நகரில் அவ்வப்போது பெய்து வரும் மழையினால் - பல இடங்களில் நீர் தேங்கி உள்ளது. இதனால் கொசுக்கள் பெருகாமல் இருக்கவும், இருக்கும் கொசுக்களை ஒழிப்பதற்காகவும், காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் வாகனம் மூலம் - நகரெங்கும் கொசு ஒழிப்பு புகையடிக்கப்பட்டு வருகிறது.
நேற்று (29.12.2015. செவ்வாய்க்கிழமை) 20.00 மணியளவில், கே.டீ.எம். தெரு வழியே கொசு ஒழிப்புப் புகையடிக்கப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட படங்கள்:-
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross