16873
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 23, 2015
டில்லியில் காயலர் காலமானார்! இன்று மதியம் 2.30 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2841 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த சோனா எஸ்.எம்.கே.ஷாஹுல் ஹமீத், நேற்று (22.11.2015 ஞாயிற்றுக்கிழமை) 16.30 மணியளவில், டில்லியில் காலமானார். அவருக்கு வயது 75. அன்னார்,

மர்ஹூம் சோனா கஸ்ஸாலி மரைக்கார் ஸாஹிப் அவர்களின் மகனும்,

மர்ஹூம் ஹாஜி முல்லாக்கா ஷெய்கு அப்துல் காதிர் அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் சோனா எஸ்.எம்.கே.முஹம்மத் குத்புத்தீன், மர்ஹூம் சோனா முத்துவாப்பா, மர்ஹூம் சோனா காதிர் ஸாஹிப், மர்ஹூம் சோனா ஜக்கரிய்யா, மர்ஹூம் சோனா ஸதக்கத்துல்லாஹ் (கீழக்கரை), மர்ஹூம் சோனா அபூ உபைதா ஆகியோரின் சகோதரரும்,

சோனா அப்துர்ரஃபீக், சோனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகியோரின் தந்தையும்,

ஹாஃபிழ் நெ.த.செய்யித் மஹ்மூத், மர்ஹூம் முல்லாக்கா முஹம்மத் இப்றாஹீம், மர்ஹூம் முல்லாக்கா ஸூஃபீ ஹுஸைன் ஆகியோரின் மச்சானும்,

குண்டாங்கி செய்யித் இஸ்மாஈல், குண்டாங்கி முஹம்மத் லெப்பை, முல்லாக்கா செய்யித் இஸ்மாஈல் ஆகியோரின் மாமனாரும்,

‘பழம்பாக்கு’ சோனா ஃபாரூக், சோனா சுல்தான் ஜமாலுத்தீன், சோனா அபூபக்கர் ஸித்தீக், சோனா முஹம்மத் ஆஷூக், ஹாஃபிழ் சோனா முஹம்மத் இத்ரீஸ், ஹாஃபிழ் சோனா முஹம்மத் அர்ஷத், அபுல்கலாம் ஆஸாத், ஆஸாத் ஃபஹீம், யூஸுஃப் ஸாஹிப், ஸுஃப்யான் ஆகியோரின் அப்பாவும்,

எல்.எஸ்.எம்.காதிர் ஸாஹிப், மர்ஹூம் எல்.எஸ்.எம்.ரஃபீக் அஹ்மத், எல்.எஸ்.எம்.நிஜாமுத்தீன், எல்.எஸ்.எம்.ஃபைஸல் ஆகியோரின் தாய்மாமாவும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று (23.11.2015 திங்கட்கிழமை) 14.30 மணியளவில், டில்லி ஜும்ஆ ஸ்டார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில், மறைந்தவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி, கைலாகு செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Rizwan (Jeddah) [23 November 2015]
IP: 66.*.*.* United States | Comment Reference Number: 42303

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [23 November 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42304

انا لله وانا اليه راجعون
اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...இன்னா லில்லாஹி ...
posted by mahmood rajvi (dammam,saudi arabia) [23 November 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42306

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [23 November 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42307

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராகிம். எஸ். எச்.
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Mauroof (Dubai) [23 November 2015]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42308

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by P.S.J.SHAIK ABDUL KADER (KAYAL PATNAM) [23 November 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42309

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Salai.S.L.Khaja Muhyideen (Dubai) [23 November 2015]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42311

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.ஜித்தா. (Jeddah) [24 November 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 42313

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லமல்களை ஏற்று பாவப்பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமுடன் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாரர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்பின் எஸ்.ஏ.கே.செய்யது மீரான் ,ஜித்தா. ==============================


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2020. The Kayal First Trust. All Rights Reserved